Truth Never Fails

Sunday, December 31, 2023

Unstoppable unlimited

 Unlimited Love 💕 😘 அள்ளி தருவோம் வச்சுக்கோ 


என் pulla என் baby 

என் பொண்டாட்டி 

எங்க மா இருக்க ?


நீ இல்லாமல் 

எனக்கு எதுவும் ஓடவில்லை 


என் தங்கம் 

கொஞ்சம் கருணை காட்டு மா 

 வா மா

++++++


10:17 am


24-1-24 

நல்ல தேதி 

என்ன ok va 


12:40pm


Darling

Darling


Come here 




2:24 pm


Dina vukku

ஒரு பொண்ணு பார்த்து வச்சி இருக்கேன்..

Naan kalyaanam panna thaan Avan pannuvennu solluraan.


2:58 pm


Sujatha


5:30 pm


மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ?

Don't hide and see

Come officially 


தாளி மஞ்ச கயிறு தான் ok

Naturally

I've a secret plan


5:45 pm

ஆயிரம் சுறியன்ன சுட்டாலும் song


உன் காதல் அழியாதே

நம் காதல் என்றும் அழிவதில்லை 


6:36 pm

Making late is wasting life 




8:30 pm

Suji


You are missing me 

I feel it 

I want to hug you 


9:17 pm

எல்லாரும் ஜாலியா இருக்காங்க..

On seeing that 

If you are happy..?

I'm also happy like you 




9:54 pm 


தங்கமே தவமாய் தவமிருக்கேன் 

புள்ளைய பார்க்க 👌 


10:09 pm

எனக்கு மட்டுமே உரிமையானவள்

நிரந்தரமானவள்


10:23 pm


To my lovable darling

Happy New year di 

Hope Very important year for us

See you soon

Take care 😘😜













Monday, December 25, 2023

Love is not fantasy

 Don't use love as fantasy

It will destroy someone lives

Be genuine

Be responsible


If you need only fantasy go and stand in Street

 

Don't break other persons trust and don't waste time .


If you need only fantasy

You must say it clearly about it

Don't cheat in name of love


I commonly say this

I don't mean any particular person


Love is commitment

Fantasy is just fun


If you make fun(cheat) in love means its going to be serious





If you make someone to wait so long without any vaild reason

Its indirectly also called cheating

Love has value 


Same way 

Real feelings of love cannot be destroyed by fake dramas 


If you cheat in true love

You are breaking the trust 


Life partner is important than any relations


I've organised many love marriages 

Particularly intercaste marriages

Even after 15 years

They are true in love and commitment

They don't have any family support

But they maintain their commitment truly.



Personally I need 100% commitment from my partner




Thursday, December 21, 2023

Y I should wait for you

 என்ன கோபமா இருந்தாலும் பேசு முதல்ல 


9:08 pm

Ippadi பேசாமல் இருப்பது தப்பு டா ..


9:11 pm

Wait panrathu summaa illa..

Rambo கஷ்டமான விசியம்.


9:27 pm

Amma pavam daily 

Question பண்றாங்க..


நான் ஒன்னும் இங்க சும்மா type பண்ணல..

Whatever I do there will be reason..


9:34 pm


நீ என்ன feel பண்றேன்னு எனக்கு நல்லா புரியும்..

From the day you attended the age

I'm seeing you..


Same way you are seeing me..

You will understand my feelings too..


Then

Therefore we must not insult our feelings that's not nature.


22 dec 2023

Sujatha 

Communicate 

Secure our relationship


6:am

Lusu 

Love you di 


7:31 am 

Only you

Only you

Is enough for me darling 


9:54 am

Suji I believe you are my family

We've to build up our family  

Keep my words 


10:19 am

Caste laam கிடையாது சுஜாதா..

நாம அதுலாம் பார்த்து wait பண்ண வேண்டாம்..


Be bold 

எவ்வளவு வருஷம் தான் இப்படியே wait பண்றது..

We've to face it..


We must be the change 


10:40 am

Ipaa ni எதுக்கு பேசாமல் இருக்க 

இது தப்பு சுஜி 


11:03 am


நம்மல பத்தி ஜனனி என்ன நினைப்பா ?

ஒரே அசிங்கமா இருக்கு ..


விஷம் தான் குடிக்கணும்


12:29 am 

Don't break my heart



Friday, December 1, 2023

என் அம்மா பிடித்த பெண்

 2018 என் வீடு அருகே ஒரு பொண்ணு வேலைக்கு சென்று கொண்டு இருந்தது..

எங்க அம்மா சென்று அந்த பெண்ணிடம் என் பையனை கல்யாணம் பண்ணிக்கிரியா என்று கேட்க..

நான் மம்மி என்ன பண்ற என்றேன்..

நான் சொல்லவும் அந்த சரி என்று தலையை ஆட்டவும் சரியாக இருந்தது..


அங்கிருந்தே என் அம்மா அந்த பொண்ணு சரி சொல்லிடுச்சி டா என்றார்..

(இப்படி தான் கிண்டல் செய்வார்)

நான் சென்று அந்த பெண்ணிடம் sorry கேட்டேன்..

அந்த பெண் சிரித்து கொண்டே சென்றுவிட்டது..


அதன்பின் தினமும் அந்த பெண் என்னை பார்த்து வெட்கத்துடன் சிரித்து கொண்டே சென்றது..


அடுத்து நான் விபத்தில் சிக்கிய பின்..


2 ஆண்டுகளுக்கு பின் அந்த பெண்ணை பார்த்தேன்..

என்னை பார்த்தவுடன் தலையை குனிந்து நடந்து சென்றது ..

ஒரு நாள் என் அம்மாவிடம் கேட்டேன்..

அங்க பாரு மம்மி நீ கேட்ட பொண்ணு என்றேன்..

அதற்கு என் அம்மா 

அந்த பொண்ணுக்கு திருமணமாகிவிட்டது என்றார்

நீ தான் வேண்டாம்னு சொல்லிட்டல என்றார்.


தற்பொழுது அந்த பெண்ணின் தந்தையை பார்த்தேன்..

அவரும் குனிந்த தலையுடன் செல்கிறார்.

அந்த பெண் நன்றாக தான் இருந்தார்..

நான் தான் நமக்கு ஒரு பெண் காத்துக்கொண்டு இருக்கிறது என்று என் அம்மாவின் தேர்வை வேண்டாம் என்றேன்.

அவளுக்கும் பல மாப்பிள்ளைகள் பார்த்து இருப்பார்கள் 

அவளும் வேண்டாம் என்று தான் சொல்லி இருப்பாள்..


இருவரும் இப்படி தான் காத்துக்கொண்டு இருக்கிறோம்.

+++++


இது போல என் அம்மா 

எனக்காக 4 பெண்கள் பார்த்துள்ளார்..