Truth Never Fails

Sunday, November 29, 2026

இனி கோடிகளில் கிடக்கும் நம் தகுதி

 நேற்று ஒரு புது தொழில்நுட்பதிற்குள் நுழைந்து கணக்கை தொடங்கினேன்


ஒரு காலத்தில் புதிதாக வந்த இமெயில்  போல இது ஒரு எதிர்கால தொழில்நுட்ப முறை


இதில் தான் இனி நம் வங்கி கணக்குகள் இருக்கும்


கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ளது


கணக்கை தொடங்கிவிட்டேன்


அதில் Qualification கேட்டு இருந்தார்கள்


அது என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்


நம் உலக வழக்க கல்வி Qualification இல்லை


வர்த்தக உலக Qualification தகுதி


குறைந்தபட்சம் 50 கோடி இருக்கா இல்லையா ?


இருந்தால் Qualification சரி 


எங்க வந்து நிக்குது பாருங்க எதிர்கால உலகம்


நான் பார்த்துட்டேன்


உங்களுக்கு முன்பே சொல்கிறேன்


++++++++


அதேபோல US பார்வையில் இருந்து உலக வர்த்தகத்தை பார்த்தேன்


நம் பூமி தட்டையல்ல 

பூமி உருண்டை காரணமாக நாம் மறு திசையில் அமெரிக்காவுக்கு இருக்கிறோம்


ஆகவே வர்த்தக நேரம் என்பது மாறுகிறது


இதை அவர்கள் உணர்ந்து

நாம் தூங்கும்போது பெரும்பாலான லாபம் பார்த்துவிடுகிறார்கள்


நமக்கு நேரம் கிடைக்கும் போது

நம்மை எதிர்கொள்கிறார்கள்

(பல நாடுகளை எதிர்கொள்கிறார்கள்)


இதை வர்த்தக ரீதியாக உணர்ந்து நேற்று ஒரு நபரிடம் புலம்பிக்கொண்டு இருந்தேன்


இன்று காலை செய்தி


அமெரிக்க பங்குசந்தை இனி 5 நாட்கள் 23 மணி நேரமும் இயங்கும் என்பதே


எப்படி ?


நமக்கு ஒரு வாய்ப்பு

அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு


குறிப்பாக இந்தியர்களுக்காகவே இந்த நேரத்தை மாற்றியுள்ளார்


இனி இந்தியர்களின் பணம் டாலரில் PARK செய்யப்படும்

PARK என்றால் ILLEGAL 

SORRY வர்த்தகம் செய்யப்படும்


இந்திய நிதித்துறை இதை புரிந்து

நம் பங்குச்சந்தையை உடனடியாக 23 மணி நேரத்திற்கு மாற்ற வேண்டும் சனி கிழமையும் இயங்க வேண்டும்

அது BSE NSE INX NSE IX உட்பட 


இல்லையென்றால் டாலர் பார்க்கிங் அதிகமாகும்

INR குறையும் 


RBI FD RD FLOATING வட்டியை உயர்த்த வேண்டும்

No comments:

Post a Comment