Truth Never Fails

Tuesday, October 15, 2024

One man hedging the law

 பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு RTI போட்டேன் அது யூத் டெவலப்மென்ட் பிரிவுக்கு சென்று 48 மணி நேரத்தில் பதில் வந்துவிட்டது.


நான் கேட்ட கேள்வி வேறு அவர்கள் புரிந்துகொண்ட விதம் வேறு என்று எனக்கு புரிந்தது.


அதே கேள்வியை எடுத்து SEBI க்கு போட்டேன் ..


ஒரு வாரமாக ஒரு துரும்பும் அசையவில்லை.


சரியாக குண்டு ஊசியை குத்தியுள்ளேன்.


இப்ப பிரதமர் அலுவலகம் கொடுத்த பதில்கள்..


ஒருவரை எப்படி வேலையை விட்டு தூக்குவது என்பதாக இருந்தது. (GROUP A,B,C,D)


அதற்கான காரணியை தற்பொழுது SEBI தர இருக்கிறது.


என்னால் ஒரு சட்ட மாற்றம் வரவுள்ளது.


RTI வைத்து SEBI சட்டத்தை HEDGE செய்துள்ளேன்.


இந்த பையன் முடக்கிவிட்டான் என்று சட்ட துறைக்கு சிக்னல் சென்று இருக்கும்.


Simple


F&O என்பது வணிகம் 

அதற்கு வணிக வரி உண்டு


அரசு ஊழியர்கள் f&o எப்படி செய்யலாம்


அரசு ஊழியர் இரண்டாம் பணி செய்வதற்கு சம்மம் இல்லையா ?


என்பது என் கேள்வி..


F&o செய்தால் ஒரு tax regime ல் மட்டும் தான் இருக்க முடியும்


ஆனால் மாத சம்பளம் வாங்கும் அரசு ஊழியர் பல முறை tax regime மாற்ற முடியும்.


ஆகவே தான் நான் கேட்ட பல கேள்விகளுக்கு நேரடியாக பிரதமர் அலுவலகம் civil services code முழுமையாக எனக்கு அனுப்பி உள்ளார்கள்.


ஆனால் நான் எப்படி உறுதி படுத்த முடியும் ஒரு அரசு ஊழியர் f&o வில் ஈடுபடுகிறார் என்று..


ஆகவே sebi யிடம் தகவல்கள் கேட்டுள்ளேன் .


அடுத்து நான் என்ன செய்வேன் என்று அறிந்து இருப்பார்கள்.


விரைவில் 


அரசு ஊழியர்கள் f&o intraday செய்ய கூடாது என சட்டம் வரலாம்.


நான் RTI போட்ட பிறகு தான் LOT SIZE அதிகமாகி உள்ளது.

அதற்கு நான் காரணமல்ல..


இது 5 லட்சத்துக்கு குறைவான வருமானம் உள்ளவர்கள் உள்ளே வர கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம்.


இதுபோல அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் பங்கு சந்தையில் என்ன செய்கிறார்கள் என்பது என் முழு வினா ?


......


இதற்கு இதுவரை சட்டமே ஏற்றபடவில்லை என்பது உங்கள் புரிதலாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment