Truth Never Fails

Tuesday, November 24, 2026

முருகர் தமிழ் படை

 ஆன்மீகம் :


வெற்றிவேல் முருகனுக்கு (அரோகரா / அல்லேலூயா* )


இரண்டுமே தமிழ் சொற்கள் கிடையாது


பிறகு எப்படி இது முருகனை குறிக்கும் போது சொல்லபடுகிறது


இது திணிக்கப்பட்டு இருக்கிறது


வெற்றிவேல் முருகனுக்கு அகிலமும் அடக்கம்


வெற்றிவேல் முருகனுக்கு அகம் புறம் (அகப்புற )அடக்கம் / சமர்ப்பணம்


முருகனுக்கு ஆரியனும் (அனைவரும்)  அடிமை


முருகனுக்கு பின்னே படைகள்


முருகனுக்கு ஏது தடைகள்


முருகனுக்கு உடலும் உயிரும் சமர்ப்பணம் 


இப்படி தானே இருந்திருக்க வேண்டும்..


++++++


முருகனுக்கு சரணம்


முருகனுக்கு போற்றி இது கூட சரியாக உட்காரவில்லை 

முருகனை போற்றி என்பது தான் சரியாக உள்ளது


++++++


இங்க ஏதோ தப்பு நடந்திருக்கு


இது அண்ணாமலையாரை அரோகரா என்பது வரை நீள்கிறது 


அரோகரா அல்லேலூயாவுக்கு முந்தைய சொல்

ஆனால் தமிழுக்கு பின்பு வந்த செல் 


அதை அறிஞர்கள் தேடுகிறார்களாம்


அந்த அறிஞர்களுக்கெல்லாம் 

அறிஞராக மேலே சொற்களை தந்துள்ளேன் 


தமிழ் ஆன்மீக சிந்தனையில்


+++++++


தமிழர்கள் அவர்கள் வழிபாட்டில்  தமிழ் கடவுளுக்கே சமஸ்கிரத சொல் ஹரஹர/அரோகரா பழக்கப்படுத்பட்டுள்ளது ..


Ryming டைமிங் சரியாக இருப்பதால் அதை எத்தனை நூற்றாண்டுகள் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை


அதே ryming டைமிங்

நான் சொல்லி தரேன்


வெற்றிவேல் முருகனுக்கு அகப்புற அடக்கம் /அடங்கல்


அண்ணாமையாருக்கு அகப்புற அடக்கம் /அகப்புறம் சமர்ப்பணம் /  


உங்களுக்கு தெரிஞ்ச தமிழ் சொற்களை சொல்லுங்க


(சங்க இலக்கியத்தில் அரோகரா கிடையாது இடைச்சொருகல்)


(இது ஆய்வு கரு)


(இலவசமாக எடுத்துக்கொள்ளவும் )


Krishna Kumar G










No comments:

Post a Comment