Truth Never Fails

Friday, November 29, 2024

ஒத்திசை பகிர்வு தான் அழகு

 ஒரு முழுமையான உரையாடல் யாருடனும் செய்ய முடியவில்லை பேச்சு தொடங்கும் போதே ( judgmental ) தீர்ப்பு சொல்லி விடுகிறார்கள்..


அதன் பின் எனக்கு பேசுவதற்கு பிடிக்கவில்லை

கோபம் தான் வருகிறது


என்ன சொல்ல வரோம் என்று கூட கேட்காமல் 

இவர்களாகவே ஒன்று சொல்லி விடுகிறார்கள்.


உங்களுக்கு எல்லாம் தெரிந்து இருந்தாலும்


கொஞ்சம் என் அறியாமையை கேட்டு என்னை திருத்துகள்


அதை ஏற்க நான் தயார்


ஆனால் அதற்கு முன்பாகவே என் பேச்சை தட்டி கழிப்பது

முழுமையான உரையாடல் ஆகாது .


உங்களுக்கு தெரிந்ததை நானும் கற்க முடியாது

எனக்கு தெரிந்ததை நீங்களும் கற்க முடியாது


பரஸ்பர பகிர்வு தான் உரையாடலுக்கு அழகு

உவா வாங்கும் உக்ரைன்

 Ukranie கடன் வாங்கி போர் செய்கிறது

இதற்கு போரை முடிக்க பேச்சு வார்த்தை செய்யலாம்.


உக்ரைன் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க போகிறது


வீரத்தை விட விவேகம் முக்கியம்.


அயல் நாடுகளின் சதி செயல்களில் சிக்கி உள்ளது உக்ரைன்

இலங்கையில் மாற்றம்

 நேற்று இலங்கை ரூபாய் தாளை பார்த்து அசந்து போய்விட்டேன்

இன்று இலங்கை கடவு சீட்டை பார்த்து வியந்து போய்விட்டேன்..


எல்லா கலாச்சாரமும் இயற்கையும் தாவரங்களும் விலங்குகளும் பறவைகளும் என அனைத்தும் 

நான் எதை எல்லாம் இந்தியாவில் செயல்படுத்த வேண்டும் என எண்ணி இருந்தேனோ அவை எல்லாம் அவைகளில் உள்ளது.


இலங்கையில் மாற்றம் நிகழ்கிறது எனபது தெரிய தொடங்குகிறது.





Thursday, November 28, 2024

சீர்திருத்த மருந்து நாட்டுக்கு தேவை

 Future India : 

அரசு ஊழியர்களின் சம்பளத்தை பாதியாக குறைத்து அடுத்த 5 ஆண்டுகள் பொறுத்து கொள்ளுங்கள் என சொல்ல வாய்ப்புகள் உள்ளது..


இந்திய பொருளாதார சீரமைப்பு காரணமாக ..


பொருளாதார சீர்திருத்த சீரமைப்பு காரணமாக 

அடுத்த தலைமுறை லஞ்ச ஊழல் அற்று இருக்க 

மிக பெரிய மாற்றம் நிகழும் சூழல் உள்ளது..


கடந்த 75 ஆண்டுகளாக எது எல்லாம் சுகமாக இருந்ததோ அவை எல்லாம் பாரமாக மாறும்.


கொஞ்சம் கசாயம் கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது.


பலர் பிற நாடுகளுக்கு ஓட வாய்ப்புகள் உள்ளது.


பழி சுமந்து பிழை திருத்த 

வாரீர்


Monday, November 25, 2024

பிடிக்காத நபர்களை பழி போட வைப்பேன்

 யாரையாவது எனக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்கள் வாய்யால் அதை சொல்ல வைத்துவிடுவேன் இதில் நான் Expert...


சும்மா நடிக்கிற வேலைகள் எல்லாம் எனக்கு பிடிக்காது.




Sunday, November 24, 2024

போதை தேவையை குறைங்க

 இங்கு போதை பொருட்கள் வாங்க ஆட்கள் இல்லை என்றால் யார் விற்பனை செய்வார் ?


இங்கே demand தேவை இருப்பதால் தான் போதை பொருட்கள் கடத்தி வர படுகிறது.

அது பலருக்கு சிக்கலை தருகிறது.


இங்கு எந்தெந்த காரணிகள் போதை பழக்கத்தை உருவாக்குகிறது என்று அறிந்து அவைகளை களைய வேண்டும்.


இந்த தலைமுறை போதையால் கெட்டுது அதை விடுங்க அடுத்த தலைமுறையை காக்க ஒரு முயற்சி எடுக்கலாம்.

Kiki

 7:05 ஆம்

Work over ah


7:11 am

சுஜி செல்லம் வா மா செல்லம்


7:20 ஆம்

Marriage பண்ணலாம் டி எனக்கு குளுறுது..

My body is cold body


7:22 am

Situation also came

Dina going abroad

I need you


7:44 am

What are u doing


9:27 am

Big Fight with mom

This happens rare 

Actually we both are opposite in nature

Everything we oppose

You don't know la


She is saying

Get married and go away 

So that she will be free

How I will leave her

In anger I also said I will go..


Manasu kastmaagiduchi


I give out words


10:55 am

Speak

I'm not pleasing or requesting

I'm just saying from heart


11:05 am

Pulla


12:30 pm

Recent days

I'm getting anger and bp rising

Have to calm more


1:21 pm

Dina booked flight ticket

Got visa

Now only he said

?????


2:53 pm

தங்கம் நீ இல்லாமல் இருக்க முடியல தங்கம்

I'm greatly missing you

Purinjikko 

I want see

Let's do it


3:33 pm

இறங்கி வா மா 

இன்னும் என்ன மா வேணும்..


இங்க பாரு என் லவ்வு விட உன் லவ்வ் தான் பெருசு..

How di...

I can't able to believe....

It makes me cry


Emotional damage panra..


3:36 pm


நமக்கு பிள்ளை வேணும் டி...

Are u realising it or not. ?


5:04 pm

Ada podi


5:14 pm

Do something don't be ignorant


6:40 pm


பொய் சொல்லாத சுஜி

பேச மாட்டேன்




Saturday, November 23, 2024

முழு மனதுடன்

 யாருக்கு எது செய்தாலும் முழு மனதுடன் தான் செய்கிறேன் 

குறை வைப்பதில்லை

வைத்தால் எனக்கு தூக்கம் வராது.


எனக்கு கடனே கிடையாது

Copied content for clear love

 Copied: 

If you want sex, make it clear. 

      If you want relationship, make it 

                Clear. 

    If you need help or money, make it clear. 

      If you want someone to talk to, make

             It Clear.  

      If you just want someone to pass  

                Time, make it clear. 

      If you want someone just so that 

                you can move on, make it 

                Clear. 

But never use the word (love) just so that you can satisfy your sexual desires only.. 


Love they say, is a strong feeling that one has for another..... This involves the heart, so don't mess up with people's hearts because of your selfish desires..... It's so hurting please.

Thursday, November 21, 2024

துல்லியமாக அடி அதிகாரம் உடையும்

 சாதித்தவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாற்றில் இடமுண்டு

ஓரம் நின்று வேடிக்கை பார்த்தவனுக்கு எதிலும் இடம் இருக்காது.


Precision will break the power

துல்லியமாக அடித்தால் அதிகாரம் தூள்தூளாகும்

இனிமையான பெண் தேடும் 40

 40 வயதுக்கு மேல் Mind game ஆடும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது...


ஆண்கள் emotional support எதிர்பார்ப்பார்கள்


இளமையான பெண்கள் இளமையான பேச்சுக்களால் Emotionally மகிழ்வை தருவார்கள் தந்திரமான பேச்சுகளும் செயல்களும் அவர்களிடம் இருக்காது


ஆகவே ஆண்களின் மனம் உடல் ரீதியாகவும் செங்காய்யை தேடி செல்ல தொடங்கிவிடும்.


அந்த காலத்தில் இரண்டு மனைவி வைத்துக்கொள்ளும் வாய்ப்புகள் இருந்தது

தற்பொழுது விவாகரத்து உள்ளது.


இதுவும் பொருளாதாரம் தொடர்புடையது

Middle class ஆண்களுக்கு வேறு வழியே இல்லை mind game ஆடும் toxic பெண்ணிடம் சிக்கிக்கொள்ள வேண்டியது தான்.

சிவாஜியான அதானி

 அதானியிடம் 2000 கோடி அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியுள்ளார்கள் என்கிற விவரத்தை அமெரிக்கா புலனாய்வு அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது.


2000 கோடி boss 2000 கோடி 

சிவாஜி படத்தில் ரூம் போட்டு லஞ்சம் வாங்குவார்கள் இல்லையா அதுபோல வாங்கியுள்ளார்கள் .


இது 10% 

அவர் கொள்ளை அடித்ததில்..


அப்போ இந்திய அரசு அதிகாரிகள் 10% லஞ்சம் வாங்குகிறார்கள்.

என்கிற விவரம் இதன்மூலம் தெரிய வருகிறது.


அப்போ அதானி சிவாஜியான்னு கேட்காதீங்க..

மில்லினியல்ஸ் மருத்துவம்

 மில்லினேல்ஸ் ஒழுங்காக மருத்துவ பரிசோதனை அல்லது மருத்துவம் பார்ப்பதில்லை..


ஊசி போடுவதில்லை மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதில்லை

உள்நோய்யாளியாக மருத்துவமனையில் சேர்வதில்லை..


அவரவர் மருத்துவத்திற்கு எதிரான வெவ்வேறு கருத்தியல் கொண்டவர்களாக உள்ளார்கள்.


ஒருவனுக்கு 5 நாட்களாக வைரஸ் காய்ச்சல் உள்ளது மருத்துவர் உள் நோயாளியாக சேர சொன்னார்..

அவனோ இஞ்சி டீ குடித்து சரி செய்கிற முயற்சியில் இறங்கியுள்ளான் 


உடல் எடை குறைந்து மிக சோர்வாக உள்ளான்

நானும் சொன்னேன் அவன் கேட்கவில்லை


அவனால் பலருக்கு ஆபத்து 

வைரஸ் பரவும் இல்லையா..?


இது ஒரு உதாரணம் தான்

இதுபோல பல இளைஞர்களை பார்த்துள்ளேன்.


பெரிய அளவில் ரத்தம் வந்தால் தான் மருத்துவமனை மாறாக மற்ற விசியங்களுக்கு யூடியூப் கை வைத்தியம் தான் ..


எனக்கு காலையில் தலைவலி வந்தால் மதியம் மருத்துவமனையில் இருப்பேன்.


மாலையில் என் வேலையை பார்ப்பேன்..

(அப்படி சென்றே சில விசயங்களை சரி செய்ய முடியவில்லை அது வேறு)


மருத்துவ உலகம் வளர்ந்துள்ளது அதை முழுவதும் பயன்படுத்துங்கள்.


நல்ல மருத்துவரை/ மருத்துவமனையை பார்த்து .


++++++

Tuesday, November 19, 2024

Lucky gov teachers but not gov schools

 அரசு பள்ளி ஆசிரியர்கள் அவர்களது பிள்ளைகளை எந்த ஒரு தனிப்பட்ட அல்லது பொது காரணமுமின்றி தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதை ஊக்கபடுத்துவது 

அரசு பள்ளிகளுக்கு அரசு செய்யும் துரோகம் ஆகும்.


ஏதாவது சம்பள குறைப்போ அல்லது பணி உயர்வு குறைப்போ இதன் இடையே இருக்க வேண்டும்.


#Governonce 


அரசு பள்ளிகள் சரியில்லை என அரசு பள்ளி ஆசிரியர்களே ஒப்புக்கொள்ளும் நிகழ்வாக இது உள்ளது.

அகதி போல வெளிநாட்டில் குடியேறியவர்கள்

 சில பெரிய நாடுகளில் உள்ள இந்தியர்கள் அங்கிருந்து பல்வேறு காரணங்களால் வெளியே செல்ல முடிவு செய்துள்ளார்கள்.


முக்கிய காரணங்கள் 

சம்பளம் குறைவாக உள்ளது

விலைவாசி அதிகமாக உள்ளது.

ஒரு நாட்டில் பொது போக்குவரத்தை நிறுத்திவிட்டார்கள் 

இப்படி cultural differences racism சட்ட சிக்கல் என்று ..


இந்தியர்கள் வெளியேறும் 3 நாடுகளின் பட்டியல் உள்ளது..


ஆதை பொதுவில் சொல்லலாமா வேண்டாமா என்று தோன்றுகிறது.


 இதில் இரண்டு நாடுகள் ஆங்கிலம் பேசாத வளர்ந்த நாடுகள்

அதில் ஒரு நாடு மொழி தெரிந்தால் தான் வேலையில் சேர்ப்பார்கள்.


இங்கிருந்து வெளியேறும் நபர்கள் இந்தியா வர விரும்புவதில்லை மாறாக அடுத்து ஏதாவது நாட்டில் வேலை கிடைக்குமா அங்கு செல்லலாமா என்று தான் பார்க்கிறார்கள்.


கிட்டத்தட்ட ஒரு அகதியின் நிலை போல இவர்களது நிலை உள்ளது


இதில் இந்திய அரசு என்ன செய்யும் என்று எனக்கு தெரியவில்லை.

Sunday, November 17, 2024

துறப்போம் பழமைவாத அடையாளங்களை

 மற்ற நாடுகளில் தோல் நிறம் உருவ அமைப்பு மொழி மதம் வைத்து மக்கள் பிரிந்து இருக்கிறார்கள்


இந்தியாவில் இவைகளுடன் கடைசியாக வேலை பார்த்த தொழில் என ஆவணங்கள் சொல்லும் அடையாளங்களை வைத்து சாதி அடிப்படையிலும் மக்கள் பிரிந்து இருக்கிறார்கள்.


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த தொழில் செய்தான் ஆகவே இவன் இன்னார் என்றும்

 பத்து ஆண்டுக்கு முன் பிறந்தவனுக்கும் சாதி சான்றிதழ்கள் கொடுத்து அன்று இவன் இன்னார் என்றும் அடையாளபடுதுகிறது..


மக்கள் பிரிவினையை ஆவணங்கள் காக்கிறது.


துறப்போம் வர்ண அடையாளங்களை

இணைவோம் அறியாமையை துறந்து.

பாரில் சந்திப்புகள்

 நான் குடிப்பதில்லை என்றாலும் ஒரு சில சந்திப்புகள் உயர்ரக மதுபான பாரில் தான் அமைகிறது.


வெறும் எங்கும் சந்திக்க வர அவர்கள் விரும்பவில்லை 


இப்படி சென்ற ஆண்டு வெளிநாட்டில் இருந்து வந்த நபர் உங்களை பார்க்க வேண்டும் என்றார்..

வாங்க உணவகம் சென்று சாப்பிடலாம் என்றேன்.


அவரோ மதுபான விடுதிக்கு அழைத்தார் நான் வருவது கடினம் என்றேன்..

உடனே அவர் அப்போ சந்திக்க வேண்டாம் என்று சுலபமாக சொல்லிவிட்டார்..


எனக்கோ தர்ம சங்கடமாக இருந்தது.


இதற்கு முன்பு ஒருவரை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை பார்த்து 


நீ ஏன் அங்க போற என்று என் குடும்ப உறுப்பினர் கேட்க எனக்கு கஷ்டமாக இருந்தது.


முன்பு பூங்கா , மைதானம் குட்டி சுவர்களில் கடை வீதிகளில் சந்திப்போம்..

இது கடந்த 20 ஆண்டுகளில்

காலம் மாறி

தற்பொழுது அனைவருமே மதுபான விடுதிகளில் தான் சந்திக்கிறார்கள் .


அங்கு தான் போதையில் மனம் விட்டு பேசுகிறார்கள்.


குடிக்காத நான் அப்படிபட்டவர்களை சந்திக்க நான் அங்கு செல்ல வேண்டியுள்ளது


எனக்கு ஏதாவது தின்பண்டம் குளிர் பானங்கள் வாங்கி தருவார்கள் .

Friday, November 15, 2024

21 years journey of love

 I always think she is my family

But I don't know what she thinks


Crazy thing is I use to pray daily for her

Lovable care able those days


She gave me all type of emotions in these years

Happiness to stress

Everything was ultimate and extreme


To be continued....



Tuesday, November 5, 2024

Recounting the family love

 I thought I'm protecting my mom


Recent days I'm recognising

My mom is protecting me


I'm still a baby to her 


I left everyone to protect her

I left every opportunities for her


I don't care about those losses

I know I can gain everything better than that in matter of minutes but I can't get her. 


Mom love is so big and great



Monday, November 4, 2024

திரைகடல் ஓடி தொழில் செய்

 அடுத்த தலைமுறைக்கு நான் சொல்ல விரும்புவது வேலை வாய்ப்புகளை நம்பி இருக்க வேண்டாம்

சர்வதேச வணிக தொழில் வாய்ப்புகளை நம்பி இறங்குங்கள்.


வணிக தொழில் சார்ந்து கற்றுக்கொள்ளுங்கள்.

அதனுடன் தொழில்நுட்பம் கற்றுக்கொள்ளுங்கள்


140 கோடி இந்திய மக்கள் 70 கோடியாக குறைய குறைந்தது 200 ஆண்டுகளாகும்.


அதுவரை வணிகம் செய்ய முடியும்.


Consuming capacity is so high. 


There is demand in production and supply


International business

Shipping and logistics


துறைகள் அதிக வாய்ப்புகள் உள்ளது.

Saturday, November 2, 2024

புதிய தலைமுறைக்கு புது சட்டம்

 இன்றைய தலைமுறைக்கு என்னென்ன சட்ட திட்டங்கள் வேண்டும் என்று இந்திய அரசுக்கு தெரியவில்லை.


பாரத் கிசான் புசான் மசான்

என்று சட்ட புத்த பெயரை மட்டுமே மாற்றி இந்தியா மாறிவிட்டதாக கருதுகிறார்கள்.


இது ஆட்டோ கண்ணாடியை திருப்புவதற்கு சமம்..


இன்றைய இளைஞர்கள்

சிறு சிறு தொழில்கள் தொடங்க பல தடைகள் உள்ளது.


Part time வேலைகள் செய்யவும் சரியான முறைப்படுத்தப்பட்ட சட்டங்கள் இல்லை.


Swiggy Amazon delivery நபர்களுக்கு பணி பாதுகாப்பு முறைபடுத்துதல் இல்லை.


Daily wages வேலைக்கு செல்லவும் பொறியியல் படித்த இளைஞர்கள் தயாராக உள்ளார்கள்.


வேலைக்கே செல்லாமல் அரசு தேர்வுக்கு பல ஆண்டுகளாக படிக்கும் இளைஞர்களும் உள்ளார்கள்


பணம் கொடுத்து அரசு வேலை வாங்குபவர்களுக்கு உள்ளார்கள்.


ஒரு பெரு நிறுவன CEO ஒவ்வொரு இளைஞர்களும் தன் நிறுவனத்தில் 16 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்கிறார்.


இப்படி ஒன்றுக்கு ஒன்று முரணாக இல்லாது.


ஆனால் 

தொழில்துறை, நிதி துறை

மக்களுக்கு சம்பந்தமே இல்லாத சட்டங்களை இயற்றிகொண்டு வருகிறது.


 நாட்டின் வளர்ச்சிக்கு சம்பந்தமில்லாத விஷியங்களை அமைச்சர்கள் பேசி வருகிறார்.


அடுத்த தலைமுறைக்கு அமைச்சர் பதவிகளை வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.


EXPIRED காலாவதியான கருத்து கொள்கைகள் உடையவர்கள் பலர் அமைச்சர்களாக உள்ளார்கள்.


புதிய மாற்றம் நிகழும் நேரம் வந்துவிட்டது.

Financial class differences in Indian banks

 தனியார் வங்கிகளில் வர்க வேறுபாடுகள் பார்க்கப்படுகிறது


RBI வங்கி உள்நாட்டு கணக்குகளில் இரண்டே பிரிவுகள் தான் வைத்துள்ளது 

Savings & Current கணக்குகள் 


ஆனால் தனியார் வங்கிகள்

வர்க ரீதியாக மக்களை பிரித்து 

Savings கணக்குகளில் பல பிரிவுகளை வைத்துள்ளார்கள்.


Easy access என்பது எளிமையானவர் கணக்கு அதாவது ஏழை கணக்கு


5 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு ஒரு கணக்கு


10 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு ஒரு கணக்கு


15 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு ஒரு கணக்கு


35 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு ஒரு கணக்கு


35 லட்சத்துக்கு மேல் ELITE கணக்கு 


அரசு ஊழியர்களுக்கு தனி கணக்கு


என பிரித்து வைத்துள்ளார்கள்.


இது அவர்கள் வணிக நோக்கத்துடன் பிரித்து வைத்து இருந்தாலும்.


இதில் ஒவ்வொருவருக்கான மரியாதையின் அளவு வெவ்வேறாக உள்ளது 


இதை நான் வர்க வேறுபாட்டின் தொடக்கமாக பார்க்கிறேன் .

வீம்பு காட்டாதே

 வீம்பு காட்டாதே

நேரம் இழந்துவிடுவாய் 

வாழ்வை தொலைதுவிடுவாய்

பணம் மட்டுமே மிஞ்சும்


மனம் ஓத்து போ

மனம் மகிழ்வு பெரும்



Don't miss me

 I'm rare

I'm only one

Don't miss me


I'm waiting for you is priceless

There is no other more chances


😘


I'm missing you here

100%





Friday, November 1, 2024

Deepavali Diwali meaning

 Deepa - Lamp

Avali - Row


Row of lights


Festival of lights


Then you can write any stories you like

எதார்த்த வாழ்வு

 எதார்த்த வாழ்வியல்

எதார்த்த வாழ்வியல் தத்துவங்கள்


எந்த நிறமாக இருந்தால் என்ன

எந்த முறையாக இருந்தால் என்ன


மனம் ஓத்து போனால் திருமணம் செய்யுங்கள்

Nationality is out of caste

 I'm Indian and you are an Indian

That's all

There is no caste


If you believe that you won't see any differences in between citizens