வீர சைவர்கள் முன்னால் எங்கள் ஈர வைணவம் தோற்காது..
ராஜனுக்கு ராஜன் எங்கள் ரங்கராஜன் தான்..
×எழுதியவர் வாலி..
நடிகர் கமலஹாசன்..
படம் தசாவதாரம்
கதை களம்..
சைவ மதத்தை தழுவிய சோழன்
வைணவர்களை கொலை செய்யும் காட்சி..
வைணவ கோவில் சிலைகளை அழிக்கும் காட்சி..
இன்றைக்கு ஸ்மார்த்தர்கள்
இதன் அர்த்தம் புரியாத ஹிந்துக்கள்..
இதைவிடுங்க
இன்னும் 2 விசயம் சொல்ல நினைக்கிறேன்..
சோழனின் வம்சம் என்றால் அவன் வைணவ கோவில்களுக்கு போக மாட்டான்..
உன்னுடைய குல தெய்வம் நேரடி சிவனாக இருக்க வேண்டும்..
(இல்லையா?)
மாறாக கருப்பசாமி,அய்யனார்,வீரன், பேச்சியம்மா etc என தமிழ் தெய்வங்களாக இருக்க கூடாது
தமிழ் தெய்வங்களை கும்பிடும் வழக்கம் உள்ளவன்
வைணவமும் அல்ல சைவமும் அல்ல..
நான் எந்த சாதி பெயரையும் குறிப்பிடவில்லை.. ஆனால் எந்த சாதியாக இருந்தாலும் நான் சொன்ன இந்த வரையறைக்குள் வைத்துவிடலாம்..
இன்று ஹிந்துக்கள் என அனைவரையும் சொன்னாலும்..
இவர்கள் ஒரு காலத்தில் பரம எதிரிகளாக இருந்தவர்களே..
இடையே சமண மதம் வேறு..
இப்படி மத இன சண்டைகள் பல..
இன்று மற்ற சாதிகளில் அனைவரும் சைவர் வைணவர் என்கிற பிரிவினை இல்லாமல் கலந்து விட்டனர்..
ஆனால் பார்ப்பனர்களில் இன்னும் கலக்கவில்லை..
கலந்தவர்கள் ஸ்மார்த்தர்கள்..
நிஜ ஹிந்துக்களும் அவர்களே..
+++++
ராஜராஜ சோழன் தமிழன் என்றால்
ரங்கராஜனும் தமிழன் தான்..
ஆனால் மதங்களால் இவர்கள் எதிரிகள்..
இதை மொட்டையாக
தமிழன் தமிழனை அழித்தான்
என்று சொன்னால் தவறு இல்லை..
அதுதான் வரலாற்றில் நடந்தது..
இதையே நுணுக்கமாக..
ஒரு சத்திரிய அரசன் வைணவ பார்ப்பனர்களை அழித்தான் ..
என்கிற உண்மையும் இதில் அடங்கும்..
அதை தான் கமல் காட்சி படுத்தி வெற்றியும் கண்டுள்ளார்..
++++
எப்பவுமே இதுபோன்ற விசியங்களை எப்படி கையாள வேண்டும்...
என்று மதியை பயன்படுத்த வேண்டும்..
பார்ப்பனன் சொன்னபோது வராத சர்ச்சை..
ஒரு தலித் சொல்லிவிட்டான் என்கிற போது வருவதன் உள்நோக்கம் என்ன?.
தமிழன் என்று சொல்லி வாக்குக்காக நாடாகமாடாதீர்கள்..
மக்கள் உங்கள் உள்நோக்கத்தை அறிவார்கள்..
மீம்கள் forward செய்பவர்கள்
வரலாற்றில் வாழாதீர்கள்
10காசுக்கு பிராஜனமல்ல
இன்றைய உலகத்தில்
அனைவரும் ஒற்றுமையாக வாழ வழி தேடுங்கள்..
#caste #religion
I'm typing this with one hand and one eye.. in a blue display..
Because truth have to be said.. At time..
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது!
Krishna Kumar G
No comments:
Post a Comment