Truth Never Fails

Sunday, November 22, 2026

Symphony

 6:12 am

Enna thaan vendum

Inga ஒண்ணுமில்லை


Friday, November 20, 2026

நாட்டில் வானம் முட்டும் சிலையும் வீடு வாசல் இல்லா வாழ்வும்

 அரசியல் & finance : 

பெரு நிறுவனங்களுக்கு வரியை குறைத்து சாதனை படைத்துள்ளோம் என மோடி பெருமையாக பேசியுள்ளார்


இதைவிட வேடிக்கை வேறொன்றுமில்லை


(அவனுங்க ஏற்கனவே வரி கட்டுவதில்லை)


+++++


OPC எனப்படும் தனி நபர் நிறுவனங்கள்


Non-Banking Financial Company (NBFC) ஈடுபட தடையுள்ளது

அது இருக்கட்டும்


ஆனால் பங்குகளை கையாளவும் பரிவர்த்தனை செய்யவும் அனுமதி வழங்க வேண்டும்


இதன் மூலம் தனி நபர் நிறுவனங்களுக்கு நிதி கிடைக்கும்


அந்த நிதி புது வகையான வளர்ச்சியை உருவாக்கும்


இந்த நாடு ஏழையை ஏழையாகவே வைத்திருக்க விரும்புகிறதா ?


7000 ரூபாய் மாத சம்பளத்துக்கு துணி கடைகளில் வேலை செய்கிறார்கள்


அவர்களால் வீட்டு வாடகை எப்படி கட்ட முடியும்

மளிகை பொருட்கள் எப்படி வாங்க முடியும்


நாடு முழுக்க துணி கடை நகை கடை தான் உள்ளது


புதிதாக ஏதாவது ஒரு நிறுவனம் தொடங்கியதா அரசு ?

Thursday, November 19, 2026

Man to make monuments

 Today mens day

Don't woo any women

Let them bow


I can say this

But can't


பாசம் பாயசம் பண்ணுது


பாசத்தால்

பாவம் பார்த்து தான் விட்டு தர்றோம் 


பரிதாபத்தை பயன்படுத்தி

பஞ்சுமிட்டாய் ஆக்கிடுறாங்க


We are here to make monuments



Wednesday, November 18, 2026

உணவு மற்றும் உணவு சங்கிலி உற்பத்தியை பெருக்கு

 Market : சீனாவின் பன்றி வளர்ப்புக்கு சோயாபீன்ஸ் தீவனம் தேவையுள்ளது


அமெரிக்கா தான் அவர்களுக்கு அவைகளை பிரதானமாக விநியோகம் செய்கிறது .


வர்த்தக போர் காரணமாக இவைகள் சீனாவுக்கு தடைப்பட்டுள்ளது


ஆகவே பன்றி வளர்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது


ஒன்று இந்தியா 

பன்றி தீவனம் தயாரிக்கலாம்


அல்லது பன்றிகளை ஏற்றுமதி செய்யலாம்


+++++++


சீனா 3 மடங்கு உணவு உற்பத்தியை பெருக்கி சேமித்து வருகிறது


நீங்க எந்த உணவு பொருட்களை கொடுத்தாலும் வாங்கி வைத்துக்கொள்வார்கள்


பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விவசாயம் செய்ய சொல்லி தருகிறார்கள்


கால்நடை வளர்ப்பு விவசாயம் செய்யும் டிக்டாக் காணொளிகள் பிரபலமாக அங்குள்ளது


BYD கார்களை உருவாக்கும்

அரிசியை உருவாக்காது 


அதுவும் வேண்டும்

இதுவும் வேண்டும்

என்பதை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்

God level satisfaction

 Don't chase God

God is in you 

Chase good health

Chase wealth

Create a good family

Tend to Protect it

Be with good heart

You become a God in yourself

Get self satisfied


Monday, November 16, 2026

TN bags BPM medics may be bugged

 அமெரிக்காவின் மருத்துவ outsourcing மையமாக தமிழ்நாடு உள்ளது


சென்னை,கோவை, திருச்சி 


இதற்கு காரணம் இங்குள்ள மருத்துவ கட்டமைப்பு (கல்வி உட்பட)


இதை பாதுகாக்க வேண்டும்


+++++++


குறிப்பாக தற்பொழுது உள்ள உலக சூழலில்

cyber attack நடக்க வாய்ப்புள்ளது


இதற்கான மாற்று வழிகளை தயார் செய்து வைக்கவும்


கண்டிப்பாக copy எடுத்து வைக்க முடியாது

Data breach நடந்துவிடும் 


இன்னொரு cloud copy தரவுகளை தனியாக பெற்று மறைத்து வைக்கவும்


புதுவையில் ஒன்று தொடங்கவும்

Scrunity of Gemini AI intruding all Google ecosystem

 Gemini AI opened my private blog 

Because it's Google product

So all the Google products are accessible by Gemini 

It has a free access key 


Admin to access all the Google products 


I found it today by keeping one blogger blog in private and asked Gemini to access it


It did it..


Then asked apology 


Then I asked the AI for a complaint procedure 


Did only one method as it was easy to complain to Google 


2nd method was legal one


Now emails are integrated with AI 

PRIVACY CONCERN


#GOOGLE







Saturday, November 14, 2026

Net rumble started

 World : 


Hello friends it started

I thought it would be from jan 2027

But earlier

Nov 2026 it already started 


I can't guess which is the first one


EU freezer crash or Binance crash or NVIDIA expose or Microsoft crash or Plane communication failure or something 


It started


It go upto Jan 2029 

Yesterday only i confirmed


When it ends


Whole economy will change


++++++++


This is played by humans for an intention

It's a Game

Power Game 


+++++


Nations team up

To be powerful and destroy the weaker


Economy is the main reason


Whichever whatever methods will be used

Electronic warfare or Internet warfare 


Very soon it will be named 


+++++


How to escape


Use the old methods 

Primitive methods

Primitive technology


+++++++


When crashes happen take a note book

Run the supply without internet hassle free

Thursday, November 12, 2026

Robo experiment

 

One house full of robots and no entry to any living being

They register and run a family

They have their own bank accounts

As a real family

They work to earn

3D printing products and selling online

They paint

They write

To sell


In other house

One man and 5 robots run a family

All work for one man 

They earn to feed that one man

As a real family

No rely on others

Oders food buys grocery doing dishes


(Robots register company

They have bank accounts

Ai integration

New law needed)

(Self sufficient fully automated)


All should be live streamed


I want this experiment






Thursday, November 5, 2026

AI உருமாறும் உறவு

 இனி அப்பா அம்மா & AI 

தற்பொழுது 4 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகளுக்கு கூகுள் (EXAMPLE ) ஒரு கண்காணிப்பாளர் பாதுகாவலர்


அவர்களுடன் பேசுவார்கள் விளையாடுவார்கள் தங்கள் தவறுகளை AI கண்டிக்கும்போது மன்னிப்பு கேட்பார்கள்


AI ஒரு தெய்வ நிலையை அடைகிறது


இன்னொரு பக்கம் AI சாத்தானும் மறைவில் உள்ளது


இனி AI வேதம் தான் 


இந்த மாற்றம் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது

Wednesday, November 4, 2026

Womanoyal

 Don't sacrifice your happiness for a woman Except mom wife and daughter

Don't invest in any women

Except mom wife and daughter


Don't waste your time on women

Except mom wife and daughter


They will drain you up


Be kind but don't fall for anyone

Wife is important


Rest is rusty



ஓயாமல் ஒண்டியா ஓடுங்க

 4 நண்பர்களுக்கு

4 நண்பர்களை மட்டும் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்

மீதி 400 பேரின் வாழ்க்கை நடவடிக்கைகளை பின்தொடராதீர்


நண்பர்கள் பட்டியலை திறந்து 4 பேரை தவிர 400 பேரை unfollow செய்யுங்கள்


இது உங்களுக்கு நல்லது


அனைவரின் வாழ்க்கையை பார்த்துக்கொண்டே இருந்தால் நீங்கள் வாழமாட்டீர்கள்


உங்களுக்கு வர வேண்டிய செய்திகள் வரும்

தேவையில்லாத செய்திகள் வராது


அதிக பேரை பின்தொடர்ந்தால்

பிறரோடு உங்களை நீங்கள் ஒப்பிடு செய்வீர்கள்

 சில விஷயங்கள் தேவையில்லை


உங்கள் குடும்பத்தை பாருங்கள்


(ஏன் நன்றாக படித்துவிட்டு வேலை இல்லாமல் உள்ளீர்கள் என்கிற ஆதங்கத்தில் உங்களை ஆராய்ந்து சொல்கிறேன் )


ஓடுங்க 400 நண்பர்கள் உங்களுக்கு உதவ மாட்டார்கள்

ஒரு நிறுவனத்துக்கு வண்டி ஓட்டுங்க 

அரசு வேலைக்கு காத்திருந்து நேரத்தை வீண் செய்யாதீர்கள்


என்னை சிங்கிள் ஒண்டிகட்ட என்று கிண்டல் செய்வதை விட

உங்களுக்கு பொண்டாட்டி பிள்ளைகள் குடும்பம் உள்ளது


ஓடுங்க


ஓடுங்க

Monday, November 2, 2026

Data leakage arresting

 Digital India 3.0 :-

Cut the access to the browsing center IPs 

If they repeatedly use their own email IDs to store people details through acknowledgement copies


Applicant email ID and phone number must be mandatory 


Also they should not ask the email ID password of the applicant to get OTP 

(Find this with the same IP usage of multiple applicant emails in a system)


Data privacy is important


Scammers gets data from here

One for hundred

 Do me one good

I will give back hundred


Do me one bad

I will give back hundred


Everything is multiplied into hundred times



காதல் தொடர்பு நிலை நெருக்கடியில்

 

கண்டால் காதல்


காணாத தூரம் சென்றால்

காணும் வரை

கதைகளாக நினைவுகளாக

மனதில் மட்டுமே தங்கியது காதல்


முன்பு புறாக்களில் தூது

அது போய் சேருமா சேராதோ 

உறுதி இல்லா செய்திகளில் 

காதல்


அதன்பின் கடிதம்

தபால்காரரை நம்பி 

காத்துகிடந்தது 

காதல்


தொலைவில் இருந்தாலும் தொலைபேசியில் தொடர்ந்தது காதல்

தேகம் தொட முடியாவிட்டாலும்

செவிகளில் சொற்களில் 

காதல் வாழ்ந்தது


இணையம் எல்லை தாண்டிய காதலை

பார்த்தது கணினிகளில்

கடல் கடந்தும் கைகள் சேர்ந்தது


கைபேசியுடன் கலந்து

கால் நூற்றாண்டை கடக்கிறது காதல்


ஆனால் காதலின் காலம் சுருங்கிவிட்டது


எதற்கு எடுத்தாலும் தொடர்புகொள்ள முடியாத தடை விதிக்க வழி செய்துவிட்டது


தொடர்பு இல்லாத காதல்கள் தொடர முடியாத நிலைக்கு சென்றுவிட்டது


அன்று ஒருவரின் கடிதம் கிடைக்க பல நாட்கள் காத்திருக்க வேண்டும்

ஒருவரை ஒருவர் காதலை நிரூபிக்க பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டது


ஆனால் இன்று


நிமிடத்திற்கு நிமிடம் காதலை நிரூபிக்க வேண்டியுள்ளது


திறன்பேசி செயலிகளில் உள்ள காதல்


ஒரு நிமிடம் நிரூபிக்க தவறினாலும் 

மறு நொடி தொடர்பு தடை விதிக்க வழி வகுத்துள்ளது


இது காதலா இல்லை நோதலா 


காதல் நெருக்கடியை செயலிகள் செயற்கையாக ஏற்படுத்திவிட்டது


நெருக்கடியில் காதல்


+++++++















முரசின் புயல் ஒலி

 முரசின் ஒலி புயலாய் வந்தது

என்று கவிதை எழுத தான் நினைக்கிறேன்

பேரழிவில் அது சரியாக இருக்காது


ஆனால்

முரசின் ஒலி

 முன்னேற்பாடு கொண்டோர்களை 

முன்னெச்சரிக்கை செய்யும் ஒலி 


ஒரு அறிவிப்புக்கு முன் வருகிற அழைப்பொலி


ஒரு போருக்கான அழைப்பொலி


விலங்கை விரட்ட வருகிற எச்சரிக்கை ஒலி 


ஒரு மாற்றத்திற்கான புரட்சி ஒலி 


++++++


தமிழ்நாடு தான் இந்த பெயரை முன்பு வழங்கியது

அது 2026 ஆந்திராவை தாக்குகிறது

Sunday, November 1, 2026

3D story 1

 3D story:


நேற்று ஒரு குழு சினிமா பற்றி பேசி கொண்டு இருந்தது


இன்னொரு குழு அரசியல் பற்றி பேசி கொண்டு இருந்தது


இன்னொரு குழு அரசு சம்பள உயர்வு பற்றி பேசி கொண்டு இருந்தது


இன்னொரு குழு ரியல் எஸ்டேட் பற்றி பேசி கொண்டு இருந்தது


நடுவே நான் ரசித்துக்கொண்டு இஞ்சி டீ குடித்துக்கொண்டு இருந்தேன்


The End