திணைகளை பற்றி ஒருசில தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் பேசும்போது..
அந்தந்த திணை நிலங்களின் மக்களை சாதியாக பிரிக்கிறார்கள்..
அந்த திணையில் வாழும் சாதிகளுக்கு உரிய கடவுள் என்று ஹிந்து கடவுள்களின் பெயர்களை தமிழ் கடவுள் என்று குறிப்பிட்டு சமன் செய்கிறார்கள்..
இது தவறு..
ஆக திணை நிலத்தை குறிக்கும் என்பது சரி தான்
ஆனால் கடவுளும் சாதிகளும் பிறகு விளக்கம் எழுதியவர்களால் இணைக்கப்படுகிறது..
ஒரு திணையில் ஆயிரம் கூட்டம் இருப்பார்கள் அவர்களுக்கு ஆயிரம் தெய்வங்கள் இருப்பார்கள்.
அதே திணைகள் காதலையும் காமத்தையும் குறிப்பதை பலர் குறிப்பிட தவறுகிறார்கள்..
#blog #tamil #religion
KRISHNAKUMAR
No comments:
Post a Comment