Truth Never Fails

Thursday, September 11, 2025

நாடக திருமணங்கள் நிக்காது

 உங்கள் திருமண பதிவை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ( Renewal ) புதுப்பித்தல் செய்ய வேண்டும் என்று சொல்லி பாருங்கள்.


விவாகரத்து செலவு மிச்சம் என 

திருமண பதிவை காலாவதி செய்துவிடுவார்கள்.


நான் வேண்டுமென்றால் இந்த புது யோசனையை தந்ததாக இருக்கட்டும்.


வேறொரு பதிவை பார்த்தேன் இந்த யோசனை வந்தது.


ஆகவே பகிர்கிறேன்


நடைமுறைக்கு ஆயிரம் ஆண்டுகள் கழித்து கூட வரட்டுமே..

No comments:

Post a Comment