காதல் வேறு திருமணம் வேறு என்கிற பழக்கம் இந்தியாவில் உள்ளது.
காதலே ஒரு உறவு தான் திருமணம் அதன் சடங்கு அவ்வளவு தான்..
நான் இங்கு சொல்வது இருதலை காதலை..
Love is also a relationship
Marriage is also a relationship
Love is not just time pass for needs
And marriage is not only real relationship.
Both are same
Marriage is just a ritual symbol and that's not mean it's only the true love. (only for Indian Marriages)
காதலை time பாஸ் என்று செய்யவே கூடாது..
அது இன்னொரு மனதை கொல்லும் செயல்..
ஒருவருடன் காதலில் இருக்கும்போது இன்னொருவரிடம் காதல் கொள்வதும் தவறு..(Cheating)
முறையாக பிரேக் up செய்துவிட வேண்டும்..
இதில் காமத்தை பற்றி பிறகு சொல்கிறேன்..
இதனுடன் சேர்த்து சொன்னால் குழம்பி விடுவீர்கள்..
கள்ளக்காதலை தடுக்கும் வழிகள் என்று ஏதுமில்லை..
அதை புறக்கணிக்க முடியவில்லை என்றால் விவாகரத்து என்று ஒன்று உள்ளது.
ஒரு உறவை முறையாக முடித்துவிட்டு இன்னொரு உறவை நாடுங்கள்..
இங்கு முடித்துவிட்டு என்றால் கொலை செய்துவிட்டு என்று பொருள் அல்ல விவாகரத்து செய்துவிட்டு என்று பொருள்..
ஆனால் காதலில் விவாகரத்து என்று ஒன்று இல்லை.. அது சட்டத்துக்கு அப்பாற்பட்டது..
ஒருவருக்கு நான்கு காதல் கூட அமையலாம்..
அவையெல்லாம் வெவ்வேறு கால கட்டத்தில் அமைந்தாலும் அல்லது ஒரே நேரத்தில் அமைந்தாலும் முன்னாள் காதலை முறையாக கைவிட்ட பின்பே அடுத்த காதலை நாட வேண்டும்..
இதை சட்ட ரீதியாக கண்காணிக்க யாருமில்லை தான் ஆனால் இதில் ஒரு வகை ஏமாற்றம் அடையும் இன்னொரு மனம் உங்களை சும்மா விடாது..
உலகின் நீதியும் சும்மா விடாது..
If you're in illegal affair
If married get divorce legally
In love give a break up
(For current relationship)
(I don't want to say about sex or one night stand at this time because it may confuse or divert you {for India})
Advice from a single
#blog
Krishna Kumar G
No comments:
Post a Comment