Truth Never Fails

Tuesday, November 28, 2023

நான் ஒரு கன்னி சாமி

 40 வயதை கடந்து 

கன்னி சாமியாக இருக்கிறேன்..

கோபத்துடன் 



Monday, November 20, 2023

சும்மா தான இருக்க ?

 வீட்டுல தான இருக்க புடுங்கி


November month free thaana ?


Bali polaamaa darling?


20 nov 

2:33pm

Sorry di

U in work ah ?


I thought you are free 

வர்டா 


Oct 2014


6:06pm


Suji Pali வாங்குற

Blog படிச்சி படிச்சி பழி வாங்குற..

Just opinion

அவ்வளவு தான்


ஆனா 40 வயசு வரைக்கும் wait பண்ண வச்சிட்ட ...

இது சாதனை கிடையாது மா

அசிங்கம் 

You are misusing ..


சம்பந்தமே இல்லாம

என்மேல பழி போடுற..


என்னுடைய கத்தியை திருடிகிட்டு போய் 

வேற ஓருத்தவன் இன்னொருத்தியை கத்தியால் குத்திட்டா 

நான் எப்படி பொருப்பாவேன்..?


அப்படி தான் இருக்கு நீ போடுற பழி..


+++++


7:42 pm


சரி விடு விடு 


Cool down

அதான் நான் இருக்கேன் ல..

வச்சி செஞ்சிடலாம்


7:53 pm

Most of the relationships begin with lusts

But my love doesn't began with lust

It began with protection.


8:43 pm


You won't move away even 1 inch

After marriage


All the distance will be closed


9:04pm

Mama going for shopping 

Check my transactions 😂✌️ 


11:04

Ni illana enaku onnume odala ..

I want to see pulla 


21 nov 

12:26 am

Pulla dikki dikkunu iruku

எப்ப டா நடக்கும்னு இருக்கு

நல்லதே நடக்கட்டும்


WE ONLY KNEW THE PAIN


++++

1:42am

நான் தோற்றால் நீதி தோற்றுவிடும் 


7:26 am

Facebook use pannala

It's not blocked baby..


I'm watching you only..


I want to get married 

++++++


Alaram vachchi தூங்காம வேலை seiyura ..

இப்படி. இருந்தால் உடம்பு கெட்டுடும்.

Rest எடு baby 

2:30am, 3:30am apparam 4:30-5:00 am wake agura ..


Once I was like this..


But after accidents

I'm sleeping 


வீட்டுக்கு security தேவை இல்ல..

நீ பார்த்துப்ப 😂 இல்லையா? 


தூங்கு தங்கம் 

(++++)

7:50 am


I don't understand this

Why you waste our precious love time ?

I don't find the right reason..


90% I beleive you are doing this for job reason .

5% for your parents & horoscope reasons.

5% for what? 


++++


11:35 am

Hospital for dressing...

+++++

😘


11:48 am

Sollu suji




2011 kooda unna miss panni இருக்கேன்..

எனக்கு தான் தெரியும்..

இது மாதிரி யாரும் love panna முடியாது..


எனக்கு இதிலாம் பெரிய விசியமில்லை..


உங்க வீட்டுக்கு கடைசியாக வந்தேன்ல ...

அப்பறம் stadium போய்ட்டேன்.. football விளையாட

நீ call பண்ண..


என்னுடைய அம்மா கெடுக்க சொன்னாங்க நீ என்ன caste ன்னு கேட்ட..

நீ சின்ன பொண்ணு உனக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியல..

நான் சொன்னதும்

அது மட்டும் சொல்லாத கிருஷ்ணா

அது இல்லாம வேற சொல்லுன்னு சொன்ன


அப்போ தான் உன்ன 

1st time miss pannen..


Unaga ammaa நம்மல பிரிக்க போறாங்கன்னு guess pannen..

At that time I felt the love inside me..

I started to cry

Friends started to ask why ..?

மறக்க முடியாத நாள்

((((((

நீ அப்போ இருந்து தான்

Call பண்றதை கம்மி பண்ண..


நீ கொஞ்சம் கொஞ்சமா move panna ஆரம்பிச்ச ..


I started to feel...

+++

Apparam எல்லாம் முடிஞ்சி தான் திரும்ப வந்த..

++++


அப்போ எனக்கு கோபமா இருந்தது..

+((++

Then you came and meet me..

அமராவதி complex STD BOOTH..

Maybe 12th

I started to feel the love

I was about to kiss you

Sorry my friend mother came..

So I left you at that moment

It hurted you lot 

You thought I'm intentionally hurting you..


In other end my friend mother

Asked me who is that girl

She was cancer patient..

She told me to marry you 

Later she died..


She is the person first time initiated me to marry you .

From that day I kept my mindset to marry you..


Later you joined college..

One day I dropped you mother from CBS 

When I came to see you

Your bus went away..


Remember you would call me from std booth from Chennai ..

I planned to see you in Chennai 

At that time my father was full sick ..


Then you left the college..

Came and bought bike

And came to meet me..


That's the long time time I was with you..


Super moment..

++++

One known person saw me with you 

அவன் போட்டு கொடுத்துட்டான் ..

!++++

Inbetween in your school days I got money from in main Bazaar ,I think 150 rupees ,I ate with that money.

You recharged me once using your friend..

His name is anbu sekar...

At that time I had no money

That's why I asked you

++++++

Then we were talking in phone


I planned to see you when I was in coimbatore..

But that plan didn't work out..

You changed the number..


Then I thought I should not disturb your studies..

+++++


போதும் apparam solluren .

++((

4:04 pm

ஒரு K வேண்டும்

உனக்கு வேணும்னா மட்டும் force பண்ணி வாங்குற..

எனக்கு இப்ப வேணும் ..

ஆனா எப்படி முடியும்..

?

சரி வேண்டாம்..

நீயே வச்சிகோ..



 
















Sunday, November 19, 2023

சொன்னா புரியுமா என் சக்தி

கண் வலிக்குது 

 So தூங்குகிறேன்

+(+++++

Enaku oru super power irukku 

....

I can see lights even after closing my eyes..

This happened due to accident.


I can able to see objects even after blindfold ...

This can be sensed in short distance ..

+++++++

You can ask me to count your fingers after closing my eyes with cloth..

I can ...✌️🫰

++++

During hospitalized..

I had this but at that time I had eye pain when they switched on the lights..

Remember my eyes were closed with more cotton bandaids after surgery..

So I was continuously seeing the lights for 4-5 days..

So I can't able to sleep at nights..


I got eye pain

I asked doctors to switch off the lights..

Remember my eyes were closed with 5 inches of cotton..

..


At that time I don't know about this..

I thought it's due to surgery it's paining..


Doctors got confused..

Why it's paining when lights get on.

So they switched off my lights

One doctor said it's light phobia

I proved  it's not 

By closing my eyes with towel


Remember my right eye is open always even after it get closed


Also my sub concious mind


This year only I found this..

I can able to see

Even after blindfold..


I can count your fingers even after closing my eyes with your palm or with a towel


It won't be clear but

I can specify the object moving 

But lights will be so clear 










Friday, November 17, 2023

Nature truth of science

 

Oct 7 2023

This universe has frequency language

Be matched with those frequencies .


Nov 17 2023

Undefined frequencies & waves

Plays God role in this universe.




Thursday, November 16, 2023

Dil Dil மனதில்

 Oru பக்கம் பேசாத பெண் 

My Darling மனைவி


மறுபக்கம்

Mother love




ஜாலி man 


 தனிமை பழகி போச்சி


பட்டி டின்கரிங் பழகி போச்சி




தும்பினால் கைகுட்டையும்

கொடுக்க

வெயிலுக்கு குடையும்

பிடிக்க யாரையும்

நான் எதிர் பார்க்கவில்லை.


யாருக்காவது என் ஆதரவும் துணையும் வேண்டுமென்றால்

தரவும் தயங்கியதில்லை 






Friday, November 10, 2023

ஏமாற்றாத வாழ்க்கை உன்னை ஏமாற்றிவிடும்

 வேசிகிட்ட போகும்போதும்

Playboy கிட்ட போகும்போதும்

சாதி பார்த்தா போறீங்க..


அப்பறம் என்னடா கல்யாணம் மட்டும் எங்க சாதில வேணும்ன்னு இருக்கீங்க

10 பேரை love பண்ண வேண்டியது

4 பேரு கூட படுக்க வேண்டியது

ஆனால் அவங்க சாதி,மதத்துல ஒழுக்கமான பையன்,பொண்ணு வேணுமாம்.

டேய் யாருடா நீங்க..

+++++


நீ ஒழுங்கா முதலில் அதை பாரு

உனக்காக யார் உண்மையா இருக்காங்கன்னு பாரு


காசு பணம் சாதி மதம் எல்லாம் அப்பறம் தான்..

யாரையும் ஏமாத்தாத..

உண்மையான காதல் எப்பொழுது தோல்வி அடையாது.

மனசுக்கு பிடிச்சவங்கள கல்யாணம் பண்னு

நம்பி வந்தவங்களை கைவிடாத ஏமாற்றாத

அப்பறம் வாழ்க்கை உன்னை ஏமாற்றி விடும்.

வாழ்க்கை வாழ்வதற்கே








வளர்ச்சியால் சுத்துபோட்ட சீனா

 சீனா உலகம் முழுக்க என்னென்ன project செய்கிறார்கள் என்று list போட்டால்..

தலை சுற்றுகிறது..


குட்டி தீவு முதல் வல்லரசு நாடுகள் வரை அவர்கள் கட்டுமான வளர்ச்சி திட்டங்கள் செய்கிறார்கள்..


உதாரணத்துக்கு

200 பேருந்துகள் உள்ள ஒரு ஏழை நாட்டுக்கு 

2000 பேருந்துகள் கொடுத்து

அதற்கு பதில் கனிமவளங்களை  எடுக்கிறார்கள் .


கடலுக்கு அடியில் மின்சாரம் எடுக்கிறார்கள்.


இமயமலையில் ஓட்டை போட்டு நேபாள நாட்டுக்கு ரயில் விட இருக்கிறார்கள்.


தாய்லாந்து canal project பற்றி நான் கூட சில ஆண்டுகள் முன்பு பதிந்து இருந்தேன்..

அதையும் அவர்கள் தான் செய்கிறார்கள்.


List போடவே முடியவில்லை இந்த இடம் பத்தாது


இப்படி பல நாடுகளில் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள்


30 ஆண்டுக்கு முன் சீனா நமக்கு பின் இருந்தது


நாம் கடந்த 30 ஆண்டுகளில் என்ன செய்தோம் என்று இருக்கிறது.


வெறும் தேர்தல் பிரச்சாரம் செய்கிறோம்

ஊழல் செய்கிறோம்

மத சாதி சண்டை போடுகிறோம்..

ஒருவரை ஒருவர் ஏமாற்றுகிறோம்




Tuesday, November 7, 2023

சொல்லுடி தங்கமே

எனக்கு பிடிச்சா பேசுவேன் இல்லைன்னா பேச மாட்டேன்

ஒல்லியா இருந்தா பேசுவேன்

குண்டா இருந்தா பேசமாட்டேன்


பணம் இருந்தா

பட்டம் இருந்தா

என் சாதியா/மதமா இருந்தா

பேசுவேன்

இல்லைன்னா பேசமாட்டேன்


இப்படி நட்பில் காதலில் உண்டா ?

சொல்லுடி

தங்கமே

Buy and kick out game

 Yesterday I was about to post this but Facebook crashed..

It's a long post ...

Now shortly


இந்திய இளைஞர்களை குறி வைக்கும் 

வெளிநாடுகள்.


இந்தியாவில் இளைஞர்களே அதிகம் அவர்கள் பொருளாதார ரீதியில் வளர்வதை உலக நாடுகள் ஆபத்தாக பார்க்கிறது.


++++++


ஆகவே shell நிறுவனங்கள் மூலம்

இந்திய நிறுவனங்களை வாங்குகிறார்கள்..


இளைஞர்களால் தொடங்கப்பட்ட start up நிறுவனங்கள் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்களால் வாங்க படுகிறது..


நாளை அதில் அவர்கள் LAYOFFS செய்வார்கள் ..

நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்குவார்கள் 

நிறுவனத்தை மூடி இந்திய இளைஞர்களை வேலை இல்லாமல் செய்வார்கள்


இதை FDI என்கிற பெயரில் செய்கிறார்கள்.


இன்னொரு பக்கம் 


சீனாவின் LOAN APP இந்திய இளைஞர்களை பாதிக்கிறது.


+++++++


இந்திய இளைஞர்களின் எதிர்காலம்

மற்றும் மனித வளம் மற்றும் நாட்டின் வளர்ச்சி 

கேள்வி குறியாக உள்ளது.


(ECONOMIC RESEARCH CENTER ஒன்றை அரசு தொடங்க வேண்டும்.)


FINANCE MINISTRY

இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகள் பின்னால் யார் இருக்கிறார்கள் என்ன நோக்கம் என்று பார்க்க வேண்டும்.


2 பில்லியன் FDI வருகிறது என்று விட்டுவிட கூடாது .


2 பில்லியன் = 45000 JOBS OF INDIAN (DIRECT AND INDIRECT )


(Example: Wallmart invested 3.5 billion on Indian Flipkart bought 80% stake 

What will happen if they close it )


I WILL CONTINUE.....




Monday, November 6, 2023

போராட்டம் தொடர்கிறது

 Personal : கிட்டத்தட்ட 20 வருடமாக 2 விசியங்களுக்காக போராடுகிறேன் எனக்கான நீதி கிடைக்கவில்லை..


ஒரு விசியத்துக்கு கவர்னரிடம் செல்ல போகிறேன்



Saturday, November 4, 2023

No stress more work

 அதிகம் stress பண்ணாத

Take Rest in proper interval

🫰


Banking sector people will have

Stroke, heart attack, Alzheimer diseases 

And don't worry about it

😜


Fun panrom 



உனக்காக தான் இதை தாங்குகிறேன்

 நம்ம கிட்ட ஒன்னுமில்லை 

சும்மா தான் இருக்கோம்

இருந்தாலும் பொறாமை படுறானுங்க.


உனக்கு என்னப்பா ஜாலியா இருக்க என்கிறார்கள்.

என் முகத்தில் 

5 டைட்டானியம் பிளேட்டுகள் உள்ளது

ஒரு கண் பார்வை தெரியாது..


இருந்தாலும் பிறருக்காக ஓடுறேன்

பலரால் அவமானப்படுத்த படுகிறேன்.

என் கையில் ஒன்றுமே கிடையாது

என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம் என்று தான் இருக்கேன்..

எனக்கு பெயரே ஜாலி man...

என் உடன் இருந்து பார்த்தால் அது புரியும்.





Thursday, November 2, 2023

அன்பா பணமா?

 எவ்வளவு அன்பு வைத்தாலும் புரிவதில்லை

பணத்தை தான் பிரதானமாக பார்க்கிறார்கள்.

++++


பணமில்லை என்றால் கைவிடுகிறார்கள் வெறுக்கிறார்கள்.

உண்மையான அன்புக்கு மதிப்பு இல்லாமல் போகிறது.


பணத்தை பிரதானமாக பார்க்கும் மக்கள் கூட்டத்தை நான் வெறுக்கிறேன்.

இந்த கூட்டத்தை விட்டு அன்பை பிரதானமாக பார்க்கும் கூட்டத்தை நோக்கி செல்ல இருக்கிறேன்.






Genetic in jeering

 Social = சமூக(ம்)

Community= சமூகம் 

Society= சமூகம்


ஆங்கிலத்தில் வெவ்வேறு பொருள் தரும் வார்த்தைகள் 

தமிழில் ஒரே சொல்லில் இருப்பது எப்படி ?


தமிழ் சீர்திருத்தம் தேவை போல


காரணம் உள்ளது


இங்கு சாதியை சமூகம் என்கிறார்கள்.


வர்ணம் சாதியானது

சாதி சமூகமானது எப்படி ?


இன்னும் 

குடி, குலம், கோத்திரம் 

என்று மனித பிரிவுக்கு பெயர் வைத்துள்ளார்கள்.


+++++


பிரிட்டிஷ் இவைகளை புரிந்துகொண்ட விதம் வேறு

அவைகளை ஒருங்கிணைத்த விதம் வேறு

தற்போதைய பயன்பாட்டில் உள்ள விதம் வேறு.


மக்களின் தொழில்களை,பொருளாதார ஏற்ற தாழ்வுகளை,சமூக ஏற்ற தாழ்வுகளை.


Grouping, organising, categorising, listing, scheduling

என்று அவன் ஆங்கிலத்தில் மேலாண்மை செய்ததை


தற்பொழுது இருக்கும் இந்தியர்கள் 

அது தங்கள் பிறப்பு உரிமை என கருதுகிறார்கள்.


Unschedule,unlist ,uncategorised, ungroup 

Disorganise .

செய்ய வேண்டும்.


++++++++


சாதி பிரிவால் society (சமூகம்) இளையதலைமுறை பிள்ளைகளுக்கு பல குழப்பங்களும் தொல்லைகளும் வருகிறது.


சாதி என்பது ethnic & race கிடையாது

இதற்கு அறிவியல் பூர்வமாக DNA specifications கிடையாது.


இந்தியாவில் இங்கு எல்லாருமே mixed gene தான்.


Further mixing is inevitable