கியூபா
குபா
நாம் கியூபா என்கிறோம்
ஆனால் அந்த நாட்டில் வாழ்பவர்கள் குபா என்கிறார்கள் யார் சொல்வது சரி #CUBA
GRACIAS FIDEL
உலகின் கதவுகள் அரைநூற்றாண்டுகள் மூடி இருந்தாலும்..
உள்நாட்டு உற்பத்தியை வைத்து நாட்டை உயர்த்தி இருக்கிறார்கள்..
ஒரு குட்டி நாடு
அமெரிக்காவை எதிர்த்து சரித்திரம் புரிந்து இருக்கிறது..
கியூபாவில் ஒரு பேராசிரியரின் மாத சம்பளம் 100$ தாண்டாது
அரசு அங்காடி,
அரசு உணவகம்,அரசு கல்வி நிலையம்,அரசு மருத்துவமனை என எல்லாமே அரசு தான் கையில் வைத்துள்ளது..
தனியார் என்பதே கிடையாது..
இன்று நாம் எலக்ட்ரிக் வாகனத்திற்கு மாறுகிறோம்..
ஆனால் அவர்கள் அடிப்படை பொது போக்குவரத்திற்கு கஷ்டப்படுகிறார்கள்
வாகன இறக்குமதி செய்ய அவர்களுக்கு வழியில்லை..
எந்த நாடும் அவர்களுக்கு உதவ முடியாதபடி
அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது..
நாம் பயன்படுத்தி தூர எறியும் வாகனங்களை அவர்களுக்கு கொடுத்தால் கூட பெரு உதவியாக இருக்கும்..
இந்தியா அவர்களுக்கு உதவ வேண்டும்..
(இந்தியாவின் அணி சேரா மாநாட்டில் பிடல் பங்கேற்று இருக்கிறார்)

24 March 2020
Gracias Cuba
Gracias Fidel
கியூபா மருத்துவர்களை மட்டும் பல நாடுகளுக்கு அனுப்பவில்லை
செவிலியர்கள் மற்றும் இதர சேவை பணியாளர்களியும் அனுப்புகிறார்கள்..
கரீபியன் தீவுகள் தொடங்கி இத்தாலி வரை சேவை புரிகிறார்கள்..
இந்தியா தேவைப்பட்டால் அவர்களை பயன்படுத்திக்கொள்ளவும்..
அவர்கள் நாட்டில் பொது போக்குவரத்துக்கு truck களை பயன்படுத்துகிறார்கள்..
அவர்களுக்கு நவீன பேருந்துகளை பரிசளிக்க வேண்டும்..
#politics
கியூபாவின் பிப் மாத பதிவை முகநூல் தேடல்களில் காட்டாவில்லை
(அமெரிக்காவின் அட்டகாசம்) தேடி எடுத்து பதிகிறேன்.
Krishna Kumar G
No comments:
Post a Comment