Truth Never Fails

Monday, June 15, 2020

மருத்துவர்களை மட்டும் வைத்து ஆட்ட முடியாது

 

தலைமை செயலகத்தில் வெறும் மருத்துவர்களை மட்டும் அழைத்து பேசாமல் 4 சமூக  ஆர்வலர்களையும் அழைத்து பேசுங்கள் #Lockdown  #Tamilnadu


21 july 2020

மாவட்டத்தில் கோரோனா நோய் தடுப்பு குழு அமைக்கும்போது வெறும் மருத்துவர்களை மட்டுமே நியமிக்க கூடாது என முன்பே சொல்லி 

இருந்தேன் ஆனால் கடலூர் மாவட்டத்தில் மருத்துவர்களை மட்டுமே நியமித்துள்ளார்கள் இது தவறு .


1 வழக்கறிஞர் 

2 தலைமை ஆசிரியர்

3 சமூக ஆர்வலர்

4 காவல்துறை அதிகாரி

5 மருத்துவர்


இப்படி தான் நியமிக்க வேண்டும் ஆனால் அனைவரையுமே மருத்துவராக நியமித்துள்ளீர்கள்..


நாளை சுடுகாட்டில் ஒரு கோரோனா நோயாளியின் பிணத்தை புதைக்கும் போது ஒரு பிரச்சனை வந்தால் மருத்துவர்கள் வந்து அந்த பிரச்சனையை தீர்த்து வைப்பார்களா ?


பல துறை வல்லுநர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் குறைகளை களைய முடியும்


என்பது என் கருத்து.


÷÷÷÷÷÷÷


13 Aug 2020


மருத்துவர்களை மட்டும் வைத்து ஆட்ட முடியாது

என்பதற்கு உதாரணம்


ஒட்டுமொத்த ஊரடங்கில்

ஜூலை மாதம் முதல் இன்று வரை 65% கோரோனா தொற்று நோய் பரவியுள்ளது இந்தியாவில்

அதுவும் குறிப்பாக கிராமங்களில்.


இதில் மேலும் 6 முதல் 9 மாதங்கள் lockdown செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.


இது அவர்கள் தோல்வியடைந்ததை காட்டுகிறது.


நான் மேற்கோள் காட்டியதைப்போல

மாவட்டம்,வட்டம்,ஊராட்சி தோறும்

கோரோனா நோய் தடுப்பு குழுவை அமையுங்கள்.

No comments:

Post a Comment