4 நண்பர்களுக்கு
4 நண்பர்களை மட்டும் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்
மீதி 400 பேரின் வாழ்க்கை நடவடிக்கைகளை பின்தொடராதீர்
நண்பர்கள் பட்டியலை திறந்து 4 பேரை தவிர 400 பேரை unfollow செய்யுங்கள்
இது உங்களுக்கு நல்லது
அனைவரின் வாழ்க்கையை பார்த்துக்கொண்டே இருந்தால் நீங்கள் வாழமாட்டீர்கள்
உங்களுக்கு வர வேண்டிய செய்திகள் வரும்
தேவையில்லாத செய்திகள் வராது
அதிக பேரை பின்தொடர்ந்தால்
பிறரோடு உங்களை நீங்கள் ஒப்பிடு செய்வீர்கள்
சில விஷயங்கள் தேவையில்லை
உங்கள் குடும்பத்தை பாருங்கள்
(ஏன் நன்றாக படித்துவிட்டு வேலை இல்லாமல் உள்ளீர்கள் என்கிற ஆதங்கத்தில் உங்களை ஆராய்ந்து சொல்கிறேன் )
ஓடுங்க 400 நண்பர்கள் உங்களுக்கு உதவ மாட்டார்கள்
ஒரு நிறுவனத்துக்கு வண்டி ஓட்டுங்க
அரசு வேலைக்கு காத்திருந்து நேரத்தை வீண் செய்யாதீர்கள்
என்னை சிங்கிள் ஒண்டிகட்ட என்று கிண்டல் செய்வதை விட
உங்களுக்கு பொண்டாட்டி பிள்ளைகள் குடும்பம் உள்ளது
ஓடுங்க
ஓடுங்க
No comments:
Post a Comment