Truth Never Fails

Sunday, September 25, 2016

Trade unequality in india

யாருக்காவது திறமை இருந்தா Apple மொபைல்க்கு குறைந்த விலையில் ஒரு Wireless Headset போட்டு Amazonல,Alibaba,eBay Sale பண்ணுங்க... பாப்போம்...
முடியாது... இந்த மாதுரி விசியம்லாம் சீனாவால மட்டும் தான் முடியும்...Govt is providing free trade zone for all.
அமெரிக்க ஒரு நூற்றாண்டில் கண்ட வளர்ச்சியை மூன்றே வருடத்தில் எட்டி பிடித்திருக்கிறது சீனா (2011 - 2013)Infrastructure .
போதாத குறைக்கு அமெரிக்காவிலே ரயில்வே லைன் போடுகிறது சீனா..
இந்தியாவிலும் ரயில்வே லைன் போடுகிறது.
India only promoting Gujarathi only Trade Zone .
Where is the Free Trade Zone ன்னு கேட்டா SEZ யை காட்டுறாங்க , அங்கே சாதாரன மக்கள் போய் வியாபாரம் செய்ய முடியுமா...?
பன்னாட்டு நிறுவனம் தானே அங்கே கடைகளை திறந்து வைத்து கொள்ளை லாபம் பார்க்கிறார்கள் .
அங்கேதானே நமது பிள்ளைகள் வேறுவழி இல்லாமல் பிழைப்புக்காக கௌருவ அடிமைகளாக ஓடுகிறார்கள் .
மருத்துவத்துக்காக SEZ , விவசாய உற்பத்திக்காக ஒரு SEZ , Global Trading க்காக ஒரு SEZ (Financial ) இங்கே போட்டா அந்த சென்னை Trade centerல உட்ட உடான்சு நமது லாபம் முன்று லட்சம் கோடி நம்ம நாடு தேடி வரும்ல .
( L̶o̶b̶b̶y̶i̶n̶g̶ ̶i̶s̶ ̶l̶e̶g̶a̶l̶ ̶i̶n̶ ̶m̶a̶n̶y̶ ̶c̶o̶u̶n̶t̶r̶i̶e̶s̶ ̶.̶ இத பத்தி அப்பறம் பேசுவோம் )
என்னடா குறைகள் மட்டும் பேசுறேன்னு நினைக்க வேண்டாம் வெறும் குறைகள் மட்டும் தான் இங்கே இருக்கிறது, நிறைகள் எல்லாம் வேறு எங்கோ இருக்கிறதை நம்மால் உணர மட்டும் தான் முடிகிறது .



No comments:

Post a Comment