இங்கு போதை பொருட்கள் வாங்க ஆட்கள் இல்லை என்றால் யார் விற்பனை செய்வார் ?
இங்கே demand தேவை இருப்பதால் தான் போதை பொருட்கள் கடத்தி வர படுகிறது.
அது பலருக்கு சிக்கலை தருகிறது.
இங்கு எந்தெந்த காரணிகள் போதை பழக்கத்தை உருவாக்குகிறது என்று அறிந்து அவைகளை களைய வேண்டும்.
இந்த தலைமுறை போதையால் கெட்டுது அதை விடுங்க அடுத்த தலைமுறையை காக்க ஒரு முயற்சி எடுக்கலாம்.
No comments:
Post a Comment