Truth Never Fails

Tuesday, October 15, 2024

Short and long goals

 கல்லூரி முடித்ததும் 

Short term &

Long term goals 

என்று இரண்டாக பிரித்துகொள்ள வேண்டும் .


Short term என்பது கஷ்டமாக இருக்கும் ஆனால் அது long term Goal அடைய முன் ஏற்பாடாக இருக்க வேண்டும்.


Short term Goal என்பதின் கால அளவு 5 ஆண்டுகள்.


Short term Goal லில் சம்பளத்தை விட அனுபவத்தை அடைய முயல வேண்டும்.


Long term Goal என்பது short term Goal லில் கற்ற பாடத்தை செயல்படுத்த தொடங்கும் இடம் .


இப்படி தான் IIM மில் படிக்கும் மாணவர்கள் சொல்கிறார்கள்.


தான் தொடங்க இருக்கும் தொழில் Long term goal

ஆனால் அதற்கான முன் ஏற்பாடு short term goal இங்கு வேலை செய்து அனுபவத்தை கற்று பணத்தை ஈட்டி அதை long term Goal லில் முதலீடு செய்வார்களாம்.


முதல் 5 வருடத்தை தியாகம் செய்ய வேண்டும்.


தியாகம் என்பது அனுபவம்.


++++++


சும்மா உங்களுக்கு இந்த strategy யை சொல்கிறேன்.


இது உயர்நிலை பிசினஸ் படிப்பில் இருக்கும் மாணவர்கள் எடுக்கும் strategy..


இது கொஞ்சம் ராணுவத்தில் உள்ள Short service போல உள்ளது இல்லையா ?


அது இது அது கிடையாது.


ஆனால் இது நல்ல வழிமுறை.

No comments:

Post a Comment