Truth Never Fails

Tuesday, June 30, 2020

பர்தாக்குள் ஆண்

இன்று காலை சைக்கிளில் சென்று கொண்டு இருந்தேன்..
எதிரே ஒரு பர்தா அணிந்த பெண் ஒருவர் நடந்து வந்துகொண்டு இருந்தார்..

அருகே வரும்போது இருவரும் பார்த்துக்கொண்டோம்..

அப்பொழுது என் மனதில் தோன்றியது..

நாம ஆண் பர்தா அணிந்துள்ளோம் (முக கவசம் ,கருப்பு கண்ணாடி)

அப்படியே அந்த சூழலுக்கு ஒரு கவிதை தோன்றியது (அதை இங்கு எழுதவில்லை)

பர்தா அணிந்தவர்களுக்கு (Airborne) எந்த வைரஸ் தொற்றும் கடந்த 100 ஆண்டுகளில் வந்து இருக்காது.. இல்லையா ?
÷÷÷÷÷

இரண்டு பாடல்களில் நினைவில் வந்தது

அதை அப்படியே பெண் பாடுவது போல

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்..
(பல பெண்களால் ஆணின் முகத்தை இந்த  காலத்தில் பார்க்க முடியவில்லை இல்லையா )

பர்த்தாகி பர்த்தாகி என்று ஒரு ஹிந்தி பாடல் உண்டு (அமிதாப்பச்சன் நடித்த படம்)

Covid_19 Pandemic situation

No comments:

Post a Comment