உண்மையில் டாஸ்மாக்கில் என்ன நடக்கிறது என்று அமலாக்கதுறைக்கு தெரியாது
அவர்கள் வெறும் paper work மற்றும் கடை வாசலில் நின்று புலம்பும் மது பிரியர்கள் சொல்லும் தகவலை வைத்து
பாட்டிலுக்கு 10-30 ரூபாய் அதிகமாக வாங்குவதாக சொல்கிறார்கள்
(இதை நீதிமன்றத்தில் நிருபிக்கவே முடியாது தெரியுமா ?)
இதுதான் உங்க விசாரணையா ?
இந்த வழக்கு மட்டுமல்ல பல வழக்கில் அமலாக்கத்துறையை பார்த்துள்ளேன் அவர்கள் விசாரணை Creamy layer போல தான் உள்ளது.
காரணம் அனைவரும் பழம் பாய்ஸ்
எல்லாமே படிக்கிற பசங்க
ஒன்னும் தெரியாத பசங்க
சும்மா உளவு தகவல்களை வைத்து விசாரணை செய்கிறார்கள்.
நம்மை போல சுத்துறவனுக்கு தான் குற்றத்தின் ஆழம் தெரியும்.
உளவு தகவலே தேவையில்லை..
Paper work கூட செய்ய தேவையில்லை.
டாஸ்மாக் முழுக்க முழுக்க ஊழல்.நிறைந்த துறை
விசாரித்தால் ஒழுங்காக விசாரிக்கனும்
சும்மா கடமைக்கு விசாரிக்க கூடாது..
உதாரணம் Clue: சரக்கே டூப்ளிகேட் சரக்கு அதை முதலில் கண்டு பிடிச்சிங்களா ?
No comments:
Post a Comment