Truth Never Fails

Tuesday, October 20, 2020

Child Trafficking in Internet

 சின்ன பசங்க online class நேரத்தில் youtubeல் comment செய்கிறார்கள்.

இவர்களை Track & Trap செய்கிறது சில கும்பல்.


என் இணையதள கள ஆய்வில் தெரிந்துகொண்டு அதை உங்களுக்கு முன் எச்சரிக்கையாக சொல்கிறேன்.


வீடியோ மட்டும் பார்த்துட்டு போக சொல்லுங்க

comment செய்ய கூடாது என சொல்லி கொடுங்க.


#tamilnadu


#Youtube have to restrict kids to comment on other than kids version videos.

Strangers tracking them . They use tricky traps to catch them.

Child Trafficking in internet



24 Oct 2020


ஆன்லைன் வகுப்பில் சும்மா இருக்க முடியாமல் பல இடங்களில் சிறுவர்கள் Comment செய்கிறார்கள்.


அவர்களை Comment செய்ய வேண்டாம் என்று சொல்லுங்கள்.


உதாரணத்துக்கு ஒரு திரை பதிவை பகிர்ந்துள்ளேன். Google maps.


இதுல என்ன வந்துட போகுது என்று உங்களுக்கு தோன்றலாம்.


இங்கு விஷயம்/ஆபத்து உள்ளது

அதை பொதுவில் சொல்ல முடியாது.


நான் சொல்லியதை போல இணையதளத்தில் Comment மட்டும் செய்ய வேண்டாம் என பள்ளி மாணவர்களுக்கு சொல்லவும்.


 குறிப்பாக youtube தளத்தில்.