Truth Never Fails

Saturday, April 27, 2024

காத்திருக்கேன்

 8:28 am

தூங்கிட்டேன்


10:26 ஆம்

Saptiya 


11:05 ஆம்

Cooking



Friday, April 26, 2024

தேர்தல் தவறுகள்

 Investigation:


720 நிமிடங்கள் மட்டுமே தேர்தல் நடக்கிறது

பூத்துக்கு 1000 வாக்காளர்கள் உள்ளார்கள்

ஆளுக்கு

2 நிமிடம் என்று வைத்துக்கொண்டால் 360 நபர்கள் தான் வாக்கு செலுத்த முடியும்.

3 நிமிடம் என்று வைத்துக்கொண்டாலும் 240 நபர்கள் தான் வாக்கு செலுத்த முடியும்.


இந்திய தேர்தல் முறையே தவறு 


Election2024

love flows everywhere inside

Howdy 


7:46 am

தூங்க மாட்டியா டி..


7:50 அன்

I don't have any notification alerts for social media

Twitter won't give me any sounds


9:09 am


Sujatha Krishna interference


10:56 am


Authority 

Accountability

Responsibility


Notes எடுத்து வைக்கிறேன்..

அடுத்த போஸ்ட் போட..


11:48 அம்

Finger puncture


12:35 am


Cooking

Video coming on YouTube


2:01 pm

Multiple works


2:23 pm


Curd and  bitter gourd

Super taste



Video in YouTube


2:37 pm



நேற்று அம்மா கோவிலில் பூஜை செஞ்சாங்க


4:24 pm

Summa


4:52 pm

Travel panna வழி இல்லாமல் இருக்கேன்..


7:27 pm

Enna ?


I want to hear from you


உன்னை நினைசிகிட்டே வண்டி ஓட்டுறேன்..



8:20 pm


Aiyo


அவளும் நானும் தமிழும் அமுதும்



9:28 pm 


என்ன நடக்குமோ நடக்கட்டும்


10:47 pm

பேச வேண்டும் 


11:58 pm

I don't like it


12:58 pm



1:48 am

Iii


1:51 am

Are you here


2:23 am

Where are you


2:51 pm

Phone configuration confused

Login issues


3:11 am

Good night




Thursday, April 25, 2024

மாசம் தொலைந்தது பாசம் தொலையவில்லை

இகிகாய் 


9:22 am

கொஞ்சம் வேலை


9:47 ஆம்

Vibe high தான் 

ஆனால் age also getting high 


11:07 am


கிருஷ்ணமூர்த்திக்கு தொல்லை கொடுத்தது போதும்

இங்க வந்து

கிருஷ்ணகுமாருக்கு தொல்லை கொடு 

😂 


11:38 am

Room clean pannanum

But வெயில் அதிகமா இருக்கு


1:03 pm

Last 2 paragaraph auto deleted..

Because I didn't saved it


1:04 pm


Chicken well cooked but briyani is not tasty..

Already 10 years back I tried தலபாகட்டி in ECR that also not good.

But why it's famous..?

பரோட்டா சால்னா good..

பரோட்டா is like local shop made..


In biriyani they used சீராக சம்பா.. 
மசாலாவை அரைத்து ஊற்றி இருக்கிரார்கள்.


I have review video but only 5 mb can be uploaded here


1:16 pm




இப்ப தான் இதை தேடி படிக்கிறியா ?

After I mentioned it in last post
😂

நல்ல faceless assessment 
🤣😂✌️

விடிஞ்சது போ 
நான் என்னமோ ல நினைச்சேன்..



1:39 pm

காசு போனால் சம்பாதித்து விடலாம்
நம்பிக்கை போனால் சம்பாதிக்க முடியாது. பாப்பா 


1:44 pm

Trust is important
Keeping the trust
Giving the trust
Sustaining the trust
Maintaining the trust
Loving the trust




4:41 pm

Mobile came


4:42 pm

Enga irukka 
Saptiya ?


5:54 pm

Yo parkka kooda mudiyala

6:00 pm

Yen ya punishment maathiri panra


6:16 pm

என்னால முடியல 


6:28 pm

Punishment யாருக்கு ?

எனக்கா உனக்கா 
அல்லது இருவருக்கா ?

அல்லது
குடும்ப உறுப்பினர்களுக்கா ?

+++(++

எல்லாருடைய தண்டனையும் எனக்கு கொடுத்துவிடு 
நான் வாங்கிகொள்கிறேன்..

எனக்கு விடுதலை வேண்டாம் ..


7:28 pm
Internet விட்டு விட்டு slow vaa 
வருது 

Post save ஆகாமல் காணாமல் போயிடுது 

7:29 pm

Repost


 


7:53 pm

Self analysis 

நான் வந்து

பாசத்தில் சிக்கிய பஞ்சாமிர்தம் 


8:45 pm


I don't know what to eat..

This is the biggest question in dinner


9:48 pm

Millets கு மாறிடலாம் 

ஆனால் அது சமைப்பது கஷ்டம்


Millets & meat 

Meat & Millets

கடை பெரு சூப்பர் ல 👌


10:00 pm

சும்மா தோணுச்சு சொன்னேன்..


10:46 pm


Think பண்ண time இருந்தால் பெரிய சொத்து


11:31 pm

Leaving 2 domains

I had one idea but can't able to utilise it..


11:38 pm

One low cost was renewed


12:10 am

தூக்கம் வருது pulla 


1:02 am

Sleep


  107 pm

Good night


1:08 pm

Missing


1:27 pm

எப்படியாவது நம் உள்ளதின் குமுறல் வெற்றி பெற வேண்டும்

என்கிற வேட்கை மட்டும் தொடர்கிறது







Wednesday, April 24, 2024

Still u r child

 2:22 pm

Thirupathi போலாமா 


2:48 pm

Saptiya ?


3:16 pm

Goa போலாமா ?


3:43 pm

உன்கிட்ட ஒன்னு சொல்லணும்


4:28. ஓம்

We must complete our desire


4:46 pm

நான் என்ன எனக்காகவா பேசிக்கிட்டு இருக்கேன்.. தங்கம்..


6:20 pm

என்னோட pure form of love 2021 லேயே செத்து போச்சி

2024ல முழுசா செத்து போச்சி


Purity மட்டும் தான் இருக்கு..


7:13 pm

Title super la



Vaa di 

வந்து சண்டை போடு..

ஜாலியா இருக்கலாம் 😂🫶✌️ 


8:42 pm

என் புள்ள 

இப்படி இருக்கே என்ன பண்ணலாம்


8:46 pm

உனக்கு baby ஆசை இல்லையா ?

எனக்கு 33 years la வந்தது..


உனக்கு ஒரு 5 years before வந்து இருக்கணும்..

அட்லீஸ்ட் 30 years ல வந்து இருக்கணும்.

இல்லைன்னா நீ பொண்ணு இல்லை..


8:54 pm


Chellam 

அமைதியா இருக்க முடியல செல்லம்


Left ல திரும்பினால் ஒருத்தி கூப்பிடுறா 

Right ல திரும்பினால் ஒருத்தி கூப்பிடுறா

நான் தலையை குனிந்து கிட்டு போறேன்..


தப்பு பண்ண கூடாதுன்னு இருக்கேன்..


9:05 pm


ஒரு நாளும் பிரிய கூடாது

என் உறவே என் உயிரே

😘💝✌️


9:36 pm


தெரியாமல் உன்கிட்ட பேசிட்டேன்


.11:06 pm

Infatuation 


11:08 pm

See house in pondicherry

We can live there


11:48 pm

In Cuddalore people started to recognise me

 petrol bunk to super market

Everyone knows me..

Privacy going away

I need car bro


12:38 am

I keep photos of my family in my purse


2:11 am

இங்க பார்ரா 9 வருஷத்துக்கு முன்னாடியே எழுதி வச்சிட்டான்.




2:18 am


What u asked

I didn't showed



Kitchen..


But I will alter it very soon


I'm going to put this in Google maps too

😂


3:01 am

தூங்கிட்டியா bro 

என்ன இது



3:44 am









Engage without any expectations

 

8:19 am

Less expectations more enjoyment

பொருளாதார பயங்கரவாதம் எதிர்கொள்ள மதியாற்றல் தேவை

பொருளாதார பயங்கரவாதம் :

தங்க பத்திர திட்டம் தோல்வியடைய வாய்ப்புகள் உள்ளது. 

தங்கம் விலை கடுமையாக உயர்வதால் அரசால் பணத்தை திருப்பி தர இயலாமல் போகலாம்.

உலகம் முழுவதும் போர் நிகழும் பொழுது..

விலைவாசி உயரும்

பல பொருட்களுக்கு தட்டுபாடு வரும்..


அப்பொழுது தங்கம் தேவைப்படும்..

நாட்டின் கஜானாவில் தங்கம் இல்லை என்றால்

மக்களிடம் உள்ள தங்கத்தில் கை வைப்பார்கள்.


அதில் தாங்க பத்திரம் என்பது வெறும் காகிதம் என்பதால்

எதற்கும் பலன் தராது..

நிஜ தங்கம் தேவைப்படும்

தங்க பத்திரத்துக்கு இணையாக நிஜ தங்கம் ரிசர்வ்வில் இல்லை என்பதால்..


IT சட்டபடி தங்க கையிருப்பு சட்டம் கடுமையாகும்.


உங்களிடம் உள்ள மிகை தங்கம் பறிக்கப்படும்.


++++++++


தேர்தல் பத்திர மோசடி

PM care மோசடி

பணமதிப்பிழப்பு 


அரசு திட்டங்களின் மூலம் மோசடி


பெரு நிறுவன கடன் தள்ளுபடி

போலி நிறுவன திவால் மோசடி

வங்கி திவால் மோசடி


என பல மோசடிகள் மூலம் மக்கள் பணம் நிர்மூலம் செய்யப்பட்டுள்ளது


இதை தான் நான் பொருளாதார பயங்கரவாதம் என்கிறேன்.


இந்த வார்த்தையை 2016 ல் பயன்படுத்தியுள்ளேன்..


மீண்டும்..


இந்த பயங்கரவாதத்தை ஆயுதம் வைத்து எதிர்கொள்ள முடியாது

மூளையை வைத்து தான் எதிர்கொள்ள முடியும்.




Tuesday, April 23, 2024

காதல் தினம் தினம்

 7:23 am

Now only wake up


7:48 am

Unknown truth

We buy only one meals and share

Nearly from 2008 

I think so..


I will buy only one meals till date 

I and mom will share..

Even though I have money I buy only one meals..


Side dish may vary..

If biriyani we buy 2 

Variety rice we buy 2


But meals only one..


If anyone comes we buy extra..

Mostly we cook

Sometimes we will buy..

Patche who is coming ?



10:32 am

Going to bath..


I don't know what's your wish upon me


10:59 am

It will be 30 mins 

To take bath

I'm time taker in that


School time it was 5 mins

From college I think so..

Might be 20 years


It should be extended in future 

It should not be shortened



11:49 am

I don't like cleaing the house


Because

Mom will make it worse..

She won't co-operate and contribute


10 குழந்தையை வளர்த்து விடலாம்

Maintain பண்ண முடியாது..


வீட்டை விட்டு ஓடி போடலாம்னு இருக்கும்..


2 or 3 months later

I will keep a housekeeper


12:51 pm



Inhuman behaviour

How they kill people for love in name of caste


1:35 pm

Need to k 

Feel like that 


2:38 pm

Didn't ate

I bought lunch

But not feel hungry


I'm going to sleep now

Power nap 


3:07 pm

81300 

Number இருக்கா ?


3:09 pm

Love you di


3:43 pm


Bought mobile pa


3:55 pm

Did you buy gold bond ?


4:41 pm

Thanks for being consistent..

Also be contentment

Commitment


4:52 pm

Atleast

10 marriages pannanum


5:31 pm. 


Anyone can backstab me

But you won't


Anyone can cheat me but you won't


6:00 pm

Ammaa முடியல 


6:14 pm

Pulla kasta padum

So I'm messaging everyday day 

முப்பொழுதும்..


Do u know

From dec 10 2023 

My lungs was infected (பஞ்சுமிட்டாய் உள்ளே சென்றுவிட்டது)

75 days I was coughing to death. 


Exactly after 75th day 

It stopped


But I messaged you..


6:28 pm

Time sharing is important

பணம் அப்பறம் கூட சம்பாதித்துகொள்ளலாம்.

புள்ளைய விட்டுட கூடாது..

நம்பிக்கை இழந்திடும்..


இப்படி தான் ஓடுது என் மனதில்


7:29 pm

Late பண்ணாத டி

இன்னும் 999 பொண்ணுங்க waiting

✌️😂 🫶

அவங்களுக்கு பதில் சொல்ல வேண்டாம் 


8:15 pm

Ate dinner

Rava sosai


9:69 pm

Today morning in hotel

One aunty was breathing high on seeing me

I can't able to see her

Such a way she was giving signal..

If some other guy means he may have utilised..


10:14 pm

Content coming


11:37 pm

இல்லாத வித்தை காட்டிக்கிட்டு இருக்கா 

Simple விசியம்

Exaggerate பண்ணி time waste பண்றா 


12:11 ஆம்

நான் கம்முன்னு தான் இருந்தேன்

வந்து 8 மாசம் பேசிட்டு

எதுக்கு ஏமாத்திட்டு ஓடுற..


இது இப்ப எல்லாருக்கும் கஸ்ட்டத்த தருது..

என் love pure ah இருந்தது..

அதை கெடுக்குற..


அப்படி என்ன தான் வேணும்..


நான் தான் ok சொல்லிட்டேன் 

அப்பறம் என்ன?


காசு எதுவும் என்கிட்ட இல்லை

எங்க படிக்க விட்ட 

எங்க சம்பாதிக்க விட்ட


என்னமோ பண்ற.


I calculated everything it's possible


எனக்காக 10000 ரூபாய் போன் bill கட்டி இருக்க ..


Tangle is so big..

That's why karma is not leaving us


We have a bond

Very close


But why marriage is not happening


12:35 am

எவ்வளவு தான் பணம் இருந்தாலும்

சில இடங்களில் உள்ளே விட மாட்டாங்க..


அதுக்கு நிறைய காரணங்கள் இருக்கும்

அதில் முக்கியமானது 

நல்ல மனிதரா என்று பார்ப்பார்கள்..


12:39 am

What you earned by damaging my name

In front of dina ?


நீ தான் அண்ணின்னு சொல்லி வச்சி இருக்கேன் ..


உனக்கு புரியவே இல்லை..


Im going to sleep


1:02 am

நம்ம குடும்பம் சுஜாதா அப்படி தான் நான் நினைக்கிறேன்


1:24 am

Dilwale Dulhania Le Jayenge





























Monday, April 22, 2024

நெஞ்சிகொரு அன்பு கொடி நீதனம்மா

 4:05 am

K

நித்தம் நீ தான் 

என் சித்தத்தில் நீ தான்

என்னை பித்தம் கொள்ள செய்வதும் நீ தான்

என் முத்தம் பெற தவம் கொள்வதும் நீ தான்


4:35 am

 All time நீ தான் 


4:37 am

வேலை ah ?


6:00 am

B2 me 


7:29 am

Enjoy


9:48 pm

Marriage வேண்டும்


12:31 pm

Deputation extend பண்ணு சுஜி

சீக்கிரம் கல்யாணம் பண்ணி என்ன பண்ண போற

பொறுமையா பண்ணிக்கலாம்..

நயன்தாரா method follow பண்ணு 


1:11 pm

Cooking



2:00 pm


4:44 pm

I need 


4:55 pm

😪💝


6:14 pm

நெடுதூரம் பயணித்து வந்தோம்

பிரிந்து இருக்கவா ?

சேர்ந்து இருப்போம்

வாழ்க்கை முழுவதும் 👍


7:34 pm

Going to physiotherapist 


7:48 pm

Accident pain illa.


இது left leg kicker ஆல் வந்த pain.

Right leg nail damage time I walked in heels for one week

That time some thing happened..


This two stopped me running


9:23 pm

நெஞ்சோடு கலந்திடு உறவாலே 

காயங்கள் மறந்திடும் அன்பே 


10:09 pm

Instagram account இருக்கா?


10:36 pm

ஏன் பொண்ணுங்க இப்படி பண்றாங்க



அன்புக்காக தான் ஆம்பளைங்க இருப்பாங்க

அன்பும் மரியாதையும் இல்லைன்னா வெறுத்துவிடுவார்கள்.


ஒரு ஆம்பளை போகனும்னு முடிவு பண்ணிட்டா 

அப்பறம் வரவே மாட்டான்.


10:38 pm

எனக்கு இவளை பார்த்தாலே உன் நாபகம் தான் வருது..


வாயை மூடி சும்மா இரு டா song la

இருந்து..


அது ஏன்னு தெரியல..


உன்கிட்ட அப்பவே சொல்லி இருப்பேன்..


அதை மனசுல வச்சிகிட்டு 

Buttabomma song நீ mention பண்ண..

எனக்குத்தெரியும்..


11:28 pm

I'm not putting eye drops..

I have to..

என்னத்த சொல்ல..


12:39 pm

ஒன்னுமில்ல

Just searching one thing..

Which I quoted one thing is in news






1:51 am

Madam busy ya ?


2:09 am

Hm


2:10 am

தூங்கிட்டா  போல 


Good night நந்தி 









Sunday, April 21, 2024

Expanding needs in need

 Currently India is facing a population explosion, Roads full of traffic congestion, Trains & buses full of rush, Water scarcity, demand for foods, heavy price rise, unemployment rising high, Natural sources decreasing.

என் மீது வரி கிடையாது

 1:17 am 

என்ன 



2:31 am

தூக்கம் வரவில்லை 

வெக்கையாக உள்ளது


2:37 am

Lusu

Time waste பண்ணுது


3:02 am

Are you sleeping 


4:26 am

I didn't sleep


4:29 am

3 am மணிக்கு வீட்டுக்கு போறாங்க ...

என்ன அலோசனையா 


4:47 ஆம்

Going to sleep


4:51 am

I'm going to block you

You are becoming useless



5:00 am

Whether it's silent love or secret love?

Both I don't like it


I need real sound full soulful love 


9:15 am

Nature pushed me for slow life


Nature loves me 😂


9:22 am

வீட்டில் சும்மா தான இருக்க ?


9:34 am

வெயில் தாங்க முடியல


9:35 am

நான் எப்ப கிண்டல் பண்றேன்

எப்ப சீரியசாக பேசுறேன்னு உனக்கு புரியல



10:04 am


என்கிட்ட காசு இல்லைன்னு காலதாமதம் பண்றியா ?


10:21 am


உனக்கு நல்லது நினைக்கிற 

என்னை பழிவாங்குற 


11:23 am


Late fees will be collected

Penalty



12:01 pm

பாலுவுக்கு நான் கல்யாணம் பண்ணி வச்சி 

20 வருஷமாகுது


பொண்ணு காலேஜ் பிடிக்கும்னு நினைக்கிறேன்


12:03 pm

நீ ஒரு waste 

37 years la கூட நல்ல வாய்ப்பு இருந்தது..

Wait பண்ண வச்சி கழுத்து அறுத்துட்ட..


12:56 pm

இன்னும் ஏதாவது deputation இருக்கா ?


1:05 pm

உங்க அப்பா 1965 தான 

He is near 60 

If you don't like me

வேற யாரையாவது கூட கல்யாணம் பண்ணிக்கோ 

No problem 


பேசவில்லை என்றாலும் 

No problem..


But inform me 

So I will not wait


1:41 pm


நான் உடனே கல்யாணம் பண்ணிட்டு தினாவுக்கு பொண்ணு பார்ப்பேன்

பாவம் அவன் வேற கஷ்ட படுறான்


2:01 am

Are u in home are in madurai


2:15 pm

என்ன என்ன தேடி வந்த் அஞ்சலை 


4:25 pm

I hope you will make it possible


5:30 pm

Usha 1970 தான?

I will speak to her


5:48 pm

I will come to your house


7:15 pm

ஏன் என்ற கேள்வி

யூ don't need to talk


7:39 pm

Nice saree kirthi 👌



7:45 pm


தங்கச்சி என்பது

வெறும் செலவு தான்

திரும்ப ஒரு உதவியும் கிடைக்காது


8:04 pm

இவ வேற Twitter உள்ள வருகிறாள்..

உனக்கு பாஸ்வேர்டு தரேன்


8:47 pm. 

Eating


9:09 pm

எங்காவது டூர் போகனும்


9;51 pm

பாத்திரம் கழுவி 


10:22 pm

Protein drink


11:19 pm


12:06 pm

Enga di போறீங்க 








Saturday, April 20, 2024

Again you in my dreams

 5:56 am

Good morning


6:16 am

What's up


6:48 pm

You just come

I need you


7:09 am

Love you di


8:20 am

கேளடி கண்மணி


8:51 am

Love u di 💕


9:28 am

Mom asked about girl

I said

வீட்டுக்கே வரும்

Mom: கிண்டல் பண்ணாத டா 

Me: சத்தியமா உண்மையா வரும்


9:51 am

In dream

There is a Nuclear blast


You also with me

We survived


Seems in our life time we will see Nuclear war. 


9:59 am

Gtalk la pesanlmaa ?



What is your email address


10:50 am


எனக்கு தலையில் அடி பட்டு எல்லாம் மறந்து போய் இருந்தால் என்ன பண்ணி இருப்ப..

🤣


11:21 am


In future I may go deaf 

If surgery fails

I may go dumb


Permanently you won't hear my voice

And

I won't hear your voice


11:40 am

Take care


12:56 pm

வெயில் அதிகம்


Had lunch 




2:11 pm

48 hours leave needed

So grant me 2 days leave


3:/04 pm

Slept 


4:12 pm

Going to buy new mobile


5:55 pm

வீட்டுல தான இருக்க


6;16 pm

Erasing phone data to exchange it


6;57 pm

இது  singing

Jolly time


பார்த்து

பயங்கர வெறுப்பு ஆச்சா 

🤣😂🤔


7:00 pm

பேசாமல் smule app க்கு போயிடலாம்

நல்லா Timepass ஆகும் 


7:04 pm


நீ இல்லாமல் மனசு கஷ்டமா இருக்கு


7:07 pm



8:40 pm



8:41 pm

உன் காதல் என் காதலை விட பெரியது 

😘


8:44 pm

ஏதோ நான் blog எழுதியதால் உனக்கு நல்லதாக போச்சி..

360 analysis பண்ற 😂

Come to real 

I'm here ..


9:18 pm


எங்க அம்மா குலதெய்வம்

மதுரை வீரன்

எங்க அப்பா 

புத்துபட்டு ஐயனார்..


I said this earlier to you

And you knew it very well

It's in my blog too

So everyone knew that

That means you must knew things out of this blog..

If you don't know things out of this blog means ..


Because you are there for 20 years..


But if you don't know anything means you didn't communicated properly


I hope you don't know many things


That's a challenge


9:57 pm

இப்படியே வாழ்ந்தால் எப்புடி ?


நீ அங்கே

நான் இங்கே


10:03 pm

எனக்கு என்னமோ

நீ late பண்றேன்னு தோணுது..

இப்படி இருந்தால் குடும்பம் நடந்த முடியாது..

According to all type of psychology communication cut பண்றது தப்பு.


நீ ஒரு புள்ள 

உங்க அண்ணன் தம்பி யாரும் வெயிட் பண்ண மாட்டாங்க..


இங்க தினா wait பண்றான்..


உன்னால compensate பண்ண முடியுமா ?

அவனுக்கு பொண்ணு பார்க்க Time ஆகும்..


10:11 pm

My last message for you today
















Friday, April 19, 2024

Everything will be accomplished

 6:33 am

Efforts has value


7:32 

Love you di


8:18 

போய் வேலையை பாரு


8:19 

Tears ..

I miss you

Why you love me ?


8:26 am

Iru

Faceless assessment தான உனக்கு

நாளைக்கு

OYO book பண்றேன் பார்த்துக்கோ

😂✌️🫰


8:33 am

😂


8:53 am

Sumaa sonnen di

அது எப்படி போக முடியும் ?





நீ பொய் சொல்லுறல அதான் ..


அய்யய்யோ...

என்னா கோபம் வருது


9:08 am


Going to eat


9:39 am

It comes naturally when you love your man 💗


9:40 am

வேலையை பாரு

நான் தூங்க போறேன்


10:14 am

என்ன சொல்றது

வந்தா தானே 

வராமல் எப்படி ?

எனக்கே ஒன்னும் புரியல


11:14 am

Can't type using one eye


Last week they gave me reading glass


11:26 am

Glass photo வேண்டுமா ?

I won't pay

😂

கண்ணுக்கு மருந்து போட்டாங்க

கண்ணு தெரியாமல்

Glass கடைக்கு போய்..

நீங்களே ஏதாவது choose பண்ணுங்கன்னு சொன்னேன்..

2 mins கைக்கு வந்து glass தந்துட்டாங்க...


போட்டு photo எடுத்தேன்..

ஆனால் உனக்கு தர முடியாது..


1:01 pm

எனக்கு diamond 💍 வேண்டும்


1:32  pm

Then

🤔


2:44 pm

Data entry scam

Many young girls struck their..


2:49 pm

உன் கிட்ட வந்தவங்க எல்லாம் பெரிய ஆள்ன்னு சொன்னல


அதுல உன் ex boyfriend 

ஒரு scammer.


Gleamtech

GleamGlobal

Ntscabs

Ntsinfo

Neyveliinfo


Like this they run many companies..

They scam people and earn money..


2009-2010 think so they had IT raid.

I also said to you at that time. 


Now you are at right spot..


உன்கிட்ட வந்தவங்க 😂


உன்ன இயற்கை எங்க கொண்டுபோய் வைத்து உள்ளது பார்த்தியா ?


IT dept ...

😂


எனக்கு முன்னாடியே தெரியும்...


Now I want to Kiss you..

I feel that. 

You must be here right now..


2;56 pm

When you go there I will be with you


3:35 pm

Personal லாக பேச வேண்டிய விசியத்தை 

Public காக பேச வைக்கிறாய்..


So that our planning takes time..


Our planning should be private..

You must communicate first..


3:55 pm


It's a video you watch it



எனக்கு இருக்கிற அறிவும்

தெளிவும் உனக்கும் இருக்கணும் இல்லையா ?


I'm அறிவாளி than you 

😂🤔🤣


4:13pm

போனில் எப்படி எல்லாம் பேச முடியும் ?


நீ அதுல குற்றம் கண்டு பிடிச்சி பேசாமல் இருக்க


5:56 pm

Tell me some stories


6:28 pm


பொறுப்புள்ள பொண்ணு தான நீ

அப்போ தினா கல்யாணம் பண்ண வேண்டாமா ?


அவன் நான் பண்ணா தான் பண்ணுவேன்னு சொல்லுறான்..


6:54 pm

வா 

அழகா கல்யாணம் பண்ணிட்டு

வேலைக்கு போ


8:38 pm

எனக்கு இட்லி வேற சுட தெரியாது..

இருந்தாலும் செய்யுறேன்

ஒழுங்கா வராது


8:56 pm

Pulla


9:12 pm

ஒரு couple TV show la..

Same dialogue said..


After blocking 

Full stop பக்கத்துல இன்னொரு புள்ளி blocking வச்சிட்டா போச்சி..

We spoke that even before 

We forgot to get copyrights


9:16 pm

There is injury in right heels..

So I should not jog


9:28 pm

Duty mudinjatha?


9:51 pm

வீட்டுக்கு போய் சாத்திட்டு தூங்கு



11:05 pm

Go and sleep


















Thursday, April 18, 2024

Truth never fails

 8:01 am

 sujatha love never fails


8:32 am

Women loyalty is tested

When her man has nothing


8:49 am

You've already provided me you are a disloyal person

But

According to age and lust 

I consider it

But

I won't forgive that


9:01 am

திருமணம் செய்வதாக பழகுவது போல பழகி emotional manipulation செய்து என்னை கொலை செய்ய பார்த்தாள் 

சுஜாதா 

3ம் ஆண்டு கடக்கிறது


இப்படி தான் இதை எடுத்துகொள்ள முடியும்.


நல்ல பெண் அப்படி செய்யமாட்டாள்.


+++++++

9:08 pm

She also tried to kill my family

Giving us a great loss 


9:13 am

புருஷன் வீட்டில் இல்லாதபோது

அவன் நண்பன் வந்தால்

அவனுடன் அந்த பெண் படுக்க கூடாது..


படுத்து விட்டு அதற்கு அந்த புருஷன் தான் காரணம் என்றால்

எப்படி ?


அப்படி தான் உள்ளது நீ சொல்வது..


எவனாவது என் பெயரை சொல்லி வந்தால் என்னிடம் சொல்லி இருக்க வேண்டும்..


மாறாக அவன் யார் என்று பார்க்க சென்றதாக சொல்வது தவறு..

அதைவிட தவறு


Tution செல்வதாக என்னிடம் சொல்லிவிட்டு

அவனுடன் மஜா செய்ய சென்றது தவறு.


உன் பெற்றோருக்கும் நீ துரோகம் செய்து விட்டாய்


சரி விடு என்று உன்னை ஏற்று கொண்டால்..


நீ என்ன செய்கிறாய் ?.


என் வாழ்கையை கெடுக்க பார்க்கிறாய்.

என் குடும்ப வாழ்க்கையை கெடுக்க பார்க்கிறாய்.


இவ்வளவு இழப்புக்கு பின்பும்

உனக்காக ஒருவன் காத்து இருக்கிறான்


நீ வந்து இருக்க வேண்டும்.


10 காசுக்கு பிரோஜனம் இல்லாத

Election duty 


9:21  am

If you don't give me contact channel


Public platform will be used


9:21 am

40 வயசு வரைக்கும் ஒரு ஆணை wait பண்ண வச்சி இருக்க 

உன்னை எல்லாம் மன்னிக்கவே கூடாது


9:37 am

இப்பவும் நீ எனக்கு துரோகம் தான் செய்யுற

Technically


By person

ஒழுங்கா கிளம்பி வா 


9:47 am 


My mistake is I allowed you



10:14 am

My Love is always right there as it is ..

It won't fade away..


You come

திகட்ட திகட்ட Love பண்ணி காட்டுறேன்..


But கோபம் இருக்கு..

I won't forgive

Because that's not an act of forgiving..


10:34 am

Love will be given 100% 

No change in it. 

But I won't expect

1% love from you


12:28 pm

உனக்கு நான் explain பண்ணா தான் தைரியம் வரும்

உன்னை உணமையை சொல்ல வைக்கணும்

அப்ப தான் உன் மனசு free ஆகும்.

இல்லைன்னா மனசு பாரமா இருக்கும்.


நீ பேசு எல்லாம் சரியாகிடும்


12:48 pm



2:36 pm

20 years and above 



4:26 pm

சரி வேலையை பாரு


4:43 pm

Check this car


Now in vandipalayam bypass



Going to railway bridge side


Py05P3802 also

Suspicious simply roaming


5:02 pm



5:57 pm

That Taigun was following me

TVs 50 

More than 2 kms

When I stop they stop


6:03 pm

Ada சீக்கிரம் வா டி..

நீ இல்லாமல் bore அடிக்குது


6:37 pm



7:05 pm


யார் வேணும்னாலும் 

என்னை ஏமாற்றலாம்

என் முதுகில் குத்தலாம்

ஆனால் 

நீ செய்ய கூடாது


7:06 pm


My plan is better than your plan


7:07 pm

By today my 10 plan is getting over


முடியல 


7:34 pm

உன்கிட்ட சொல்லிட்டேன் 

அதுதான் என் தப்பு


7:55 am


உன் காதலின் ஆழத்தை சொல்லி அழுதுவிடு


அது தான் உன் மனதுக்கு நல்லது

அடக்கி வைக்காத

Flow it..


Many years wait 

சும்மா இல்லை


8:17 pm

எனக்கு எல்லா வேலையும் முடிஞ்சி போச்சி

என்ன நடுவுல ஒரு விபத்து நடந்துவிட்டது..


It's also may be a fortune 



9:14 pm


Eat well


9:25 pm


I won't ask any sorry


9:36 pm

You take access to my home


10:58 pm

நீ எதை என்னிடம் பேச தயங்குகிறாயோ 

அதை நீ பேசி விடு


அதை நீ பேசுவதற்கான சூழ்நிலையை உருவாக்கி தருகிறேன்..

Because karma need to be completed..

It stays so long

It's a sting on heart..

Come to me I will take it out 

You can completely  heal here


(வேகமாக போனில் பேசிவிட்டு வைத்து விடுவதால் ஒன்றும் ஆகாது..

இதை பொறுமையாக நிதானமாக புரிந்துகொண்டால் தான்..

ஒரு அர்த்தம் கிடைக்கும்

அன்பு பிறக்கும்

வலி நீங்கும்)


11:03 pm


Persons who cheat both of us are happy

How we can be 

When we become happy they will cry


11:32 pm

என்ன 

கம்முன்னு இருக்கவா

Eternal love 


11:37 pm

Lusu enaku நிறைய செய்ய வேண்டியது இருக்கு

சும்மா உன் முத்தானைய பிடிச்சுகிட்டு நிற்க முடியாது..

சீக்கிரம் we have to finish our plan


இன்னுமா பயந்துகிட்டு இருக்க

Be bold


12:12 pm

உனக்கு phone comfortable லா இருந்தா போனில் பேசு


12:14 pm

உங்க அம்மா எங்க


12:21 am

வேலை முடிஞ்சா வா 





















Wednesday, April 17, 2024

Focus on patch up

 9:41 pm

பாவம் புள்ள கஷ்ட படுமென்னு பார்க்க வேண்டி இருக்கு


9:44 pm

Joke

g

10:20 pm

I think now you can see my dp


11:32 pm

Who can understand what I think


11:33 pm

Chellam என்கிட்ட ஒன்னுமே இல்லை செல்லம்


11:35 pm

முக்கியமா என்கிட்ட time இல்லை செல்லம்


12:19 am

I think I'm fed up


12:24 am

I don't like to message

Because it's not that age..


You are blocking me 

You are not uplifting me


12:26 am

Blocking is a very very cheap thing in a relationship


That too

You are blocking me

That's very cheap behaviour


12:35 am 

Life dedicate பண்ணி காத்து இருக்கேன்

Seriousness புரியாமல் இருக்க 


1:11 ஆம்

I think I have to pay for you..

Ask me why ?

Defenetly you've to be paid


1:14 am


HQ duty so I played game

என்றால்..

எனக்கு கூட தான் commitments இருக்கு 

அதுக்காக நான் game ஆடுனா தாங்குவியாக 


Election duty இருக்கு 

மயிர் இருக்கு

Relationship doesn't work like that..


வேற யாராவது இருந்தா அவ்வளவு தான்..


1:19 am

அடுத்து ஒரு வேலை இருக்கு

அதை முடிச்சிட்டு அடுத்து நீ தான்.


1:26 am

இப்ப நீ பண்ற எல்லாத்தையும் வச்சி பார்த்தால்..

நீ செய்வது தவறு

100%


Because you are spoiling a family

Nearly you destroyed a family..

You destroyed my family dignity 


I'm jobless 

You are stealing my years 

Money and time


++++++

But your family enjoying 

Tours 

They don't know who made this


What gain I'm getting ?


1:33 am


உனக்கு நல்லது பண்ண வாய்ப்பு கிடைத்தும் 

நீ பண்ண மாட்ட..

கல் நெஞ்சு ..


அப்பவே விட்டுட்டு போய் இருக்கணும்

பாவம் பார்த்து 

இப்ப நான் கஷ்டபடுறேன்..


1:35 am

வருஷ கணக்க வெயிட் பண்ணனுமா ?

அறிவு இல்ல


நல்ல பொண்ணா இருந்தா பேசி இருப்பா 


1:44 am




1:48 am

நீ இங்க வந்து தான் ஆகனும்..


Everything is already connected


1:52 am

நல்ல பொண்ணா இருந்தா வா 


1:59 am

திட்டினால் ஓடிடுவா

24 மணி நேரமும் கொஞ்சிகிட்டே 

Time pass பண்ணா இருப்பா..


இப்படியே இருந்தால் life என்ன ஆகுறது..


2:02 am


உங்க அப்பா அம்மா எல்லாம் இன்னும் உயிரோடு தான் இருக்காங்களா ?


நல்லா இருக்க சொல்லு

நல்ல பொண்ணு பெத்து விட்டு இருக்காங்க


2;05 am


அடுத்த வாரம் 

நல்ல நாள் இருக்கு வந்துடு

கல்யாணம் பண்ணலாம்




































மனைவி தேவை

 2 மனைவி வைத்து இருப்பவன் ஒருநாளும் உணவகத்தில் சாப்பிட்டு பார்த்ததில்லை..

1 மனைவி வைத்து இருப்பவன் அவ்வப்பொழுது உணவகம் வருகிறான்.


அதேபோல 3 மனைவி வைத்து இருப்பவன் காலை மாலை என தூய்மையான உடைகளை அணிகிறான்..


Single தான் பாவம் 

எல்லா கஷ்டத்தையும் அனுபவிக்கிறான்


ஆக ஆக

மோசடி தேர்தல்

 தேர்தல் பத்திர மோசடியை விட மிக பெரிய மோசடி 2024 இந்திய தேர்தல்


2024 தேர்தல் 

என் வாக்கு நோடாவுக்கு..

தேர்தல் ஆணையம் (No biometric) தேர்தல் நடத்தும் முறையே தவறு என்பதாலும் வேட்பாளர் யாரையும் நான் நம்பவில்லை என்பதாலும் 

என் வாக்குப் நோட்டாவுக்கு

சர்வம் சமர்ப்பியாமி

 3:56 am

புள்ள 


4:05 am

Where is my Geetha 


4:30 am

3 Rd year ?


5:18 am

Call me


5:34 pm

Enna ippadi love panra 


9:12 am

இங்க பாரு 


9:19 am

தூங்கிட்டேன்


Come and fulfill the love

Embark it as eternal


9:48 pm



9:49 am


உனக்கு என்ன வயசு ஆகுது ?

Im looking for below 25 year old girl

Do you understand


9:53 am

This is billionaires concept

I also want to cope with it. 


9:54 am


Johnny depp had this concept 

Most Hollywood Bollywood has this concept


They maybe 60 but they marry only below 25 

There may be something interesting secret in it



10:52 am


அப்பறம் 


10:58 pm

😂 

✌️

🫰


10:58 aM


La la la lala la....

La la la

La la la 

Lala lala

😂


11:07 M


Mummy this girl troubles me 

She is intentionally making me to wait


11:55 am


Come back soon and k me

I'm waiting


12:34 pm

Majama maja



12:36 pm


என்னத்த சொல்ல


12:37 pm


ஏன் டி தூங்காமல் வேலை செய்யுற..?


1:07 pm

I can't able to wait

My mind is rushing




5:23 pm

வீட்டுக்கு வா 







Tuesday, April 16, 2024

தேவைக்கு ஏற்ப தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாடுகள்

 ஈரான் தாக்குதல் நடத்திய தருணத்தில் இருந்து RT செய்திகளை Facebook இருட்டடிப்புச் செய்து தற்பொழுது விடுவித்து இருக்கிறது. 


உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய போதும் இப்படித்தான் செய்தார்கள்.


தொழில்நுட்ப உலகில் செய்தி இருட்டடிப்புச் செய்ய முடியும் என்பதற்கு இது உதாரணம்.


++++++++


இந்திய தேர்தலில் என்னென்ன தொழில்நுட்ப மோசடிகள் நடக்கிறது என்று கவனித்தும் தான் வருகிறேன்..


Facebook போன்ற நிறுவனங்கள் பல போலி செய்திகளை தடுத்தும் வருகிறார்கள் 


இப்படி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தேவைக்கு ஏற்ப நாடுகளுக்கு ஏற்ப இரு முகங்கள் உள்ளது..



உடல் வலி பெரிதா காதல் வலி பெரிதா

 6:51 am

விடை கண்டேன் எண்ணுள்


7:54 am

Jan mere jan


8:20 am

 Ageing starts  


9:24 am


9:38 pm

பாவம் புள்ள 

💝


10:27 am

Buying fish


11:27 am

Chillax 


1:30 pm

Smoke detectors beeps

Told mom to fry fis


1:44 pm


என்ன தான் வேணும் உனக்கு

1:53 am

Eating lunch 


2:17 pm

தங்கம் செல்லம்


2:43 pm

Dei

Enna da


5:17 pm

Don't watch the person starving


6:04 pm

Going to cook bread omlette


6:59 pm

Ate dinner


8:28 pn

Went to physiotherapists and came back


10:00 pm

Enna da

Saptiya


10;18 pm

வீட்டுக்கு முன்னாடி

இப்ப ஒரு lovers வண்டியை நிறத்திவிட்டு சண்டை போட்டாங்க

அடுத்த நிமிஷத்துல ..


அந்த பொண்ணு இப்ப ஏன் டா கத்துற அப்படின்னு கேட்டுது..


உடனே இரண்டு பேரும் சமாதானமாகி பேசிட்டு ஒண்ணா போய்ட்டாங்க..

It happened right before my eye..

I even knew that girl

She is a fruit seller daughter 

My house backside Village 

That guy usually drops her near my house

Sometimes they liplock 

One time I said don't do it here

CCTV is there..

Because I can't able to see

They are doing it in front of me

அவ்வளவு தான்..


Most of that Village girls

Dropped near my home by their boy friends. 

Everyone does the same


Every girl knew me im unmarried..

++++

In night they liplock

In front of me

At morning they go to work by the same path in front of me as nothing happened..


 All are small girls

All girls knew that I knew their lover..


Sometimes they use me for safety purposes..

Also 2k kids don't bother about public kisses 


These are small stories

I'm seeing daily


10:33 pm


சும்மா சொல்லுறேன்..

உன்கிட்ட சொல்லாமல் வேற யார்கிட்ட சொல்ல போறேன்..


10:36 pm

I need good foods 

Because half of my life I didn't get home foods 


11:22 pm

காதல் வலி தான் பெரிதாக உள்ளது


12:25 am

Enna 


12:30 am


U must come











பொய் நிரந்தரமில்லை

 ஒருவேளை பொய் தான் ஜெய்கும் என்றால் இந்த உலகில் எவனும் உண்மையை பேசமாட்டான்

Monday, April 15, 2024

Enaku எதுவும் தெரியாது

1:48 am


 I don't know


1 :54 am

U said we are in a loop, trap, box bond or anything

We are stuck stick 

Together


1:56 am



2:50 am

Let's enjoy


7:21 am

Good morning


7:28 am


ஏன் மா 

Y ma


7:56 am

❤️🫶💝🫰




8:19 am

Lusu பயங்கரமா பண்ணுது


8:20 ஆம்

Call பண்ணி 

நான் பண்ற மாதிரியே பண்ணல..


Busy la போட்டு என்ன wait பண்ண வச்சி ரசிச்சல 

Try பண்ணி பார்த்தல...?


தெரியும் எனக்கு...

இருக்கு உனக்கு..


8:47 ஆம்

Worth illa 

Simply waste


8:40 am


If you feel you are giving me a chance I'm not coming

Because giving chances is not an act of good women


8:44 am

I can get that chance with any women

I need the

Dedicating one

Respecting one

Faithful one

Loyalty one

Friendly one


10:26 am

உன்னால என்னைய சாமாளிக்க முடியும்னா வா 

இல்லைனா வரவேண்டாம்


12:08 pm

Letter came



12:59 pm

Cooked கீரை


1:15 pm

வீடு சத்தமில்லாமல் இருக்கணும்


2:42 pm

வீடு சுத்தமாக இருக்கணும்


2:48 pm

சொல்லுடி தங்கமே

நல்லா நாபக சக்தி உனக்கு


3:25 pm

 Enna doing

I'm watching music videos


4:19 pm

Going to sleep


5:15 pm


பாதை மிக தொலைவு (தூரம்)

நேரம் மிக குறைவு


6:16 pm

In stadium 


7:36 pm

Which one you like



8:19 pm

When are you coming


8:21 pm

Went to physiotherapist 

Now only came home


Ankle twist pain


9:24 pm

எனக்கு 5 mins அகுற மாதிரி இருக்கு

ஆனால் 1 மணி நேரம் ஓடி விடுகிறது


10:51 pm

How is going

I'm going to sleep


12:06 am

Joom


1:19 am

Watching TV


1:24 am

Love won't go away

This is a lesson for life


12:55 am

Twitter ?









Sunday, April 14, 2024

வெள்ளை மேகங்கள்

 3:28 am

Good


3:51 am



4:36 am

என்ன 


5:04 am

மெய்யாலுமா ?


6:00 am

Guess where I'm


7:28 am

Love you di


8:34 am. 

Early morning many couples come to beach

It's so romantic


9:51 am

Varava 


10:36 am

உன்கிட்ட என்ன சொன்னேன்

நீ என்ன பண்ற

Simply waste 😂🌺 

🫶❤️


12:09 pm

Our love has different phases


12:45 pm

Suji உன்னால முடியுமா ?

Are you capable to make it possible ?



1:35 pm


கண்ணே நீ சொல்லு

காதல் கொள்வோமா 


அடுத்த line எழுதவே வெட்கமா இருக்கு..

து





1:59 pm

Sleep take rest in leave 


4:41pm

Now only eating

Slept 


5:50 pm

உன் விடா முயற்சி நிச்சயம் வெற்றிபெறும்

விடா முயற்சிக்கு வெறும் பாராட்டுக்கள் மட்டும் போதாது..

கண்டிப்பாக பரிசு உண்டு


6:51 pm

Sun day



7:28 pm

Enna ma


7:29 pm

12 b

Oru punnagai poove 

Song 

Earworm


7:30 

Don't worry

I will restore everything


8:39 pm

Enna di panra


8:40 pm

இந்த நல்ல பையனை support பண்ண யாருமே வரவில்லை..


9:14 pm

Saptiyaa?


9:15 pm

இன்னிக்கி juice தான் குடிக்க மறந்துட்டேன்


9:52 pm

என்ன 


10:28 pm

Rest edu


10:39 pm

Marriage panlaama ?


11:00 pm

Whenever I get relax

I will get disturbance in home..

Still in not in home

What I mean I've not got peace


11:51 am

I'm already devastated


12:47 am

Oii


1:18 pm

Mummy in problem..

She is shouting..

Today no sleep




Saturday, April 13, 2024

என் கண் இரண்டை கேட்கிறாய்

 5:58 am 

K


6:08 am

20 வருடம் என்னை தெரிந்து கொண்டது போதாது

மேலும் தெரிந்துகொண்ட பிறகே பேசுவேன் என்பதை நான் என்ன சொல்வது..

😂😘


7:05 அம்

சொல்லு d


9:00 am

கடல் விரால்

Very costly fish..

Just for 300 rs


One fish 5000 rs

வந்தால் 2 pieces for u




9:58 am

Love பண்ண மட்டும் போதாது கல்யாணம் பண்னனும்  


10:34ஆம்



I'm very very very very stable person


11:00am


000


11:51 am

Sleepy

12:23 pm

Any one can say about sugar

But I won't believe it until I taste it


12:30 pm

Watching 80s songs in HD 

Most heroines seems they are in 13,14 age..

Very very young

Mostly they look like child..


How they react actually well ..


12:45 pm

How today people accept

Trisha , Nayanthara Samantha like old women ?


12:49 pm

Telephone மணி போல் சிரிப்பவள் இவளா?

Song 

 Nostalgic 


12:58 pm

எனக்கே எனக்காக 

ஜீன்ஸ் song 


1:51 pm

Going to eye hospital


1:58 pm

If money goes through passenger bus like this

How you will find

,😂


2:51 pm

Today I found my speech became very slow..

Struggling for interaction..


Because past 6 months

Nobody had conversation with me. 

I avoid it too..


3:20 pm





3:31 


Ni vision. 

No time stamp

I can't see





He thk in kk

GC do in TV DC in up

TF sh n

Is the I'm


Bffjkk. Kjhyikbb jilmjy

🤝👍🌹🫂👡💝🫰🫶


4:44 pm

In home


72828

I can't see

Due to medicine

Wait it will take time


10:06 pm

Hi


10:40 pm

What are you doing


11:36 pm

என்னடா 

Going to sleep


11:55 pm

Good night