Position vertigo 2 நாள் முன்பு வந்தது நேற்று காலை மருத்துவமனைக்கு சென்றேன்..
இன்று மருந்து கைகால்களை செயலற்று செய்துள்ளது.
மயக்க நிலையில் உள்ளேன்.
நோய்யை விட மருந்து பயங்கரமாக உள்ளது.
இப்படி ஆவதனினால் தான் பெரும்பாலும் மருந்துகளை கைவிடுகிறேன்
Heavy dose வைத்து நோய்யை எதிர்கிறார்களா நோயாளியை எதிர்கிறார்களா?
நேற்று இரவு போட்டேன் இன்னும் தெளிவாக வில்லை..
Interaction பயங்கரமாக நடந்துவிட்டது போல.
இன்னும் 6 மாசத்துக்கு position vertigo வராது
User experience or feedback
No comments:
Post a Comment