Truth Never Fails

Saturday, November 2, 2024

Financial class differences in Indian banks

 தனியார் வங்கிகளில் வர்க வேறுபாடுகள் பார்க்கப்படுகிறது


RBI வங்கி உள்நாட்டு கணக்குகளில் இரண்டே பிரிவுகள் தான் வைத்துள்ளது 

Savings & Current கணக்குகள் 


ஆனால் தனியார் வங்கிகள்

வர்க ரீதியாக மக்களை பிரித்து 

Savings கணக்குகளில் பல பிரிவுகளை வைத்துள்ளார்கள்.


Easy access என்பது எளிமையானவர் கணக்கு அதாவது ஏழை கணக்கு


5 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு ஒரு கணக்கு


10 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு ஒரு கணக்கு


15 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு ஒரு கணக்கு


35 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு ஒரு கணக்கு


35 லட்சத்துக்கு மேல் ELITE கணக்கு 


அரசு ஊழியர்களுக்கு தனி கணக்கு


என பிரித்து வைத்துள்ளார்கள்.


இது அவர்கள் வணிக நோக்கத்துடன் பிரித்து வைத்து இருந்தாலும்.


இதில் ஒவ்வொருவருக்கான மரியாதையின் அளவு வெவ்வேறாக உள்ளது 


இதை நான் வர்க வேறுபாட்டின் தொடக்கமாக பார்க்கிறேன் .

No comments:

Post a Comment