Truth Never Fails

Tuesday, September 11, 2018

Tamil Coders Club

 விக்கிப்பீடியா: திருக்குறள் பக்கத்தில் ஹோலி (புனிதம்) குறள் என்று உள்ளது..

அதை நான் நீக்கி விட்டேன்..

நீங்களும் நீக்குங்கள்..


திருக்குறள் புனித நூல் அல்ல..

புனித குறள் என்று அதை அழைப்பது சதி.


எவனோ இதை திட்டமிட்டு செய்துள்ளான்..


அடுத்தது விட்டால் Hindu holy script என்று எழுதிவிடுவான்..


இப்படித்தான் ஒவ்வொரு தமிழ் சங்க கால இலக்கியங்கள் களவு போகிறது..


டிஜிட்டல் உலகில் உள்ள தவறுகளை அழியுங்கள்..


இதற்கான freelancer குழுக்களை உருவாக்குங்கள்..


Code படிச்சவன் கொஞ்சம் தமிழுக்கு வேலை செய்யுங்கள்..


தமிழ் coders என்கிற கிளப்களை உருவாக்குங்கள்..


கட்சிக்கு வேலை செய்வதை நிறுத்துங்கள்.. கொஞ்சம் தமிழுக்காக வேலை செய்யுங்கள்..

(10 காசு தேறாது, பணம் பதவியை எதிர்பார்க்காதவர்கள் மட்டுமே ஈடுபடவும்)


#blog #wiki


Krishna Kumar G







No comments:

Post a Comment