Truth Never Fails

Sunday, April 2, 2023

புறம்போக்கு தகவல் நிலையம்

 இன்றைக்கு என் தேவை அல்லது பெரிய சொத்தாக பார்ப்பது.

எனக்கு என்று private Internet & private data center.


உலகில் எங்கு வேண்டுமென்றாலும் வாழ்ந்து விடலாம் 

ஆனால் தகவல்களை ரகசியமாக சேமிக்க தான் வழியில்லாமல் உள்ளது.


எந்த கண்காணிப்பும் இல்லாத ஒரு இடத்தை தான் 

தேடுகிறேன்.

No comments:

Post a Comment