2011 தானே புயலில் இருந்து கற்ற பாடம் அதன் பிறகு வந்த புயல்களில் கற்ற பாடம் என்று ஒன்று இருக்குமில்லையா ?
அனைத்து இயற்கை பேரிடர்களிலும் கற்ற பாடம்என்று ஒன்று இருக்குமில்லையா ?
அதை ஒரு Code வடிவில் ஒரு புத்தகம் போட்டு
முக்கிய அரசு அதிகாரிகளிடம் கொடுங்கள்.
நீரேற்று நிலையங்களில் generator தயார் நிலையில் வைக்கவில்லை என்பது வியப்பு.
சில சமயங்களில் மறந்து விடுவார்கள்
அதை Disaster management Code of conduct என்று புத்தகம் போட்டு
அரசு ஆவணமாக வைத்தால்
செய்து தானாக வேண்டும் இல்லையா ?
No comments:
Post a Comment