Truth Never Fails

Monday, June 24, 2024

Stock up for up trends

 Stock market உள்ள வந்தாலே நாம பணத்தை இழந்திடுவோம்ன்னு நம்மல பயமுறுத்தி வச்சி இருக்கானுங்க..


Commerce, Economics, Business படிப்புகள் படித்தவன் கூட உள்ள வர பயபடுறான்..


பணம் இழப்பும் இருக்கும் தான் இல்லை என்று சொல்லவில்லை

ஆனால் இது இழப்பு மட்டும் தரும் இடமல்ல..


நாம் நினைக்க முடியாத வர்த்தகம் இதில் உள்ளது.


+++++


யாரை எல்லாம் மிக பெரிய வர்த்தக ஆலோசகர் என சமூகவலைதளங்களில் பார்க்கிறோமே அவர்கள் எல்லாருமே ஏமாற்றுகிறார்கள்..


முக்கியமானதை சொல்வதில்லை..


1000 ரூபாய்க்கு கேரள லாட்டரி வாங்குவதற்கு

100000 கட்டி dream 11 விளையாடுவதற்கு 


இதில் இறங்கி பாருங்கள்.


Stock வாங்கினால் divident & interest கிடைக்கும்

Intraday விளையாடினால் சில்லரையில் கிடைக்கும்

Risk எடுத்து

F&O ஆடினால் லட்சத்தில் கிடைக்கும்.


அல்லது


குறைந்தபட்சம் mutual fund வாங்கும் முன்பு

தெரிந்தவர்களிடம் தெளிவாக கேட்டுவிட்டு வாங்குங்கள்.


அதில் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஓர் அர்த்தமுண்டு

அதற்கு ஏற்ப கட்டணங்கள் உண்டு.


எதுவாக இருந்தாலும் கேட்டு தெரிந்துகொண்டு செய்யுங்கள்..




No comments:

Post a Comment