முரசின் ஒலி புயலாய் வந்தது
என்று கவிதை எழுத தான் நினைக்கிறேன்
பேரழிவில் அது சரியாக இருக்காது
ஆனால்
முரசின் ஒலி
முன்னேற்பாடு கொண்டோர்களை
முன்னெச்சரிக்கை செய்யும் ஒலி
ஒரு அறிவிப்புக்கு முன் வருகிற அழைப்பொலி
ஒரு போருக்கான அழைப்பொலி
விலங்கை விரட்ட வருகிற எச்சரிக்கை ஒலி
ஒரு மாற்றத்திற்கான புரட்சி ஒலி
++++++
தமிழ்நாடு தான் இந்த பெயரை முன்பு வழங்கியது
அது 2026 ஆந்திராவை தாக்குகிறது
No comments:
Post a Comment