Truth Never Fails

Tuesday, October 20, 2026

நாட்டின் உள்ளாடை அமைச்சர்

அரசியல் : குஜராத் மகாராஷ்டிரா துறைமுகம் வழியாக பஞ்சாப் வருகிறது போதை பொருள் இது அரசியல்வாதிகள் துணை இல்லாமல் வாராது 

என்கிறார் அமித்ஷா 


யார் இந்த அமித்ஷா ?


முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர்

இந்நாள் இந்திய உள்துறை அமைச்சர்


துணை ராணுவம் முதல் சிபிஐ முதல் 

மத்திய காவல் முதல்

மாநில காவல் வரை இவர் தான் பொறுப்பு


+++++


ஓகே 


பஞ்சாப் வரை எங்கிருந்து போதை பொருள் வருகிறது ?


குஜராத், மகாராஷ்டிரா 


ராஜஸ்தான் தாண்டி வருகிறது

2 மாநிலங்கள் 


இரு மாநில காவல் யார் பொறுப்பு ?

மத்திய காவல் யார் பொறுப்பு ?


அமித்ஷா 


பஞ்சாப் முதல்வர் குஜராத் மகாராஷ்டிரா ராஜஸ்தான் காவல்துறையை கட்டுபடுத்த முடியுமா ?


முடியாது


பிறகு யார் பல மாநில காவல்துறையை கட்டுபடுத்த முடியும் ?


உள்துறை அமைச்சர்


யார் உள்துறை அமைச்சர் ?


3ஷா இல்லை அமித்ஷா 


ஓகே


தவளை தன் வாயால் கெடும்.


(உனக்கு எங்கிருந்து வருதுன்னு தெரிது ஆனால் உன்னால் பிடிக்க முடியவில்லை பாவம் குழந்தை ) 

+++++


நான் கண்ணை மூடிக்கொண்டு சொல்கிறேன்


அரசியல்வாதி கடத்தவில்லை 


INTERSTATE அதிகாரம் உள்ள 

அதிகாரி கடத்துகிறான்...


ஓகே 


யார் சொல்லி

யார் தைரியத்தில் கடத்துகிறான் ?


பஞ்சாப் அரசியல்வாதி அல்ல

மத்திய உள்ளாடை அமைச்சர் (spelling mistake ஆகிடுச்சு)


+++++++


கூட்டி கழித்து பாருங்கள்....


கணக்கு சரியாக இருக்கும்


பாஜக ஆட்சியில் தான் நாடு முழுவதும் போதை பொருள் ஊடுருவுகிறது


நாகையில் தயாரிப்பு நிறுவனமே அமைத்துவிட்டார்கள்


போதை பொருள் தயாரிப்பவர்களை

சுட்டு தள்ளுங்கள்


நான் சொல்கிறேன்


ஆனால் யார் சொல்லணும்


இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர்


👍


CHALLENGE

No comments:

Post a Comment