3D story:
நேற்று ஒரு குழு சினிமா பற்றி பேசி கொண்டு இருந்தது
இன்னொரு குழு அரசியல் பற்றி பேசி கொண்டு இருந்தது
இன்னொரு குழு அரசு சம்பள உயர்வு பற்றி பேசி கொண்டு இருந்தது
இன்னொரு குழு ரியல் எஸ்டேட் பற்றி பேசி கொண்டு இருந்தது
நடுவே நான் ரசித்துக்கொண்டு இஞ்சி டீ குடித்துக்கொண்டு இருந்தேன்
The End
No comments:
Post a Comment