இன்றைய தலைமுறைக்கு என்னென்ன சட்ட திட்டங்கள் வேண்டும் என்று இந்திய அரசுக்கு தெரியவில்லை.
பாரத் கிசான் புசான் மசான்
என்று சட்ட புத்த பெயரை மட்டுமே மாற்றி இந்தியா மாறிவிட்டதாக கருதுகிறார்கள்.
இது ஆட்டோ கண்ணாடியை திருப்புவதற்கு சமம்..
இன்றைய இளைஞர்கள்
சிறு சிறு தொழில்கள் தொடங்க பல தடைகள் உள்ளது.
Part time வேலைகள் செய்யவும் சரியான முறைப்படுத்தப்பட்ட சட்டங்கள் இல்லை.
Swiggy Amazon delivery நபர்களுக்கு பணி பாதுகாப்பு முறைபடுத்துதல் இல்லை.
Daily wages வேலைக்கு செல்லவும் பொறியியல் படித்த இளைஞர்கள் தயாராக உள்ளார்கள்.
வேலைக்கே செல்லாமல் அரசு தேர்வுக்கு பல ஆண்டுகளாக படிக்கும் இளைஞர்களும் உள்ளார்கள்
பணம் கொடுத்து அரசு வேலை வாங்குபவர்களுக்கு உள்ளார்கள்.
ஒரு பெரு நிறுவன CEO ஒவ்வொரு இளைஞர்களும் தன் நிறுவனத்தில் 16 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்கிறார்.
இப்படி ஒன்றுக்கு ஒன்று முரணாக இல்லாது.
ஆனால்
தொழில்துறை, நிதி துறை
மக்களுக்கு சம்பந்தமே இல்லாத சட்டங்களை இயற்றிகொண்டு வருகிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு சம்பந்தமில்லாத விஷியங்களை அமைச்சர்கள் பேசி வருகிறார்.
அடுத்த தலைமுறைக்கு அமைச்சர் பதவிகளை வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
EXPIRED காலாவதியான கருத்து கொள்கைகள் உடையவர்கள் பலர் அமைச்சர்களாக உள்ளார்கள்.
புதிய மாற்றம் நிகழும் நேரம் வந்துவிட்டது.
No comments:
Post a Comment