Escape SEO
இந்த வார்த்தையை எனக்கு சொல்ல தெரியவில்லை..
ஆனால் GOOGLE தேடலில் இருந்து தப்பிக்க விரும்புபவர்கள்
வேண்டும் என்று நினைப்பது.
10 ஆண்டுகளுக்கு முன் என்னை கேட்டு இருந்தால்
SEO வேண்டும் என்று சொல்லி இருப்பேன்
அப்பொழுது அது தான் அதிக வருமானம் தருவதாக இருந்தது
ஆனால் தற்பொழுது அது தேடுபவர்களுக்கு மிக பெரிய தொல்லையாக இருக்கிறது.
எதை தேடினாலும்
பணம் கொடுத்து SEO செய்யப்பட்ட LINK களே முன்னே வந்து நிற்கிறது
GOOGLE லில் 4 பக்கம் கடந்தாலும் SEO LINKளே முன்னே வந்து நிற்கிறது
ஆகவே நாம் தேடுபவை கிடைப்பதில்லை.
இதனால் சிலர்
Reddit செல்கிறார்கள்..
ஆனால் அது தீர்வல்ல
Google தேடுதலில் மாற்றம் நிகழ வேண்டும்
அல்லது
Google தேடுதலுக்கு
மாற்று வேண்டும்.
இப்ப நான் சொன்னது எத்த்னை பேருக்கு புரிந்தது..
அதுபோல இந்தியாவுக்கு தனியாக STRONG Aniti virus, data recovery,OS
தேவை ஒன்று உள்ளது.
Also read
No comments:
Post a Comment