Truth Never Fails

Saturday, March 25, 2023

Damal dumil ChatGpt ai

 CHATGPT கிட்ட CODE வாங்கி 

 TELEGRAM ID யை

எடுத்து அதை மீண்டும் CHATGPT க்குள் போட்டு 

ஒரு நபரின் exact LOCATION எடுத்தேன்..


அதை அடுத்த முறை சோதிக்கும்போது

CHATGPT விழித்து கொண்டது..


நம்மல போட்டு வாங்குகிறான் என்று.


+++++


எனக்கு தெரிந்து CHATGPT AI முழுமையாக கற்று தேர்ந்து விடுவதற்குள்..


நாம் அதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


+++++++


சில பயனுள்ள தகவல்கள் உள்ளது.


RELATIONSHIP ADVICE கேட்டால் phsycology அடிப்படையில் மிக அழகாக சொல்கிறது.


அட பாவிங்களா கொஞ்ச நாள் முன்னாடி வந்து இருக்க கூடாதா என்று தோன்றுகிறது.


++++++++

No comments:

Post a Comment