Truth Never Fails

Monday, September 28, 2020

Buckingham Canal Recovery Team


 இது கடலூர் (Buckingham Canal Cuddalore) பக்கிங்காம் கால்வாய்.


ஆமாம் ஆந்திராவில் தொடங்கி சென்னை,மாமல்லபுரம்,மரக்காணம், கடலூர்,பரங்கிப்பேட்டை,கொள்ளிடம் ,திருமுல்லைவாசல்,காரைக்கால் வரை பிரிட்டிஷ் இந்திய அரசால் வெட்டப்பட்ட கால்வாய் .


இடையே புதுவையில் பிரெஞ்ச் ஆட்சி இருந்ததால் அங்கு மட்டும் கிடையாது.

ஆனால் அதையும் கைப்பற்றி இந்த கால்வாயை வெட்டி இருப்பார்கள் அவர்கள் ஆட்சி தொடர்ந்திருந்தால்.


சென்னையில் இருந்து படகு வழியாகவே கடலூர் வரை வரலாம்.

கடல் பயணம் கூட ஆபத்தாக அமையலாம்.

ஆனால் கால்வாய் பயணம் எளிமையாக இருக்கும்.


(இங்கிலாந்து,பிரான்சு நாடுகளில் இதுபோல் கால்வாய்களில் படகு போக்குவரத்துகள் உண்டு)


  பக்கிங்காம் கால்வாய்  மீட்டெடுப்பு இயக்கம் தொடங்கி இதை வருங்காலங்களில் முடிக்கவும் முடியும்.


ஒரு 2000 கோடிகள் தேவைப்படும்.


சுற்றுலா துறை மேம்படும்.


 பக்கிங்காம் கால்வாய் பெயரை கூட இந்திய பெயருக்கு மாற்றலாம்.

++++++


20 Dec 2020


I spoke about this in past september..

I said this because I thought to start a campaign to restore Buckingham canal


Now gov is focusing on it

There is necessity to restore this canal.


I don't have much knowledge in grouping people

If people come together

We can make this canal as picnic spot

We can have a short boat ride

Sideway walks.


Actually it will be a tourist spot.


I've a wide idea about it.


This canal is a gift 


(Today The Hindu newspaper wrote about the gov projects on restoring this canal )


I worry will these politicians will rightly use this huge amount (more than 1000 crores)

.




Friday, September 25, 2020

விட்டுக்கொடுத்தால் விவாகரத்து ஏது?

 Don't marry for others

Fast process

(You will blame)


Marry for yourself

Slow process

(You won't blame)


இதை நான் யாருக்கு சொல்லுறேன்

தெரியல


இந்தியாவில் இதை கடைபிடிப்பது கடினம் தான்.


கடைசியில் என்ன நடக்கனுமோ அதுதான் நடக்கும்.


சமூக வலைதளங்களில் சந்தோசமாக இருப்பதைப்போல் கட்டுபவர்கள் உண்மையில் அப்படி இல்லை என்பது மட்டும் தெரியும்.


விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுபோவதில்லை 


இந்த ஒரு தாரக மந்திரம் பல break upகளை தடுக்கும்.


Divorce என்கிற முடிவை extreme level க்கு போனால் தான் எடுக்கனும்

ஆனால் சின்ன சின்ன சண்டைகளுக்கு எல்லாம் எடுக்கிறார்கள்.


அந்த சின்ன சண்டைகளில் விட்டுக்கொடுக்காத ஈகோ வளர்ந்து விருட்சமாக நிற்கும் .விவாகரத்தாக .






 

Monday, September 21, 2020

Agri act India my opinion

 Farms act: என் தாத்தா பருத்தி,மிளகாய் விளைவித்து அவரே அதை பண்ரூட்டி எடுத்து சென்று  விற்றுவிட்டு வந்துவிடுவார், 


அதன் பின் காலத்தில் விளைநிலத்திற்க்கே வியாபாரிகள் வர தொடங்கிவிட்டார்கள்.


அதையும் தாண்டி விவசாயிகள் அரசு நிர்ணயம் செய்த விலைக்கு விற்க ஒழுங்குமுறை கூடம் உள்ளது.


உழவர் சந்தை வேறு வந்தது.


இப்ப நான் மேலே சொன்னது தமிழ்நாட்டு கதை.

....×××××.....


ஆனால் இதே நிலை வேறு மாநிலங்களில் இல்லை. 

ஒவ்வொரு மாநிலத்திற்கும் இது மாறுபடும்.


ஏன் ஒவ்வொரு விளை பொருட்களுக்கும் இது மாறுபடும்.


×××××÷÷÷×××××


விவசாயிகளுக்கு நஷ்டம் வராமல் இருந்தால் சரி.


÷÷÷÷÷÷÷÷÷÷÷


சரி வாடிக்கையாளர் பக்கம் வருவோம்.

என் தாத்தா விவசாயி

என் அம்மாவும் விளைநிலத்தில் வேலை செய்தவர்

ஆனால் நான் வாடிக்கையாளர்.


வாடிக்கையாளராகிய நான்


இனி Food processing industry யை நம்பி தான் இருக்க நேரிடும்.


ஒரு கிலோ வெங்காயத்தை பாக்கெட்டில் வாங்குவேன்

என் வீட்டின் அருகே விளைந்தாலும்.


நான் அதை வாங்க முடியாது.


காரணம் அந்த உழவன் பெரு நிறுவனத்திடம் contract பேசி கொடுத்துவிடுவான்.


அவன் 10 ரூபாய்க்கு 1 கிலோ வெங்காயத்தை கொடுத்து இருப்பான்.

அவன் அருகே இருக்கும் நான் கடைகளில் பாக்கெட் வெங்காயத்தை 40 ரூபாய்க்கு வாங்குவேன்.


இதற்கே அதில் chemical processing செய்திருப்பார்கள்.


÷÷÷÷÷÷


அமெரிக்காவில் கனடாவில்,இங்கிலாந்தில் இந்தியர்கள் எப்படி காய்கறிகளை வாங்குகிறீர்களோ அதுபோல் மாறும்.


(Even they've farm market other than super market isn't it? )

Luckily Tamilnadu has farmers market similar to that . But only small farmers are using it.


Big farmers with first quality yield will go to corporate.


××××××××


இந்த சட்டம் நல்லதா கெட்டதா என்று சொல்லவே முடியாது.


காரணம் ஒவ்வொரு மாநிலத்திற்கு இது மாறும்

அதேபோல் ஒவ்வொரு விளைபொருட்களுக்கும் மாறும் 


ஒரு இடத்தில் லாபமும் மறு இடத்தில் இழப்பும் உண்டாக்கும்.


இது ஓட்டுமொத்தத்தில் விலைவாசி உயர்வை உருவாக்கும்.


இடை தரகர்கள் இருந்த இடத்தில் பெரு நிறுவனங்கள் தற்பொழுது அமர்கிறார்கள் அவ்வளவு தான் வித்தியாசம்.


÷÷÷÷÷÷


என் கணிப்புபடி


சிறு விவசாயிகளுக்கு தான் நஷ்டம் 

பெரு விவசாயிகளுக்கு லாபம்


வாடிக்கையார்கள் விலை உயர்வை சந்திப்பார்கள்.


÷÷÷÷÷÷÷


(இதேபோல சர்க்கரை,முந்திரி, மீன் வியபாரங்கள் ஏற்கனவே இந்தியாவில் உள்ளது.)


Business idea :

Start a food processing industry

(I've many pharm professionals in my friends list they can try, you will get license soon)