ஊர் பெயர்களை ஆங்கிலத்தில் அப்படியே எழுதும் அரசாணையில்
'ZHU = ழு' என்று எழுதியுள்ளார்கள் இது தவறு
உதாரணம் விழுப்புரம் ― Vizhupuram (Vilupuram)
இந்த Zh போடும் பழக்கம் தவறு இது மீண்டும் தவறான புரிதலை கொடுக்கும்..
ஆங்கிலத்தில் ZHU = ஜு, ZHA=ஷா என்று படிப்பார்கள் ஆனால் நீங்கள் ழு,ழ என்று படிப்பீர்கள்
இது ஆங்கில பிழை ஏற்படும்.
தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படித்தவர்கள் மட்டும் தான் இப்படி 'ழு' என்று படிக்கிறார்கள்.
பலர் பெயர்களில் கூட zh வைத்து எழுதுகிறார்கள் .
அதுவும் தமிழ்நாட்டில் மட்டும் தான்..
இது ஆசிரியர் செய்யும் பிழை
ஆங்கிலத்தில் 'ழ' கிடையாது 'ல' மட்டும் தான்
(தமிழ் மொழியின் சிறப்பே 'ழ' தான்)
மொழிகளில் இல்லாத எழுத்தை உருவாக்குகிறீர்கள் அதுவும் தவறாக.
Edited 8 Sep 2018
Guzhal இதை குஸ்ஹல் அல்லது கஸ்ஹல் என்று தான் நான் படிப்பேன் ஆனால் தமிழகத்தில் சிலர் இதை குழல் என்று படிக்க கூடும் அப்படி படிப்பவர்களா நீங்கள்?
Pugazh = இதை எப்படி புகழ் என்கிறார்கள் . புகஷ் தானே வரும்.
?
ZH எப்படி ழ என்று மாறுகிறது
I want to know
Edited 20 April 2018 :
ZH = 'ழ' ன்னு யார் சொன்னது?
Tamil (English word)
Tamzh (Unknown -When tamil words are exactly written in english. Example கத்திரிக்காய்=kaththirikkaai (Actual word is Brinjal or egg plant). Like that they wrote Thamizh)
இதுபோல் அரசு ஆவணத்தில் மாற்றி எழுதி பல சிக்கல்கள் வந்துள்ளது..
How to pronounce ZH ? Is it ழ் or ழ .. its just 'ஸ்ட் ஹாட்ச்' you can't combine these two words.
So it's like Tamizh = தமிஸ்ட் ஹாட்ச் .
..!
ல், ள்,ழ் = il தான் ,தமிழை போல் ஆங்கிலத்தில் பல சொற்கள் கிடையாது..
க்ரேம்ம்ர் பிழை இருந்தால் குறிப்பிடவும் தெரிந்துகொள்கிறேன்..
#blog
Krishna Kumar G
No comments:
Post a Comment