Market : சீனாவின் பன்றி வளர்ப்புக்கு சோயாபீன்ஸ் தீவனம் தேவையுள்ளது
அமெரிக்கா தான் அவர்களுக்கு அவைகளை பிரதானமாக விநியோகம் செய்கிறது .
வர்த்தக போர் காரணமாக இவைகள் சீனாவுக்கு தடைப்பட்டுள்ளது
ஆகவே பன்றி வளர்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது
ஒன்று இந்தியா
பன்றி தீவனம் தயாரிக்கலாம்
அல்லது பன்றிகளை ஏற்றுமதி செய்யலாம்
+++++++
சீனா 3 மடங்கு உணவு உற்பத்தியை பெருக்கி சேமித்து வருகிறது
நீங்க எந்த உணவு பொருட்களை கொடுத்தாலும் வாங்கி வைத்துக்கொள்வார்கள்
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விவசாயம் செய்ய சொல்லி தருகிறார்கள்
கால்நடை வளர்ப்பு விவசாயம் செய்யும் டிக்டாக் காணொளிகள் பிரபலமாக அங்குள்ளது
BYD கார்களை உருவாக்கும்
அரிசியை உருவாக்காது
அதுவும் வேண்டும்
இதுவும் வேண்டும்
என்பதை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்
No comments:
Post a Comment