சில பெரிய நாடுகளில் உள்ள இந்தியர்கள் அங்கிருந்து பல்வேறு காரணங்களால் வெளியே செல்ல முடிவு செய்துள்ளார்கள்.
முக்கிய காரணங்கள்
சம்பளம் குறைவாக உள்ளது
விலைவாசி அதிகமாக உள்ளது.
ஒரு நாட்டில் பொது போக்குவரத்தை நிறுத்திவிட்டார்கள்
இப்படி cultural differences racism சட்ட சிக்கல் என்று ..
இந்தியர்கள் வெளியேறும் 3 நாடுகளின் பட்டியல் உள்ளது..
ஆதை பொதுவில் சொல்லலாமா வேண்டாமா என்று தோன்றுகிறது.
இதில் இரண்டு நாடுகள் ஆங்கிலம் பேசாத வளர்ந்த நாடுகள்
அதில் ஒரு நாடு மொழி தெரிந்தால் தான் வேலையில் சேர்ப்பார்கள்.
இங்கிருந்து வெளியேறும் நபர்கள் இந்தியா வர விரும்புவதில்லை மாறாக அடுத்து ஏதாவது நாட்டில் வேலை கிடைக்குமா அங்கு செல்லலாமா என்று தான் பார்க்கிறார்கள்.
கிட்டத்தட்ட ஒரு அகதியின் நிலை போல இவர்களது நிலை உள்ளது
இதில் இந்திய அரசு என்ன செய்யும் என்று எனக்கு தெரியவில்லை.
No comments:
Post a Comment