Truth Never Fails

Thursday, December 4, 2025

வடக்கன்ஸ் கிண்டலும் கேலியும் கேலி சித்திரத்தில்

 சினிமா பற்றி பேசலாமா ?


சென்னை எக்ஸ்பிரஸ் 2013 மற்றும் பரம் சுந்தரி 2025


இந்த இரண்டு படங்களும் தென் இந்தியர்களை எவ்வளவு கிண்டல் அடிக்க முடியுமோ அவ்வளவு அடித்து இருக்கிறார்கள்


ஜான்வி கேரள பெண் போல இல்லை

தெலுங்கு பெண் போல இருக்கிறார்

ஆடை வடிவமைப்பாளர் ஒப்பனை கலைஞர்கள்

படம் முழுக்க ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டு மராத்தி கொங்கன் கோஸ்ட் மீனவ பெண் போல ஆடை வடிவமைத்துள்ளார்.


Sidharth Malhotra நன்றாக நடித்துள்ளார் ஆனால் ஜான்வி ஒரு மலையாளியாக நடிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை..


ஒரு காட்சியில் பரதநாட்டியம் ஆடியுள்ளார்

சிறு வயதில் பயிற்சி எடுத்து இருப்பார் போல


ஆனால் அது கேரள பாரம்பரிய நடனம் இல்லையே 

இதுபோல பல காட்சிகளை அவங்க வசதிக்கு திணித்துள்ளார்கள் 


அதேபோல சென்னை express படத்தில் ஷாருக்கான் மிக அருமையாக நடித்து இருப்பார்


இந்த படத்துக்கு பின் பிரியாமணி வட இந்தியாவில் பல படங்கள் நாடகங்கள் நடித்து 

தற்பொழுது புகழ் பெற்ற FAMILY' MAN நாடக தொடரில் ஒரு முக்கிய நடிகையாக உள்ளார்.


அப்போ ஜான்வி தமிழ் படத்தில் புகழ் பெறலாம்


அவர் தாய் ஹிந்தியில் நம்பர் ஒன் நடிகையாக இருந்தார்


இங்குள்ள அனைவருக்கும் ஜான்வியை நிச்சயம் பிடிக்கும்



ஶ்ரீதேவியின் பிள்ளை என்பதால் தமிழ் ரசிகர்கள் வரவேற்பார்கள்.


நாம் நடிகர்கள் மாதவன் சித்தார்த் வைத்து வட இந்தியர்களை கிண்டல் செய்து ஒரு PAN இந்தியா படம் எடுக்க வேண்டும்.

அவனுக வட பாவை மசாலா தோசையா திருப்பி தருவோம்


அதற்கு என்ன தலைப்பு வைக்கலாம் ?


பாணி பூரி

பான் மசாலா


Vadakkans 


நீங்க 

சொல்லுங்க



No comments:

Post a Comment