Truth Never Fails

Friday, March 15, 2024

காத்திருப்பது பாய்வதற்கு

 நான் ஒரு பழைய Youtuber இதுக்கு அப்பறம் 15000 rs வந்து இருக்கும் என நினைக்கிறேன்..


அப்பறம் தேர்தல் வேலையில் இறங்கினேன்..


அவ்வளவு தான் 

YouTube monetization நிறுத்திவிட்டேன்..


வேறு வழிகளில் பணம் ஈட்ட கூடாது என்று..


இன்று வரை monetize செய்யவில்லை..


பணம் ஈட்டுவது என் நோக்கமல்ல..


+++++++


ஒருவேளை சாப்பாடு கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை

என்று தான் இறங்கி இருக்கிறேன்..


இது ஒரு தீர்க்கமான முடிவு..


10 ஆண்டுகளை கடக்கிறது..


பசி வெறி கோபம் கொள்கை எண்ணம் 


என்று என்ன பெயர் சொல்லினால் பொருந்துமோ ..


++++++++


❤️👍🙏🤝⭐✌️⚖️




No comments:

Post a Comment