Truth Never Fails

Tuesday, November 29, 2016

India's real growth is in local supply chains

India survived all invasion and all sorts of troubles because their supply chain was local and they knew how to do their own local economy
Now the bad thing is the Indian rulers were trying to hang India in world supply chain like Mcdonalds, Target , Pepsi,Coke,P&G,Dow &other MNC's in the name of India's development .
Actually they are digging out India's true soul and making India's into a empty body . Making people to obey their orders and wait for their supplements or consume only their products .
They've already cut down most the local supply chains and they want to do more .
However if we are strong enough , they can't do that .
We've to support local markets that's the strength to India .
I don't say demonetisation is one of the cause & it will make the path to those companies and will cut down the local supply chains but organising these sectors in centralized banking in name of Demonetisation and Tax will lead to this , It will break the local supply chains .
Without breaking this supply chain they have to bring everything possible .It needs deep study on local markets, I mean its not share markets its just local supply chains .
Cashless Economy will come to all people at time if they really need it but don't forcefully push them to it .
Even a Local guy knows this
who plans for real better India

#Krishna Kumar G

இன்று வரை எத்தனையோ உள்நாட்டு வர்த்தக முறைகள் அழிக்கப்பட்டுள்ளது ,
இவர்கள் செய்யும் வர்த்தம் மிகவும் சிறியது
இவர்கள் தனி நபராக அடையும் லாபம் மிகவும் சொற்ப்ப தொகை .
ஆனால் நாடு முழுவதும் அந்த தொகையின் ஒட்டுமொத்த கூட்டு மதிப்பு இந்த நாட்டின் பெரும் பொருளாதார மதிப்பு.
இந்த வர்த்தகத்தில் இருப்பவர்களை
குறுகிய காலத்தில்
ஒரு centralized banking எனப்படும் ஒருங்கிணைந்த வங்கி முறைக்கு அழைத்து செல்வது ..பெரும் பிழை.
இவர்கள் யார் என்பது கூட உலக வர்த்தகத்துக்கு தெரியாது ...இவர்களை அழித்தால் தான் அவர்கள் உள்ளே வர முடியும் .
centralized banking மூலம் இவர்களை முதலில் அடையாளம் காண்பார்கள், பிறகு தனி தனியாக அழிக்கப்படுவார்கள் ... இதனை பெரிய நிறுவனங்கள் நுதன முறையில் இதை செய்து முடிக்கும் ....
இதற்க்கு தெரிந்தோ தெரியாமலே சுய லாபத்துக்காக பல தலைவர்கள் இதற்க்கு வித்திடுகிறார்கள் .
இது நாட்டின் ஆன்மாவை அழிக்கும் செயல்..
இவர்களுக்கு வங்கி கணக்கு தேவை தான் ஆனால் அது மிகவும் பாதுகாப்பான வங்கி முறையாக இருக்க வேண்டும் . centralized banking தனியாரிடம் போக கூடாது , தனி நிறுவனங்களிடம் போக கூடாது ...
கல்வி விவசாயம் போன்ற அடிப்படை தேவைக்காக வாங்கிய கடனை வசூலிக்க அந்த பெரு நிறுவனங்களிடம் பொறுப்பை ஒப்படைக்க கூடாது .
(தேர்தல் நிதிக்காக பல கட்சிகள் பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாக செயல் படுகிறார்கள்- இது தவறு )

Cashless Economy எல்லாம் காலத்தின் கட்டாயம் தேவை என்றால் தன்னாலே உள்ளே வரும் . இதை மக்களிடம் யாரும் திணிக்க வேண்டாம் .
ஒரே நாளில் அனைத்தையும் மக்கள் கற்றுகொள்வார்கள் என்று மனக்கணக்கு போடாதீர்கள் ,மக்கள் என்ன chitti robot டா ?நொடிகளில் Terabyteல் ஏற்றிக்கொள்ள ? பொறுத்தால் அவர்களே கொஞ்சம் கொஞ்சமாக    debit card பயன்படுத்த தொடங்குவார்கள் .

முதலில் அனைவருக்கும் கல்வி கொடுங்கள் , இடைநிற்றலை நிறுத்துங்கள் , கல்வி தரம் உயர்ந்தால் ,மக்கள் வாழ்க்கை தரம் உயரும் .

புரியுதா மக்களே
இவ்வளவு நாள் நான் ஏன் கூவுகிறேன் என்று ..
Krishna Kumar G


No comments:

Post a Comment