Truth Never Fails

Thursday, November 5, 2026

AI உருமாறும் உறுப்பு

 இனி அப்பா அம்மா & AI 

தற்பொழுது 4 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகளுக்கு கூகுள் (EXAMPLE ) ஒரு கண்காணிப்பாளர் பாதுகாவலர்


அவர்களுடன் பேசுவார்கள் விளையாடுவார்கள் தங்கள் தவறுகளை AI கண்டிக்கும்போது மன்னிப்பு கேட்பார்கள்


AI ஒரு தெய்வ நிலையை அடைகிறது


இன்னொரு பக்கம் AI சாத்தானும் மறைவில் உள்ளது


இனி AI வேதம் தான் 


இந்த மாற்றம் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது