நாம் African-American னிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டி யுள்ளது அவர்கள் எப்படி தங்களுக்கான போரட்டங்களை முன்னெடுத்தார்கள்,
தங்கள் அடிமை தனத்தை எப்படி ஒழித்தார்கள்..
நிறவெறி அதிகம் இருந்த காலகட்டத்திலே எப்படி மார்டின் லூதர் கிங் தோன்றினார் ,
இன்று நாட்டை ஆளுகிற ஒபாமா வரை - எப்படி வென்றார்கள்.
இது போன்ற பல கேள்விகளின் விடை
நம் நாட்டில் உள்ள சாதி அமைப்புகளை உடைப்பதற்கு எதோ ஒரு வகையில் இது உதவியாக இருக்கும்...,
இன்னும் இந்தியாவில் கிட்டதட்ட 25% மக்களுக்கு மேல் சாதியினால் அடிமைகளாக இருக்கிறார்கள்.
இவர்கள் இந்த மண்ணின் பூர்வ குடிகளாகவும் இருக்கிறார்கள்.
இவர்களின் விடுதலைக்கு இந்த ஆப்ரிக்கன் அமெரிக்கன் செய்த அமைதி புரட்சிகள் ஏதோவொரு வகையில் பதில் சொல்லும் என்று கருதுகிறேன்.
African American broke the Slavery and Got their Civil rights from their long struggle ..Many have scarified their life diginity to achieve it .
Want to learn more about it to break my people slavery in my nation
National Museum of African American History and Culture : Sign of Victory ,
Victory bell has been ringing .
ஆப்ரிக்கா அமெரிக்கர்களின் தேசிய அருங்காட்சியகம் ஒரு வெற்றியின் சின்னம்.
வெற்றியின் மணி ஓசை (Openend in 24 September 2016 )
Krishna Kumar G
Continue ........
அமெரிக்க மக்களால் நேசிக்கப்படும் கறுப்பின தலைவர்கள்

No comments:
Post a Comment