Truth Never Fails

Wednesday, February 15, 2023

Auto bot to destroy fake social media accounts

 ஒரு fake profile தொடங்கி 17 மணிநேரம் தான் ஆகுது


ஆனால் 13k followers..


எல்லாமே IT WING வேலைகள்..


சமூகவலைதள நிறுவனங்கள்

இதுபோல FAST FOLLOWERS MACHINE களை கண்காணித்து நீர்மூலமாக்கும் AUTO BOTகளை உருவாக்க வேண்டும்.