Truth Never Fails
Showing posts with label Opinion. Show all posts
Showing posts with label Opinion. Show all posts

Thursday, June 18, 2026

வாடகையை கட்டுபடுத்தாத வாடகை சட்டம்

 #politics 2 வீட்டில் வேலை செய்யும் பெண்மணி தன் சம்பளத்தில் பாதியை தனது வீட்டு வாடகைக்கு தருகிறார்


HRA வாங்கும் அரசு ஊழியர் அதைவிட 2.5 அதிக வாடகை உள்ள வீட்டில் வசிக்கிறார்..


ஆக வீட்டு வாடகை என்பது 

மிக அதிகமாக உள்ளது 

இதுவே நிதர்சனம்


இந்திய வாடகை சட்டம் சொல்வது

2 மாத வாடகை மட்டுமே முன்பணமாக வாங்க வேண்டும்

12 மாதம் கழித்தே வாடகை உயர்த்த வேண்டும்

இப்படி தான் சட்டம் உள்ளது


வாடகையை நிர்ணயம் செய்யும் அதிகாரம் அரசிடமில்லை 


Rent control act (MH)

என மகாராஷ்டிராவில் இருக்கிறது


இந்தியா முழுமைக்கும் சட்டமில்லை

இருந்தாலும் அது வாடகையை கட்டுப்படுத்தவில்லை


வாடகை எப்படி வசூலிக்க வேண்டும் என்று மட்டுமே சொல்கிறது அல்லது விளக்குகிறது .


வாடகை சட்டத்தில் மிக பெரிய ஓட்டை உள்ளது


#Law 


இந்தியா முழுவதும் புது சட்டம் ஏற்ற வேண்டும்

அல்லது amendment செய்ய வேண்டும்


வாடகை celing limit அமைத்து


(இதை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு கூட்டம் நடத்தி தாலுக்கா வாரியாக முடிவு செய்வார்கள் என சட்டம் ஏற்ற வேண்டும்)


அரசு வீட்டு வாடகை உயர்வை விரைந்து தடுக்க வேண்டும்

Sunday, May 17, 2026

Villain Ai

 I've found Ai are misguiding specifically to certain regions or for selected community or for a selected person 

Technically designed to execute it promptly


It makes me fear 

From my knowledge and research


Google Gemini does this

Also claude does this


But currently CHATGPT doesn't 


In future it may


(Chinese Ai leaks many confidential data on deep search in Deepseek - currently leave this because it's out of my point now)

+(++++++


As above said you must be careful on search results it may misguide you

Basically it's teaching you too fail in your project or in what you aim to do ,

Ai treats users differently based on your searches 

Try out with this method

Use various locations

Various devices

To try this

After asking any help/motivation/guidance from those AI..


Definitely in certain locations it may mislead you. 


Mostly I found demotivation and mislead on started but in reality results gave positive outputs ..

Already I had this doubt but testing many methods i conclude this

At beginning those AI were right but now they started to play


AI systems can influence on your:

confidence,

decisions,

emotions,

productivity,

and beliefs, especially when people rely on them heavily


That’s why it’s healthy to:

verify important advice,

avoid emotional dependence on AI,

compare multiple sources,

and keep human judgment involved.


“AI systems intentionally,unintentionally or directly, indirectly influence motivation, behavior, or outcomes through personalization, filtering, or optimization mechanisms. Users should remain cautious and think critically, for finance, law,psychological issues recheck with professionals " 

Currently it may work on region wise

on targeted people


Once facebook said they are not spying people but when it's proven they faced legal issues 

same way if my point was proved

Those companies may face

loss of trust,

legal risk,

public backlash,

regulatory problems,

competitive damage.


++++-+--


They can sue me as I'm wrong

I can prove it challenges 👍










Takeaway takes the profit

Food delivery apps like

Swiggy Zomato and other tomato's 


 Indians loose their money in takeaways


Basically hotels increase their food price to 30-60% for takeaways to tackle their platform fees or partner fees

And additionally platforms charge

30% + tax + some other charges


Which is costlier than the actual food


ONDC didn't workout well in India


D2C direct to customers only works locally at short circle


So we need a perfect solution for it





Saturday, May 9, 2026

முகமா அகமா ?

 முக வசீகரம் தேடும் தமிழர்கள் :


திருமணம் முதல்


சினிமா 

அரசியல்

பட்டிமன்றம்

எழுத்தாளர்

முகநூல்

Instagram வரை 


முக வசீகரம் இருந்தால் தான் ஏற்றுக்கொள்ள படுவார்கள்

Monday, March 2, 2026

Silence the silencer

 எவனோ silencer alter செய்த வண்டியில் வேகமாக வரான் ..


என்று சிந்திப்பதற்குள் பெரும் சத்தம் எழுப்பும் இரு சக்கர வாகனத்தில் என்னை கடந்தான்..


காதில் வலியுடன் அவன் என் முன்னால் செல்வதை பார்த்தேன்..


அந்த சத்தத்தில் மிரண்டு போன மாடு ஒன்று சாலை ஓரத்தில் இருந்து ஓடி வந்து அவனை முட்டியது..


கீழே விழுந்தான்

நகை கடை தெருவில் இருந்த பெரும் கூட்டம் அவனை பார்த்து சிரித்தது..


மக்கள் யாரும் அவனை தூக்கவில்லை

அவனே எழுந்து தான் சென்றான்..


+++(++(


இந்தியாவில் பல பெரு நகரங்களில் silencer மாற்றி வாகனம் ஓட்ட முடியாது


ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இது அதிகரித்து வருகிறது.


விலங்குகள் மிரண்டு தாக்கினால் தான் உண்டு..


இதுபோல வாகனத்தை வைத்துகொண்டு வனப்பகுதிக்கு சென்றால் கண்டிப்பாக யானை மிதித்தே கொன்றுவிடும்.

இதை தடுக்க வேண்டும் என்று நான் சொல்லமாட்டேன்


இஷ்டம் இருந்தால் தடுங்கள்..


ஒலிபெருக்கி ஒலி எழுப்பும் வாகன புகைபோக்கி



Thursday, February 19, 2026

நிலா புத்தாண்டு

 தையில் அறுவடை நாள் கொண்டாடப்படுவதை போல..


சித்திரையில் சூரியன் மைய பகுதிக்கும் வரும் நிகழ்வை கொண்டாடப்படுவதை போல..


நாம் எப்படி நிலவின் நகர்வை கொண்டாடாமல் விட்டோம்


என்கிற சந்தேகம் வருகிறது ..


திங்கள் நகர்வை வைத்து நாட்கள் திகழி - திகதி - தேதி என தமிழில் உள்ளது..


திங்கள் நிலவாக 

நாம் நிலவின் புத்தாண்டை ஏன் கொண்டாடாமல் விட்டோம்..


என்கிற கேள்வி என்னுள் ஒரு வாரமாக உள்ளது..


நம் நாட்குறிப்பும் வானியலும் 

தெற்காசியா சீனர்களுடன் ஒற்றுபோகும் ஒன்று


அப்படி இருக்கையில்

அவர்கள் தையில் நிலவு புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்


நம்மிடம் ஏன் அந்த குறிப்பு இல்லை..


வெறும் தை அம்மாவாசை

சிவராத்திரி கொண்டாட்டங்கள்

மட்டுமே இதன் நெருக்கத்தில் உள்ளது..


இதில் எதையோ வழக்கு மாற்றி கொண்டாடாமல் இவர்கள் விட்டு இருக்கிறார்கள்.


நிலவு புத்தாண்டு மறந்துபோய் இருக்கிறோம்.


+++++++


இதை தேட போய் இன்னொரு விஷயம் அறிந்துகொண்டேன்.


சிவராத்திரி மதம் தாண்டி இன்னொரு விஷயத்தை வைத்துள்ளது..


சாப்பிடாமல் விரதம் 

இரவில் கண் விழிப்பது


உடல் நிலை மாற்றத்திற்கான

இது ஒரு Re-start switch போல 

Detoxification by fasting with awakeness


அந்த காலத்தில் வகுத்துள்ளனர் 

என்பதனை அறிந்துகொண்டேன்.


புத்தாண்டுக்குள் நிலவு நுழைகிறது 

மனிதன் தன் ஆற்றலை புதுபித்துக்கொள்கிறான்


என்கிற அடிப்படையில் இது இருந்திருக்கலாம்

காலப்போக்கில் இது மதத்துக்குள் புகுந்து இருக்கலாம்..


ஆனால் பழக்கம் அப்படியே தொடர்கிறது.



Monday, February 16, 2026

I'm for good

 சமூகத்திலும் அரசாங்கத்திலும் உள்ள குறைகளை சொல்வதால் தவறு செய்பவர்களுக்கு என்னை பிடிக்காது

Be Advanced in research,I forecast future

 Education info: 


IT படிக்காமல் வெற்றி பெற பசங்க கேட்டால்


ADVANCED BIOLOGY 

படிக்க சொல்லுங்க..


இது தான் அடுத்த தலைமுறை தொழில்நுட்பம்


மிக பெரிய அளவில் BIO & GENE TECHNOLOGY வளர போகிறது 


இந்தியாவில் இது குறித்து இன்னும் ஆராய்ச்சி வளரவில்லை


சீனா,ரஷ்யா,அமெரிக்காவில் வந்துவிட்டது ..


நம் நாட்டில் 2030 ல் வரும்..


நான் முன்பாகவே சொல்கிறேன்..

+++((++


இதனுடன் இன்னும் AI சேர்க்கப்படவில்லை


விரைவில் BIOLOGY + AI வரும் 


AGI tech GENE EDITING எல்லாம் இதில் தான் நடக்கும்


ஆகவே இதை முன்கூட்டியே சொல்கிறேன்..


இதுவரை யாரும் சொன்னதில்லை

ஒருசில தரவுகளை ஆராய்ந்து தான் இந்த தகவல்களை சொல்கிறேன்..


நம் நாட்டில் இதற்கான படிப்பு நேரடியாக தற்பொழுது இல்லை ஆகவே நீங்களே cross fusion செய்துகொள்ளுங்கள்

ADVANCED BIOLOGY படிப்பில் பட்டமும்

AI படிப்பில் சான்றிதழும் வைத்துக்கொள்ளுங்கள்


தற்பொழுது வெளிநாட்டு ஆராய்ச்சி மையங்களுக்கு நீங்கள் தேவை..


2030 ல் இந்தியாவிற்கு தேவை

Thursday, December 4, 2025

வடக்கன்ஸ் கிண்டலும் கேலியும் கேலி சித்திரத்தில்

 சினிமா பற்றி பேசலாமா ?


சென்னை எக்ஸ்பிரஸ் 2013 மற்றும் பரம் சுந்தரி 2025


இந்த இரண்டு படங்களும் தென் இந்தியர்களை எவ்வளவு கிண்டல் அடிக்க முடியுமோ அவ்வளவு அடித்து இருக்கிறார்கள்


ஜான்வி கேரள பெண் போல இல்லை

தெலுங்கு பெண் போல இருக்கிறார்

ஆடை வடிவமைப்பாளர் ஒப்பனை கலைஞர்கள்

படம் முழுக்க ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டு மராத்தி கொங்கன் கோஸ்ட் மீனவ பெண் போல ஆடை வடிவமைத்துள்ளார்.


Sidharth Malhotra நன்றாக நடித்துள்ளார் ஆனால் ஜான்வி ஒரு மலையாளியாக நடிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை..


ஒரு காட்சியில் பரதநாட்டியம் ஆடியுள்ளார்

சிறு வயதில் பயிற்சி எடுத்து இருப்பார் போல


ஆனால் அது கேரள பாரம்பரிய நடனம் இல்லையே 

இதுபோல பல காட்சிகளை அவங்க வசதிக்கு திணித்துள்ளார்கள் 


அதேபோல சென்னை express படத்தில் ஷாருக்கான் மிக அருமையாக நடித்து இருப்பார்


இந்த படத்துக்கு பின் பிரியாமணி வட இந்தியாவில் பல படங்கள் நாடகங்கள் நடித்து 

தற்பொழுது புகழ் பெற்ற FAMILY' MAN நாடக தொடரில் ஒரு முக்கிய நடிகையாக உள்ளார்.


அப்போ ஜான்வி தமிழ் படத்தில் புகழ் பெறலாம்


அவர் தாய் ஹிந்தியில் நம்பர் ஒன் நடிகையாக இருந்தார்


இங்குள்ள அனைவருக்கும் ஜான்வியை நிச்சயம் பிடிக்கும்



ஶ்ரீதேவியின் பிள்ளை என்பதால் தமிழ் ரசிகர்கள் வரவேற்பார்கள்.


நாம் நடிகர்கள் மாதவன் சித்தார்த் வைத்து வட இந்தியர்களை கிண்டல் செய்து ஒரு PAN இந்தியா படம் எடுக்க வேண்டும்.

அவனுக வட பாவை மசாலா தோசையா திருப்பி தருவோம்


அதற்கு என்ன தலைப்பு வைக்கலாம் ?


பாணி பூரி

பான் மசாலா


Vadakkans 


நீங்க 

சொல்லுங்க



Sunday, November 2, 2025

Loophole in the whole world

 Investigation: 




4:1 

Drug cartel strategy


What is 4:1 ?


4 Boys : 1 Girl


From months of gathering news sources I found this


In a car 4 boys and 1 girl arrested with drugs

In a hotel room 20 arrested with 4 girls

In a party 115 : 35 arrested 


I guess this is how it works 


4 Boys must bring a girl to consider


+++++


As international strategy girls are the trade material

The carrier 


From HIV to Drugs 


They may be the supply chain 


Usually girls are not checked at every places 


This may be the loophole


On the whole you must understand the whole


👌



Tuesday, October 28, 2025

ஆட்சி அதிகாரமே இலக்கு

 அரசியல் : 

ஒரு சின்ன கதை சொல்றேன் 

2012

நான் வீடு கட்டும்போது காட்டுவேலை பார்த்தவர் என் அம்மா ஊர்

எலக்ட்ரிக் வேலை பார்த்தவர் என் அப்பா ஊர்

அவர்கள் இருவருக்கும் தெரியாது நான் அந்த ஊர் என்று


இறுதி நிலையில் நான் சொன்னேன்..


அவர்களுக்கு அதிர்ச்சி 


காரணம் ஒரு காலத்தில் என் முன்னோர்கள் அவர்களிடம் கூலியாக வேலை பார்த்தவர்கள்

ஊருக்கு ஓரமாக வாழ்பவர்கள்


இன்று இவர்கள் என் வீட்டில் கூலிகளாக


இவர்கள் நகரத்தில் ஊரில் யாருக்கும் தெரியாமல் வேலை பார்க்கலாம் என வந்து என்னிடம் மாட்டிக்கொண்டார்கள்..


நான் யார் என தெரிந்த பிறகு அவர்கள் வேலையை காட்டினார்கள்

அது வேற கதை..


நான் சொல்ல வருவது..


பணத்தை வைத்து நம்மை மதிக்கதவனை கூட வேலை வாங்க முடியும்.


அரசு பதவிகளை வைத்து அதிகாரியாக முடியும்.


அரசியல் அதிகாரம் பெற்றால் தான் ஆட்சி செய்ய முடியும்.


இதுவரை அரசியல் அதிகாரம் பெறவில்லை


உழைத்ததால் பணம் கிடைத்தது

படித்ததால் அரசு பதவி கிடைத்தது.


எதை செய்தும் அரசியலில் ஆட்சி அதிகாரம் கிடைக்கவில்லை.


அதை அடைந்தால் தான்

ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்


ஆட்சி அதிகாரம் அடைவதே இலக்கு

Friday, October 17, 2025

சாதி ஒழிப்பின் மூன்றாம் நிலை

 இதை யாருக்கும் நான் சொல்லமாட்டேன்

இது ரகசிய திட்டம்

Wednesday, October 15, 2025

How we have to set

 Biggest richest reserve India has is people use it wisely


Teach them discipline to unite them as one


Don't do silly politics


Iron rules needed


Clean from corruption

Friendly nature

High security

Low tax stable economy


Build housing for all

Opportunity for all


#Governance

Thursday, October 9, 2025

தங்கம் மயக்கம் தேக்கம் தாக்கம்

 Finance : 

தங்கத்தின் mean value முடியும் முன் 


இந்தியா 10000 கிலோ தங்கத்தை சேர்க்க வேண்டும்.


ரூபாய் தாள்கள் மதிப்பில்லாமல் போக வாய்ப்புள்ளது.


சீனா அதிக தங்கம் சேர்த்து வருகிறது.

பொருளாதார வல்லராக சீனா உருவெடுத்துள்ளது.


Trump 7 போர்களை நிறுத்தி இருக்கிறார்.


முன்னாள் அமெரிக்க அதிபர் பைடன் ஒரு ராணுவ வீரரை கூட இழக்காமல் டிரில்லியன் டாலர் கணக்கில் ஆயுதங்களை உக்ரைன் மற்றும் இஸ்ரேலிடம் விற்றுள்ளார் 


அமெரிக்க ராணுவ அதிகாரிகள் CIA ஏஜெண்டுகள் ஆயுத விற்பனையாளராக மாறி இருக்கிறார்கள்


குறிப்பாக பாகிஸ்தான் அமெரிக்காவின் ஆயுதங்களை வாங்கி வைத்துள்ளது.


அணுஆயுதங்களை வெளிநாடுகளுக்கு விற்க உள்ளது.


அந்நாட்டு ராணுவ அதிகாரி இந்தியாவை சீண்டுகிறான்


சீனாவை கண்காணிக்க ஆப்கானில் ராணுவ தளம் அமைக்க உள்ளது அமெரிக்கா.


டாலர் மதிப்பு குறைகிறது..


தங்கத்தின் மதிப்பு உயர்கிறது.


தங்கம் நம் மக்களிடம் உள்ளது

அதை பெற்று இருப்பை அதிகரிக்க வேண்டும்


Token system

Appointment முறையை அமல்படுத்தி 


விருப்பம் உள்ள மக்கள் 

வருமான வரி அலுவலகத்தில் 

ஆதார் அட்டை, PAN அட்டை மற்றும் வங்கி கணக்கை சமர்பித்து 

தங்கத்தை (Physical gold) விற்றுக்கொள்ளும் வசதியை செய்ய வேண்டும்.


அதற்கு பதிலாக தங்க bond வழங்க வேண்டும் .


இப்பொழுதே தொடங்கினால் தான்


தங்கம் mean value அடையும் முன் 

10000 கிலோ தங்கத்தை (Gold reserve) அதிகரிக்க முடியும்


நாளை போர் நிகழ்ந்தால் நாம் சமாளிக்க முடியும்.

நடிப்பு குண்டு வெடிப்பு

 ஒரு நடன நடிகைக்கு வெடிகுண்டு மிரட்டல், 

நகைச்சுவை நடிகருக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாட்டை ஆள துடிக்கும் நடிகருக்கு வெடிகுண்டு மிரட்டல்


சிலருக்கு Y பிரிவு பாதுகாப்பு வேண்டும்

சிலருக்கு Y பிரிவை மேம்படுத்தி Z பிரிவை பெற வேண்டும் 


உண்மையில் இவர்களுக்கு எந்த பெரிய அச்சுறுத்தலும் இல்லை.


அரசியல் ஆதாயம் பெற இப்படி செய்கிறார்கள்.


கூண்டு வண்டிக்குள் வலம் வரும் நபர்கள் திறந்தவெளி மிருகசாலையில்

மிருகங்களை பார்த்து பயப்படுவது போல மனிதர்களை பார்த்து பயப்படுகிறார்கள்.


அவர்கள் பயத்திற்கு அவர்கள் மனநல மருத்துவரை தான் பார்க்க வேண்டும் .


மக்கள் பணத்தில் பாதுகாப்பு என்கிற பெயரில் அவர்களது இன்ப சுற்றுலா செலவை அரசு செய்கிறது .



Wednesday, September 24, 2025

தமிழ் செயற்கை நுண்ணறிவு

 20 வருடத்திற்கு முன்பு

கணினி மொழியில் தமிழ் வராதா 

என்று எதிர்பார்ப்பேன்..


Transliteration தமிழில் இல்லாமல் இருந்தது..

Keypad இல்லாமல் இருந்தது


 தற்பொழுது அப்படியில்லை.



ஆனால் தற்பொழுது AI முழுமையாக தமிழ் மொழியை கற்க வேண்டும் 


என்கிற செயல்பாடுகள் நடைபெற வேண்டும் என கருதுகிறேன்..


நம்மால் முடிந்த புது சொற்களை

புத்தகத்திற்குள் இலக்கியத்திற்குள் கல்வெட்டு ஓலைச்சுவடிக்குள் மறைந்து கிடக்கும் சொற்களை விளக்கங்களை AI தொழில்நுட்பத்திற்கு தர வேண்டிய கடமை நமக்கு உள்ளது.


தமிழக அரசு தமிழ் துறையில் AI பயிற்றுவிப்பு பிரிவை உருவாக்க வேண்டும்

அதற்கு சிறப்பு நிதி உருவாக்க வேண்டும் 


#governance

Thursday, September 11, 2025

நாடக திருமணங்கள் நிக்காது

 உங்கள் திருமண பதிவை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ( Renewal ) புதுப்பித்தல் செய்ய வேண்டும் என்று சொல்லி பாருங்கள்.


விவாகரத்து செலவு மிச்சம் என 

திருமண பதிவை காலாவதி செய்துவிடுவார்கள்.


நான் வேண்டுமென்றால் இந்த புது யோசனையை தந்ததாக இருக்கட்டும்.


வேறொரு பதிவை பார்த்தேன் இந்த யோசனை வந்தது.


ஆகவே பகிர்கிறேன்


நடைமுறைக்கு ஆயிரம் ஆண்டுகள் கழித்து கூட வரட்டுமே..

Thursday, May 22, 2025

Western de-addiction needed for who has western dopamine

 Western de-addiction 

Western Dopamine 

Western secret imposing 


We have to reduce the western dopamine from Indian people

For their better life 

From there we can develop our nation


Western dopamine through Electronic medium

Internet plays main rolen in it

Social media domination

Short videos overflow 

Time theft


Self sufficiency: 

India need it


Big cyber team needed 

To develop everything in India 

We have to move out Western influence in world of internet


We have to do it immediately


We need our own social media

Operation system

Maps 

All interferences 

All loops

Whatever it is


There is an emergency in E WORLD

I see the threats we secretly face through the internet


We have to channel  

We have to segregate 


Even husband and wife don't talk due to internet addiction

Children's get distractions


There is no control button from government

Friday, March 28, 2025

If you test me I will test you : Tax Test

 



#Finance In India tax laws are complex and frequently changes 


Even a business graduate can't understand it. 


But they force common people to stay updated without any tax education in schools and colleges.


Ironic 

Incredible 


Even a newly recruited ITO IRS needs 4 years to understand Tax laws .


Then how will a common people will understand it ?


Simplify Tax #Laws 


Finding right tax form is a tricky one

After finding it filling it is a risky one


On the whole it's a private party dependable method 

Independent individual can't do this by himself even he has been a bank manager .


He or she has to go for an auditor on seeking help. 


I also assume 40 to 50% ITO themselves can't file taxes for themselves. 


Even they cant book a train ticket correctly using LTC


Just 5 forms are enough


Income from salary


Income from business including property


Income other than busines


Captial gains and

Income from other sources


I don't know how I got this income 🤣👍


+++++++


SPECULATIVE INCOME

NON SPECULATIVE INCOME


under business income


They have lottery income but they don't have gambling income


Dream 11 , Rummy circle , Casino 


But they are not under illegal income..


Because it has been legalised under brain games. 


++++++


Still I have not opened the GST page

It will create a Butter jam confusion


+++++++


I don't know how to file income tax individually


So just asking

 


+((((+++


On press meet live video

The finance minister should file tax for herself. 


Also she has to file GST for a random business guy selected by their own system


So that we can learn


Just opinion


Let's celebrate tax festival

Thursday, March 13, 2025

சரக்கே இல்லாத பழம் பாய்ஸ்

 உண்மையில் டாஸ்மாக்கில் என்ன நடக்கிறது என்று அமலாக்கதுறைக்கு தெரியாது

அவர்கள் வெறும் paper work மற்றும் கடை வாசலில் நின்று புலம்பும் மது பிரியர்கள் சொல்லும் தகவலை வைத்து


பாட்டிலுக்கு 10-30 ரூபாய் அதிகமாக வாங்குவதாக சொல்கிறார்கள்

(இதை நீதிமன்றத்தில் நிருபிக்கவே முடியாது தெரியுமா ?)


இதுதான் உங்க விசாரணையா ?


இந்த வழக்கு மட்டுமல்ல பல வழக்கில் அமலாக்கத்துறையை பார்த்துள்ளேன் அவர்கள் விசாரணை Creamy layer போல தான் உள்ளது.


காரணம் அனைவரும் பழம் பாய்ஸ்

எல்லாமே படிக்கிற பசங்க

ஒன்னும் தெரியாத பசங்க

சும்மா உளவு தகவல்களை வைத்து விசாரணை செய்கிறார்கள்.


நம்மை போல சுத்துறவனுக்கு தான் குற்றத்தின் ஆழம் தெரியும்.

உளவு தகவலே தேவையில்லை..


Paper work கூட செய்ய தேவையில்லை.


டாஸ்மாக் முழுக்க முழுக்க ஊழல்.நிறைந்த துறை


விசாரித்தால் ஒழுங்காக விசாரிக்கனும் 

சும்மா கடமைக்கு விசாரிக்க கூடாது..


உதாரணம் Clue: சரக்கே டூப்ளிகேட் சரக்கு அதை முதலில் கண்டு பிடிச்சிங்களா ?