வாய்க்கால்களில் குப்பையை கொட்டாதீர் :
PWD அதிகாரிகள்
நாங்கள் தூர்வாரிவிட்டோம் அதன் பின் குப்பை கொட்டிவிட்டார்கள் என்று சொல்ல ஒரு வாய்ப்பை நாம் தருகிறோம்.
இது நீங்கள் அறியாதவை.
தூர் வாரிய புகைப்படம் இருக்கிறதோ இல்லியோ
அவர்கள் ஆவண கோப்புகளில் குப்பை கொட்டி கிடக்கும் புகைப்படங்கள் உள்ளது.
++++++
அடுத்து கொட்டப்பட்ட குப்பைகளால் வெள்ளம் வர நாமே காரணமாக அமைகிறோம்
++((
குப்பை கொட்டுபவர்களை தடுத்தால் வேறு எங்கு கொட்டுவது என என்னை பலமுறை கேட்டுள்ளார்கள்..
குப்பையை உரிய இடத்தில் கொட்டினால் கூட எடுத்துவிடலாம்
ஆனால் வாய்க்காலில் போட்டால்
தூய்மை பணியாளர்கள் எடுக்க முடியாது
PWD தான் எடுக்க முடியும்.
இந்த இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது..
மனு தர வேண்டும்
டெண்டர் விட வேண்டும்
கொடிகள் செலவாகும்
மிக சாதாரணமாக படுக்கை மெத்தையை வாய்க்காலில் தூக்கி போடுகிறார்கள்
அது பாலங்களில் அடைத்து கொண்டால் தண்ணீர் எப்படி செல்லும் ?
No comments:
Post a Comment