Truth Never Fails

Sunday, November 17, 2024

துறப்போம் பழமைவாத அடையாளங்களை

 மற்ற நாடுகளில் தோல் நிறம் உருவ அமைப்பு மொழி மதம் வைத்து மக்கள் பிரிந்து இருக்கிறார்கள்


இந்தியாவில் இவைகளுடன் கடைசியாக வேலை பார்த்த தொழில் என ஆவணங்கள் சொல்லும் அடையாளங்களை வைத்து சாதி அடிப்படையிலும் மக்கள் பிரிந்து இருக்கிறார்கள்.


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த தொழில் செய்தான் ஆகவே இவன் இன்னார் என்றும்

 பத்து ஆண்டுக்கு முன் பிறந்தவனுக்கும் சாதி சான்றிதழ்கள் கொடுத்து அன்று இவன் இன்னார் என்றும் அடையாளபடுதுகிறது..


மக்கள் பிரிவினையை ஆவணங்கள் காக்கிறது.


துறப்போம் வர்ண அடையாளங்களை

இணைவோம் அறியாமையை துறந்து.

No comments:

Post a Comment