Truth Never Fails

Saturday, October 24, 2026

கட்டிட கணக்கு

 ஒருத்தவனை 15 வருடமாக பார்க்கிறேன் சும்மா தான் இருக்கான்

ஆனால் பல வீடுகள் கட்டியுள்ளதாகவும்

தன்னிடம் காண்ட்ராக்ட் கொடுத்தால் சிறப்பாக கட்டி தருவதாகவும் சொல்கிறேன்


இப்படி பொய் பேசியே


பலர் கட்டிட கான்ட்ராக்டர் என்கிற பிம்பத்தில் தரம் குறைந்த வீடுகளை காட்டுகிறார்கள்


இவர்களால் பல பாதிப்புகள் உள்ளது


அரசு இதுபோல திரிபவர்களை முற்றிலும் அகற்ற வேண்டும்


கட்டிடம் என்பது பொருளாதாரம் உயிர் உடமை தொடர்புடையது


முறையான இன்ஜினியர்கள் மட்டுமே கட்டிடங்கள் கட்ட வேண்டும்


காண்ட்ராக்ட் என்றாலும் அது தனி நபராக இருக்க கூடாது

அரசு விதிகளுக்கு உட்பட்ட நிறுவனமாக இருக்க வேண்டும்


#governance

No comments:

Post a Comment