Truth Never Fails

Friday, December 27, 2024

பார்த்த தகவல் பாவம் அந்த பாவை

 செய்தி : தேசிய குற்ற ஆவண காப்பகம் வழியாக அனைத்து குற்றங்களையும் வழக்குகளையும் பார்க்க முடியும்

நீதித்துறை இணையதளம் வழியாகவும் பார்க்க முடியும்.


அதிகாரிகள் முன்னாள் அதிகாரிகள் அலுவலக ஊழியர்கள் நேரடியாக பார்க்க முடியும்.


RTI வழியாக நான் நீங்கள் எல்லாரும் பார்க்க முடியும்.


இதை எல்லாம் தாண்டி ஹேக்கர்கள் இதை பார்க்க முடியும்.


பத்திரிக்கை துறை , forensic படிப்புகளில் உள்ளவர்கள் ஆராய்ச்சியாளர்கள் detectives என இவர்களும் மறைமுகமாக பார்க்க முடியும்..


++++++++


எனக்கு தெரிந்த வழிகளை மேலே சொல்லியுள்ளேன்.

No comments:

Post a Comment