Truth Never Fails

Tuesday, June 30, 2020

பர்தாக்குள் ஆண்

இன்று காலை சைக்கிளில் சென்று கொண்டு இருந்தேன்..
எதிரே ஒரு பர்தா அணிந்த பெண் ஒருவர் நடந்து வந்துகொண்டு இருந்தார்..

அருகே வரும்போது இருவரும் பார்த்துக்கொண்டோம்..

அப்பொழுது என் மனதில் தோன்றியது..

நாம ஆண் பர்தா அணிந்துள்ளோம் (முக கவசம் ,கருப்பு கண்ணாடி)

அப்படியே அந்த சூழலுக்கு ஒரு கவிதை தோன்றியது (அதை இங்கு எழுதவில்லை)

பர்தா அணிந்தவர்களுக்கு (Airborne) எந்த வைரஸ் தொற்றும் கடந்த 100 ஆண்டுகளில் வந்து இருக்காது.. இல்லையா ?
÷÷÷÷÷

இரண்டு பாடல்களில் நினைவில் வந்தது

அதை அப்படியே பெண் பாடுவது போல

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்..
(பல பெண்களால் ஆணின் முகத்தை இந்த  காலத்தில் பார்க்க முடியவில்லை இல்லையா )

பர்த்தாகி பர்த்தாகி என்று ஒரு ஹிந்தி பாடல் உண்டு (அமிதாப்பச்சன் நடித்த படம்)

Covid_19 Pandemic situation

Wednesday, June 17, 2020

Downloading social media information

#Facebook pushes unwanted files on downloading our informations

6.6GB ?
Storage space wasted

Yeah I'm frequently posting in facebook
But not news links.

I've a policy not to share any news links if it's not important.

Actually I wanted to download only my posts created by myself.

Facebook download your information


Transferring photos and videos to other platforms/services was easy


கிட்டத்தட்ட 10000 புகைப்படங்களை முகநூலில் ஏற்றி இருக்கிறேன்..

இதுக்கே நான் எந்த கட்சி IT விங்கும் கிடையாது.

இதில்128 முகப்பு படங்களை வைத்துள்ளேன் என்பது எனக்கே வியப்பாக உள்ளது..

2014க்கு பிறகு நான் முகப்பு படத்தை மாற்றியதே கிடையாது.

போதும் என்கிற அளவுக்கு செய்துவிட்டேன்..

இதையும் நீங்கள் பார்திருக்கிறீர்கள் என்பது மேலும் வியப்பு 😂🤣😂

அப்படியானால் ஒரு நபர் இணையதளத்தில் 10 ஆண்டுகளில் எத்தனை புகைப்படங்களை பார்ப்பார்.. 

1 கோடிக்கு மேல் இருக்கும் என கருதுகிறேன்..

(சராசரி மனிதர்கள் 5 முதல் 10 லட்சம் வரை)

#Facebook



Tuesday, June 16, 2020

Child labour will increase


குழந்தை தொழிலாளர்களை உருவாக்கிய ஊரடங்கு

 Child labour increased in #Lockdown They started earning their own money, They are away from studies like teachers kept them away from contacts.


Resume Education (Way without physical  gathering) or you'll loose students from schools.


#Tamilnadu #India

×××××××

2 Oct 2020

 முதலில் பள்ளி கல்லூரிகளை திறங்க. பாதி சிறார் குற்றம் மற்றும் சிறுவருக்கு எதிரான பாலியல் குற்றம் குறைந்துவிடும். 


கல்வி நிலையங்கள் மூடியே கிடைப்பதால் குற்றவாளிகளிடம் இவர்கள் சிக்கிக்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது.


பல சிறார் திருமணங்களும் நடை பெறுகிறது.


கோரோனாவை விட கொடிய பழக்கங்களுக்குள் அவர்கள் சிக்கிக்கொள்வார்கள்.


குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பார்கள்.

××÷÷÷++××


22 March 2021 


News came child labour has increased due to continuous lockdown procedure.

28.2% to 79.6%






Monday, June 15, 2020

நாம் தன்னிறைவு அடைவோம்

 சீன தயாரிப்புகளை நாங்கள் வாங்க மாட்டோம் என்று இந்தியர்களில் பலர் சொல்கிறார்கள் இப்படி சொல்லும்போது மற்ற உற்பத்தி நாடுகள் தங்களுக்கு சாதகமான வழி கிடைத்துவிட்டதாகவே கருதுவார்கள்.

ஆனால் அவர்களால் சீனாவை போல் குறைந்த விலையில் பொருட்களை விற்க முடியாது

அல்லது சீனாவை போல் Mass Production செய்ய இயலாது..


ஓட்டுமொத்தத்தில்


வெளிநாட்டு பொருட்களை வாங்க மாட்டோம் என்று இங்கு யாரும் சொல்லவில்லை


சீன பொருட்களை வாங்க மாட்டோம் என்றே சொல்கிறார்கள்..


இதே வருடம் மலேசிய பாமாயில் வாங்க மாட்டோம் என்றார்கள் 

ஆனால் இரண்டே மாதத்தில் வாங்கினார்கள்.


சொல்வதை ஏன் நம்மால் செய்ய முடிவதில்லை ?


வெளிநாட்டு பொருட்களை தவிர்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல..


வெறும் வாய்ஜாலத்தால் செய்துவிட முடியாது..


முதலில் உற்பத்திகளை தொடங்க வேண்டும்..


உற்பத்தி செய்த பொருட்களின் விலை வெளிநாட்டு பொருட்களின் விலையை விட குறைவாகவும் தரம் அதிகமாகவும் இருக்க வேண்டும்..


பிறகு அதை மக்கள் வாங்க தொடங்க வேண்டும்..


இப்படி ஒவ்வொரு பொருளும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வியாபாரம் செய்யப்படும்போது தான்..


நாம் தன்னிறைவு அடைவோம் 


ஆனால் அதற்கு 20 ஆண்டுகள் வரை ஆகும்..


அதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும்..


குறைந்தது கதர் ஆடைகளை வாங்க வேண்டும் உடுத்த வேண்டும்..


ஆனால் நிஜத்தில் 


எந்த கூட்டுறவு கைத்தறி விற்பனையாகத்திலும் யாரும் வாங்குவதில்லை அங்குள்ள ஆடைகள் எல்லாம் மடிப்பில் கறை படியுமளவுக்கு வியபரத்திற்காக காத்துகிடக்கின்றன..


அதையும் வாங்கி பயன்படுத்தும் நபர்களில் நானும் ஒருவன் என்பதால் சொல்கிறேன்.


தன்னிறைவுக்கும் நமக்கும் தொடர்பே இல்லை..


அது ஒவ்வொரு தனி மனித முயற்சியில் இருந்து தொடங்குகிற செயல்.


#Tamilnadu #India

வாய்ஜால தன்னிறைவு

சீன தயாரிப்புகளை நாங்கள் வாங்க மாட்டோம் என்று இந்தியர்களில் பலர் சொல்கிறார்கள் இப்படி சொல்லும்போது மற்ற உற்பத்தி நாடுகள் தங்களுக்கு சாதகமான வழி கிடைத்துவிட்டதாகவே கருதுவார்கள்.
ஆனால் அவர்களால் சீனாவை போல் குறைந்த விலையில் பொருட்களை விற்க முடியாது
அல்லது சீனாவை போல் Mass Production செய்ய இயலாது..

ஓட்டுமொத்தத்தில்

வெளிநாட்டு பொருட்களை வாங்க மாட்டோம் என்று இங்கு யாரும் சொல்லவில்லை

சீன பொருட்களை வாங்க மாட்டோம் என்றே சொல்கிறார்கள்..

இதே வருடம் மலேசிய பாமாயில் வாங்க மாட்டோம் என்றார்கள்
ஆனால் இரண்டே மாதத்தில் வாங்கினார்கள்.

சொல்வதை ஏன் நம்மால் செய்ய முடிவதில்லை ?

வெளிநாட்டு பொருட்களை தவிர்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல..

வெறும் வாய்ஜாலத்தால் செய்துவிட முடியாது..

முதலில் உற்பத்திகளை தொடங்க வேண்டும்..

உற்பத்தி செய்த பொருட்களின் விலை வெளிநாட்டு பொருட்களின் விலையை விட குறைவாகவும் தரம் அதிகமாகவும் இருக்க வேண்டும்..

பிறகு அதை மக்கள் வாங்க தொடங்க வேண்டும்..

இப்படி ஒவ்வொரு பொருளும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வியாபாரம் செய்யப்படும்போது தான்..

நாம் தன்னிறைவு அடைவோம்

ஆனால் அதற்கு 20 ஆண்டுகள் வரை ஆகும்..

அதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும்..

குறைந்தது கதர் ஆடைகளை வாங்க வேண்டும் உடுத்த வேண்டும்..

ஆனால் நிஜத்தில்

எந்த கூட்டுறவு கைத்தறி விற்பனையாகத்திலும் யாரும் வாங்குவதில்லை அங்குள்ள ஆடைகள் எல்லாம் மடிப்பில் கறை படியுமளவுக்கு வியபரத்திற்காக காத்துகிடக்கின்றன..

அதையும் வாங்கி பயன்படுத்தும் நபர்களில் நானும் ஒருவன் என்பதால் சொல்கிறேன்.

தன்னிறைவுக்கும் நமக்கும் தொடர்பே இல்லை..

அது ஒவ்வொரு தனி மனித முயற்சியில் இருந்து தொடங்குகிற செயல்.

#Tamilnadu #India

மருத்துவர்களை மட்டும் வைத்து ஆட்ட முடியாது

 

தலைமை செயலகத்தில் வெறும் மருத்துவர்களை மட்டும் அழைத்து பேசாமல் 4 சமூக  ஆர்வலர்களையும் அழைத்து பேசுங்கள் #Lockdown  #Tamilnadu


21 july 2020

மாவட்டத்தில் கோரோனா நோய் தடுப்பு குழு அமைக்கும்போது வெறும் மருத்துவர்களை மட்டுமே நியமிக்க கூடாது என முன்பே சொல்லி 

இருந்தேன் ஆனால் கடலூர் மாவட்டத்தில் மருத்துவர்களை மட்டுமே நியமித்துள்ளார்கள் இது தவறு .


1 வழக்கறிஞர் 

2 தலைமை ஆசிரியர்

3 சமூக ஆர்வலர்

4 காவல்துறை அதிகாரி

5 மருத்துவர்


இப்படி தான் நியமிக்க வேண்டும் ஆனால் அனைவரையுமே மருத்துவராக நியமித்துள்ளீர்கள்..


நாளை சுடுகாட்டில் ஒரு கோரோனா நோயாளியின் பிணத்தை புதைக்கும் போது ஒரு பிரச்சனை வந்தால் மருத்துவர்கள் வந்து அந்த பிரச்சனையை தீர்த்து வைப்பார்களா ?


பல துறை வல்லுநர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் குறைகளை களைய முடியும்


என்பது என் கருத்து.


÷÷÷÷÷÷÷


13 Aug 2020


மருத்துவர்களை மட்டும் வைத்து ஆட்ட முடியாது

என்பதற்கு உதாரணம்


ஒட்டுமொத்த ஊரடங்கில்

ஜூலை மாதம் முதல் இன்று வரை 65% கோரோனா தொற்று நோய் பரவியுள்ளது இந்தியாவில்

அதுவும் குறிப்பாக கிராமங்களில்.


இதில் மேலும் 6 முதல் 9 மாதங்கள் lockdown செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.


இது அவர்கள் தோல்வியடைந்ததை காட்டுகிறது.


நான் மேற்கோள் காட்டியதைப்போல

மாவட்டம்,வட்டம்,ஊராட்சி தோறும்

கோரோனா நோய் தடுப்பு குழுவை அமையுங்கள்.

Thursday, June 11, 2020

ZH ழ கிடையாது : ஆங்கிலத்தில் தமிழ் பிழை





ஊர் பெயர்களை ஆங்கிலத்தில் அப்படியே எழுதும் அரசாணையில்
'ZHU = ழு' என்று எழுதியுள்ளார்கள் இது தவறு
உதாரணம்  விழுப்புரம் ― Vizhupuram (Vilupuram)

இந்த Zh போடும் பழக்கம் தவறு இது மீண்டும் தவறான புரிதலை கொடுக்கும்..

ஆங்கிலத்தில் ZHU = ஜு, ZHA=ஷா என்று படிப்பார்கள் ஆனால் நீங்கள் ழு,ழ என்று படிப்பீர்கள்
இது ஆங்கில பிழை ஏற்படும்.

தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படித்தவர்கள் மட்டும் தான் இப்படி 'ழு' என்று படிக்கிறார்கள்.

பலர் பெயர்களில் கூட zh வைத்து எழுதுகிறார்கள் .
அதுவும் தமிழ்நாட்டில் மட்டும் தான்..

இது ஆசிரியர் செய்யும் பிழை

ஆங்கிலத்தில் 'ழ' கிடையாது 'ல' மட்டும் தான்
(தமிழ் மொழியின் சிறப்பே 'ழ' தான்)

மொழிகளில் இல்லாத எழுத்தை உருவாக்குகிறீர்கள் அதுவும் தவறாக.


Edited 8 Sep 2018

Guzhal இதை குஸ்ஹல் அல்லது கஸ்ஹல் என்று தான் நான் படிப்பேன் ஆனால் தமிழகத்தில் சிலர் இதை குழல் என்று படிக்க கூடும் அப்படி படிப்பவர்களா நீங்கள்?

Pugazh = இதை எப்படி புகழ் என்கிறார்கள் . புகஷ் தானே வரும்.

?

ZH எப்படி ழ என்று மாறுகிறது

I want to know

Edited 20 April 2018 :

ZH = 'ழ' ன்னு யார் சொன்னது?
Tamil (English word)
Tamzh (Unknown -When tamil words are exactly written in english. Example கத்திரிக்காய்=kaththirikkaai (Actual word is Brinjal or egg plant). Like that they wrote Thamizh)

இதுபோல் அரசு ஆவணத்தில் மாற்றி எழுதி பல சிக்கல்கள் வந்துள்ளது..

How to pronounce ZH ? Is it ழ் or ழ .. its just 'ஸ்ட் ஹாட்ச்'  you can't combine these two words.

So it's like Tamizh =  தமிஸ்ட் ஹாட்ச் .
..!

ல், ள்,ழ் = il தான் ,தமிழை போல் ஆங்கிலத்தில் பல சொற்கள் கிடையாது..

க்ரேம்ம்ர் பிழை இருந்தால் குறிப்பிடவும் தெரிந்துகொள்கிறேன்..

#blog

Krishna Kumar G

Monday, June 8, 2020

Medical Report is patient rights

In some hospitals they're are not giving medical report. This must be against #Law, How they do this? People have rights to know what treatment they've gone in particular hospitals.

(Certain particular hospitals are doing this tactics )

They just give ID card to patients other than that they never provide  medical report details even they do surgeries..

That patient can't go to another hospital for same procedure without knowing the treatment history done in that hospital..

(Even they never disclose disease name to the patient)

Indian Medical council have to look over this..

This is against patient rights..

#India

Example : Aravind Eye Hospital Puducherry (Chain of hospitals)

My personal experience

They never provide medical report to patients even on request.

This must be illegal .

Still I don't know what's the actual problem in my eye.

I can't even go to the next hospital without knowing the treatment history.

They broke my heart by speaking harshly when I attempted to get my medical report..

I'm 100%speaking the truth

Their treatment is good but they're not providing medical report which is not good..

My plastic surgeon in other hospital asking me about the affected eye status ..
For next surgery in face..
At that moment I can't able to explain him what's the problem in my eye.

Not only him..
Even I can't explain to my friends..

Without medical report it became difficult for me to move further.

#blog wandered of many times

Sunday, June 7, 2020

Copying branded and Sold for cheap price

ஒரு Sony Headset 500rs விற்றார்கள் . அதன் நிஜ விலை 2800ரூ,

அது எப்படி சாத்தியம் என ஆய்வை தொடங்கினேன்.. எல்லா branded பொருட்களையும் 3D பிரிண்ட் மூலம் பிரதி எடுத்து தயாரிக்கிறார்கள்.

1st copy 850 ரூபாய்
2nd copy 500 ரூபாய்

என்று உள்ளூர் சந்தைகளில் விற்கிறார்கள்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால்

ஆன்லைன் மூலம் விற்கப்படும் பொருட்கள் இப்படி பிரதி எடுக்கப்பட்டதாகவே இருக்கும்.

ஆனால் அவைகளை 2800 ரூபாய்க்கு விற்பார்கள்.. அசல் போல்.
(ஒரு 50 ரூ குறைத்து விற்பார்கள்)

உங்களுக்கு Sony வேண்டுமென்றால் Sony அங்கீகரித்த ஷோரூம் செல்வது நல்லது..
Or visit their official webpages

வெளி சந்தைகளில் வாங்கினால் அது நிச்சயம் 1st,2nd copy யாக இருக்கும்..

(This is valid for all other popular brands)

இல்லை எனக்கு fake போதும் என்றால் No problem

Online shopping has more fans products
They use same cover of originals

#Tech #shopping #Awareness

Thursday, June 4, 2020

Chinese App uninstall Coercion didn't worked

Pen Printer paper cotton textile button hook metal aluminum cooper iron silver  titanium toys dolls mobile TV computer all were made in China

Just uninstall Apps won't help your idea..

Swadeshi movement 1905
Salt Satyagraha 1930

These movements were made to boycott british products and to start our own production, Pre independent protest.

But today after independence

At peter England life style

Banning own domestic salt production year

Wearing a Chinese shirt button
Using a Chinese mobile phone

Just twitting

Remove/Uninstall Chinese apps.

Is it possible ..

Just give me your mobile phone even after uninstalling it
I will show you some chinese inbuilt apps in your mobile phone which cannot be uninstalled..

I don't blame you
You've been cheated.

India have not been technically developed
Intel chips and Microsoft/Apple OS runs Indian technology

We are 100 years far behind from tech nations
Without innovation we can't do nothing

Salt March was the last one to be proclaimed as to be our own production self made product.

÷÷÷÷÷÷
In #India we can't able to coordinate people for anything

Because
They were split by caste and religion.(Politics)

(Sometimes innovative fields are captured by single caste who themselves think they're brilliant and genius , Actually they were not)(don't know how intelligence have been trapped under particular caste genetics)

India has many drawbacks

We've to break it.
Without leaving it to next generations.

Krishna Kumar G

Wednesday, June 3, 2020

Target ads way you see the world

இன்று மாலை ஒருவர் இதுபோல் ஒரு டப்பாவை கழுவிக்கொண்டு இருந்தார்.
அதை நான் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன்..

என் கையில் மொபைல் இருந்தது..
அவ்வளவு தான்..

சற்று நேரத்தில்
அதே டப்பா விளம்பரம் வருகிறது..

இப்படி ஒருமுறை அல்ல பலமுறை பல்வேறு தருணங்களில் நடந்துள்ளது..

முன்பெல்லாம் cache search history வைத்து தான் ads வரும்..

தற்பொழுது நம் கேமரா வழியாக பார்த்து விளம்பரங்கள் வருகிறது..

24X7 facebook நம்மை கேமரா வழியாக கண்காணிக்கிறது..

(இது முன்பே தெரிந்த ஒன்று தான், தற்பொழுது உங்களுக்கு சொல்கிறேன்)

Microphone 24X7 Google, Facebook,Amazon and other apps hearing you

#tech

You can't escape
Privacy is no more