Truth Never Fails

Saturday, January 11, 2025

கரடி ஆட்டம்

 GST வரி வர்த்தகம் மீது போட்டால் அதை வர்த்தகர் மட்டுமே கட்டபோவதில்லை..


உற்பத்தியாளர் வர்த்தகர்களிடம் வரியை தள்ளி விடுவார் 

வர்த்தகர் மக்களிடம் வரியை தள்ளி விடுவார் 


இறுதியாக பொருட்களின் பயண செலவு முதல் கடைசி வரி வரை மக்கள் தான் கட்டுவார்கள்.


 அவர்களுக்கு கட்டிய வரி திரும்ப வங்கி கணக்குக்கு வந்துவிடும்

மக்களுக்கு திரும்ப வராது

வரியை பார்த்து அமல்படுத்த வேண்டும்.


அது FINANCE MINISTRY க்கு சென்றுவிடும் 

அவர்கள் BUDGET போட்டு நாட்டுக்கு அந்த பணத்தை தருவார்கள்


அதை வங்கிகள் மூலம் அதானி வாங்கி அமெரிக்காவில் முதலீடு செய்வார்.


இங்கு 3 ம் தரம் பாலம் கட்டுவார்கள்.

சாலையே இருக்காது ஆனால் சாலை போட்டதாக கணக்கு எழுதுவார்கள்

ஊழல் காரணமாக

விலைவாசி உயரும்.


மக்கள் மகிழ்ச்சியாக இருக்க நல்ல பூங்கா இருக்காது

திரையரங்கம் தீம் பார்க் மட்டுமே இருக்கும்


பணத்தை இழந்தால் தான் மகிழ்ச்சி கிடைக்கும் என்கிற டிசைன் (வர்த்தக வடிவம்) வைத்திருப்பார்கள்.


நேர்மை ஊழல் ஒழிப்பு 

உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு

வேலை வாய்ப்பு உருவாக்குதல்

வரியை குறைக்கும்


100% 👍

Trust me.

No comments:

Post a Comment